Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

ஆரவாரத்துடன் தொடங்கியது ஐபிஎல் இறுதிப் போட்டி- சென்னை அணி மட்டையாட்டம்

ஐபிஎல் லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது. துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டி துபாயில்…

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி முதல் நவம்பர்…

ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாய்: 14 ஆவது பருவம் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட…

நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் – பாபர் அசாம்

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா வரும் 24-ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. துபாய்: டி20 உலக கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி…

அம்புரோஸ் மீது கிறிஸ் கெய்ல் திடீர் சாடல்

20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று கிறிஸ் கெய்ஸ் கூறியுள்ளார். கிறிஸ் கெயில் 20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய…

4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? இறுதிப்போட்டி நாளை நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி நாளை இறுதிப்போட்டியில் களம் காணுகிறது. துபாய்: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு அரங்கேறுகிறது.…

தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடிக்க மாலத்தீவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது. மாலத்தீவில்  தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவை…

பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வெங்கடேஷ் அய்யர், ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் இன்று 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது.…

ஐபிஎல் 2வது குவாலிபயர்- டெல்லி அணியை 135 ஓட்டங்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும் ஷார்ஜா: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் இன்று ஷார்ஜாவில் நடக்கிறது. …

டி20 உலகக் கோப்பை அணி- அக்சர் பட்டேல் இடத்தை பிடித்த ஷர்துல் தாகூர்

15 பேர் கொண்ட அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விராட்…

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

பெங்களூரை வீழ்த்தி குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா அணி இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ரிஷப் பண்ட் – மார்கன் பெங்களூரை வீழ்த்தி…

டி20 உலக கோப்பை – இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம்…

டி20 உலக கோப்பை: 2 வீரர்கள் காயத்தால் இந்திய அணியில் மாற்றம் – கிரிக்கெட் வாரிய செயலாளர் விரைவில் முடிவு

ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய ஹர்‌ஷல் படேல், வெங்கடேஷ் அய்யர், ஷிவம் மவி ஆகிய 3 வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்ந்து தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்…

2-வது முறையாக டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா டெல்லி ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷார்ஜா: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “குவாலிபயர்2”…

ஐ.பி.எல். சூதாட்டம்? கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடம் காவல் துறையினர் விசாரணை

ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தி ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐபிஎல் ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தி ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றி காவல் துறையினர் விசாரணை…

இந்திய அணி ஆலோசகராக செயல்பட எம்.எஸ்.டோனி கட்டணம் வாங்கவில்லை – சவுரவ் கங்குலி

டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து…

சுனில் நரைனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் புகழாரம்

ஆர்.சி.பி. அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேற சுனில் நரைன் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.…

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் சீருடை நாளை அறிமுகம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணிக்கான சீருடையை நாளை அறிமுகம் செய்கிறது பி.சி.சி.ஐ. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட  டி20 உலகக்கோப்பை தொடர்  தற்போது, ஐக்கிய…

கடைசிவரை பெங்களூர் அணிக்காக விளையாடுவேன்- விராட் கோலி

கடைசி ஓவர் வரை போராடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதுதான் தங்களது அணியின் அடையாளம் என்றும் விராட் கோலி கூறியுள்ளார். ஷார்ஜா: ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் விராட்…

ஒரு பருவத்தில் அதிக மட்டையிலக்கு – பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் பட்டேல்

கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. சார்ஜா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ்…

ஐபிஎல் 2021 – பெங்களூரை வீழ்த்தி குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா

பெங்களூர் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 4 மட்டையிலக்குடுகள் வீழ்த்தி அசத்தினார். சார்ஜா: ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா…

எனது சுற்று முக்கியமானதாக இருந்தது – வெற்றி குறித்து டோனி கருத்து

மிகவும் முக்கியமான ஆட்டத்தில் டோனி திறமையை வெளிப்படுத்தி இந்த வயதிலும் தன்னால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். துபாய்: ஐ.பி.எல். போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி இறுதி…

வெளியேறுவது யார்?: இன்று ஆர்.சி.பி.- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை

தகுதிச்சுற்று 2-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் ஆர்.சி.பி.- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் இன்று அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்றில்…

கிங் இஸ் பேக் – எம்.எஸ்.டோனிக்கு புகழாரம் சூட்டிய விராட் கோலி

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார் என விராட் கோலி பாராட்டியுள்ளார். புதுடெல்லி: ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல்…

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டிக்கு 9-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது. துபாய்: ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள்…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அன்ஷூ மாலிக் படைத்தார். புதுடெல்லி: நார்வேயில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 57 கிலோ…

ஐபிஎல் 2021 – பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை

டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணியின் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. துபாய்: ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில்…

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்

பிரித்வி ஷா அரைசதம் விளாச ரிஷாப் பண்ட் மற்றும் ஹெட்மையர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 173 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ். ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின்…

தகுதிச்சுற்று 1: டெல்லிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த போட்டியில் விளையாடிய அதே ஆடும் லெவன் அணியுடன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர்…

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை அறிவித்தது ஐ.சி.சி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிக்கு ரூ. 12.02 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை…

ஆசஷ் தொடர்: இங்கிலாந்து அணி இன்று அறிவிப்பு

ஆசஷ் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் நிலையில் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு…

உண்மையான சவால் இப்போதுதான் தொடங்குகிறது – டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சரியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்கிறோம் என டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் தகுதி சுற்றில் மோதும்…

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

டோனி தலைமையிலான சென்னை அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது சென்னை அணியின் உத்வேகத்தை சற்று…

டி20 உலக கோப்பை – இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நெட் பவுலராக தேர்வு

உம்ரான் மாலிக் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பந்து வீசியதைப் பார்த்த விராட் கோலி, இவரது திறமையை வெகுவாகப் பாராட்டினார். ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான…

20 ஓவர் உலக கோப்பை போட்டி – பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றம்

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 சுற்றிப் போட்டித்தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில் உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத்: 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி…

கே.எஸ்.பரத்தின் ஆட்டம் அருமையாக இருந்தது – விராட் கோலி பாராட்டு

இந்த போட்டித்தொடரில் நாங்கள் அதிகமாக ஓட்டத்தை சேசிங் செய்யவில்லை என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை…

ஐபிஎல் 2021 – நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் டெல்லி, சென்னை அணிகள் மோதல்

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன. அபுதாபி: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது.…

ஐபிஎல் 2021 – 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

8 அணிகள் பங்கேற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. அபுதாபி: 14-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின்…

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு

ஜப்பான் நாட்டில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான மந்திரிசபை கடந்த மாதம் பதவியேற்றுள்ளது. புதுடெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார்.…

ஐதராபாத்தை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை – பிளே ஆப் கனவு தகர்ந்தது

ஐதராபாத் அணிக்கு எதிராக பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்ட மும்பை அணியின் இசான் கிஷான், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில்…

ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் அபாரம் – கடைசி பந்தில் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற…

அபுதாபி அரங்கை அதிரவைத்த இசான் கிஷான், சூர்யகுமார்… 235 ஓட்டங்கள் குவித்தது மும்பை

பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களாக பறக்க விட்ட இசான் கிஷான், 32 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும்…

ஐபிஎல் 2021- பெங்களூர் அணிக்கு 165 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர் பிருத்வி ஷா அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் சேர்த்தார். துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.…

பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை? – ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. ஐபிஎல் போட்டியில் இன்று ஒரே நேரத்தில் இரண்டு ஆட்டம் நடைபெறுகிறது. ஒரு போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி…

இந்தியாவை வென்றால் எங்களுக்கு பிளாங்க் செக் ஆயத்தம்: பாக். கிரிக்கெட் போர்டு தலைவர் ரமீஸ் ராஜா சொல்கிறார்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் பொருளாதார…

பிளேஆப் சுற்றுக்கு 4-வது அணியாக கொல்கத்தா – அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பைக்கு வாய்ப்பு

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அபுதாபி: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள்…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் அன்ஷூ மாலிக்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒஸ்லோ: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது. இதன் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய இளம்…

ஐபிஎல் கிரிக்கெட் – 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஷார்ஜா: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா…

மைதானத்தில் காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்

தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப்…

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக 171 ஓட்டங்கள் குவித்தது கொல்கத்தா

கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஷுப்மான் கில்-வெங்கடேஸ் அய்யர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான…