Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

முதலமைச்சர் கனவு இருக்கக்கூடாது: உதயநிதிக்கு மறைமுக அறிவுரை கூறினாரா மிஷ்கின்?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தை புரமோஷன் செய்யும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின்…

நியூசிலாந்தை 5-0 என வீழ்த்த முயற்சி செய்வோம்: விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 5-0 என தொடரை கைப்பற்ற முயற்சி செய்வோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஹாமில்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்தியா சூப்பர்…

முதல் பந்துவீச்சு சுற்றில் இலங்கையை விட 113 ஓட்டங்கள் முன்னிலை: ஜிம்பாப்வே 2-வது தேர்வில் வெற்றி பெறுமா?

ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்த நிலையில், இலங்கையை முதல் இன்னிங்சில் 293 ரன்னில் சுருட்டியது. ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில்…

ஆஸ்திரேலியா ஓபன்: 4 மணிநேரம், 3 டை-பிரேக்கர், போராடி தோல்வியை சந்தித்தார் ரபெல் நடால்

மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை கடும் போராட்டத்திற்குப்பின் டொமினிக் தீம் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர்…

ரஜினிக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யார் யார்? டிஸ்கவரி சேனலின் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பியர் கேரில்ஸ் இயக்கத்தில் டிஸ்கவரி சேனல் தயாரித்த ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஆவணப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த நடிகர்களில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே…

சூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாகவே அமைந்தது இல்லை: கேன் வில்லியம்சன் விரக்தி

50 ஓவர் உலக கோப்பை சூப்பர் ஓவரில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்ததால் கேன் வில்லியம்சன் விரக்தி அடைந்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட்…

கொஞ்சமும் பிசுறு தட்டாமல் வெளியான 96 மறுதயாரிப்பு “ஜானு” ட்ரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற…

“வேர்ல்ட் பிரபலமான லவ்வர்” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு !

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகரான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து நோட்டா , டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து  சூப்பர் ஹிட்…

முதல் பந்தில் இருந்தே அதிரடியா? அல்லது கடைசியில் அதிரடியா?: சூப்பர் ஓவர் குறித்து ரோகித் சர்மா…

இதற்கு முன் ஒருபோதும் சூப்பர் ஓவரை சந்தித்தது கிடையாது, முதல் பந்தில் இருந்தே அதிரடியை தொடங்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து தெரிந்திருக்கவில்லை என்றார் ரோகித் சர்மா. நியூசிலாந்து – இந்தியா இடையிலான…

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்துடன் கனெக்சன் ஆன இந்தியன் 2

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலஹாசன் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வந்தபோதிலும், மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் சுற்றில் இந்தியா த்ரில் வெற்றி

ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.…

பிக்பாஸ் பிரபலத்திற்கு காதலியுடன் நாளை கல்யாணம் – அவரே வெளியிட்ட காதல்மயமான ஸ்டில்ஸ்!

நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில்…

இதை செய்தால் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கலாம்! நடிகர் பார்த்திபன் சொல்வது உண்மையா?

சீனாவில் 100க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நடிகர் பார்த்திபன் சில ஆயுர்வேத தடுப்பு முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியிருப்பதால்,…

U19 உலக கோப்பை: குரங்கு முகத்தில் கீறியதால் சொந்த நாடு திரும்பிய பேட்ஸ்மேன்

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க வீரர் குரங்கு கீறியதால் சொந்த நாடு திரும்பியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை…

பெண்கள் ஹாக்கி: நியூசிலாந்திடம் 0-1 என தோல்வியடைந்தது இந்தியா

ஆக்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கியில் நியூசிலாந்திடம் 0-1 என இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. இந்தியா – நியூசிலாந்து பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வந்தது. முதல் போட்டியில்…

சந்தானம் நடித்துள்ள “டகால்டி” படத்தின் உருவாக்கப்படும் காணொளி இதோ!

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் நல்ல…

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதாநாயகனாகும் ” மன்சூரலிகான் “

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “  தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு…

3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க, மிடில் ஓவர்களில் இந்தியா சொதப்ப நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20…

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம்…

ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…

சூப்பர் ஸ்டாரோடு பயணித்தது தனி அனுபவம்! – மனம் திறக்கும் பியர் க்ரில்ஸ்

உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர்…

கிரிக்கெட் வீராங்கனையாக டாப்ஸி “சபாஷ் மித்து” முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு!

முன்னணி நடிகைகள் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களுடன் டூயட் படி நடிப்பதை விட வித்தியாசமான முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி…

காதலியுடன் சேர்ந்து காணொளி வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு கோரிக்கை வைத்த மகன்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை…

3-வது 20 போட்டி – இந்திய அணிக்கெதிராக நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு

இந்திய அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். ஹாமில்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

உலக கோப்பைக்கு வீரர்களை கண்டறிந்துள்ளோம் – இந்திய அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளர் சொல்கிறார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான முக்கிய வீரர்களை கண்டறிந்து உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். ஹேமில்டன்: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஹாலெப், முகுருஜா அரை இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாலெப் மற்றும் முகுருஜா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மெல்போர்ன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள்…

“மேன் வெர்சஸ் வைல்ட்” நிகழ்ச்சியில் என்ன ஆனது? – உண்மையை சொன்ன ரஜினி!

டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்ட் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. காட்டுக்குள் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ் காட்டில் உள்ள பொருட்களை உண்டு, அங்குள்ளவற்றை வைத்தே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு பயணித்து அங்கிருந்த்து…

கண்காணிப்பு தொலைக்காட்சி இல்ல… அதனால என்ன இப்போ ? லாஜிக் குறைகள் பற்றி மிஷ்கின் ஆதங்கம் !

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பரவலான பாராட்டைப்…

மீண்டும் இணையும் ‘நானும் ரெளடிதான்’ கூட்டணி?

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார் என்பதும், விஜய்சேதுபதி நயன்தாரா நடித்து இருந்தனர் என்பதும் இந்தப் படம் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய வெற்றி…

மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் ரஜினிக்கு காயமா? மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்!

டிஸ்கவரி சேனல் தயாரிக்கும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தின் நடைபெற்றது…

சிவகார்த்திகேயன் ரவிக்குமார் படம் என்ன ஆச்சு? புதிய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்று உருவாகி வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சயின்ஸ் பிக்சன்…

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்…

எதிர்பார்த்தபடியே திடீரென பின்வாங்கிய ‘சர்வர் சுந்தரம்’

தமிழ் திரையுலகில் கடந்த பல வருடங்களாக ஒரு ஹீரோ நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் 5 முதல் 8 படங்கள் வரை ரிலீசாகி கொண்டு இருப்பதால்…

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன.…

ரசிகரின் கைபேசியை தட்டிவிட்ட நடிகர் ! மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் பிரபல நடிகர் சல்மான் பறித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவக்குமாரருடன் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்போது அதை தட்டி விட்டார்.…

டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்

ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டு பிளிஸ்சிஸ் ஸ்டூவர்ட் பிராட் வாக்குவாதம் ஜோகன்னஸ்பர்க்கில் டு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து…

“ காவல்துறை உங்கள் நண்பன் “ பட விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

தயாரிப்பிலும், விநியோகாத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G தனஞ்செயன் அவர்கள்  சுரேஷ் ரவி – ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் “காவல் துறை உங்கள் நண்பன்” படத்தின்…

நீங்கள் காட்டும் அன்பு என்னை திக்குமுக்காட வைத்துள்ளது.

உழைப்பிற்கான பலன் ஒரு நாள் கிடைத்தே தீரும். திறமை எப்போதும் கவனிக்கபடாமல் போகாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர் நடிகர் அருண் விஜய். இவர் சமீபமாக காலமாக வெகு வித்தியாசமான படங்களில், மிகத்தேர்ந்த நடிப்பை வழங்கி…

இந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டில் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறது என நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்…

பாடகர் அவதாரம் எடுத்த கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வரும் குயின் என்ற தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியலான இந்த சீரியல்…