Press "Enter" to skip to content

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்தவர் சடலத்துடன் மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்தவர் சடலத்துடன் ஒருமணி நேரமாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லார்ரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள், மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »