Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்.சி.பி வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் திடீர் விலகல்

ஐபிஎல் தொடரில் இருந்து முன்னணி வீரர்களின் அடுத்தடுத்த விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்டுசன் ஆகியோர்…

ஒரே சுற்றில் 36 ஓட்டத்தை எடுத்து சாதனை: ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர் – டோனி புகழாரம்

கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே சுற்றில் 36 ஓட்டங்கள் எடுத்திருந்த சாதனையை தற்போது சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சமன் செய்துள்ளார். மும்பை: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

மெதுவாக பந்து வீச்சு – கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. மும்பை: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…

2021 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவிப்பு

2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார். சென்னை: 2021, ஐபிஎல் டி20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும்…

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றியது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், மொகமது ரிஸ்வான் 91 ஓட்டத்தை அடிக்க, ஹசன் அலி 4 மட்டையிலக்குடை வீழ்த்த பாகிஸ்தான் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ஹராரே: பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே…

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கத்தால் இலங்கை, வங்காளதேசம் இடையிலான முதல் சோதனை டிரா

பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி டிராவில் முடிந்தது. பல்லேகெலே: இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட சோதனை தொடரில் முதலாவது சோதனை கிரிக்கெட்…

வில்லியம்சன் போராட்டம் வீணானது – சூப்பர் சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி

கேன் வில்லியம்சன் அரை சதமடித்து ஆட்டத்தை சமன் செய்தும், சூப்பர் சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. சென்னை: டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல்…

மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஐதராபாத்துக்கு 160 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி

பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, ரிஷப் பண்ட் 37 ஓட்டங்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத்…

ஜடேஜாவிடம் சரணடைந்தது ஆர்சிபி: 69 ஓட்டத்தை வித்தியாசத்தில் சிஎஸ்கே அசத்தல் வெற்றி

மட்டையாட்டம். பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் ஜடேஜா அற்புதமாக விளையாட, ஆர்சிபியை 69 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதிய ஐபிஎல்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மட்டையாட்டம் தேர்வு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் மட்டையாட்டம் செய்யும் நிலையில், அந்த அணியில் அக்சார் பட்டேல் இணைந்துள்ளார். ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி…

ஒரே சுற்றில் 37 ஓட்டங்கள்: ஜடேஜா அதிரடியால் அதிக ஓட்டத்தை சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே

ஒரே சுற்றில் 37 ஓட்டங்கள் அடித்த அணி என்ற பெருமையை சிஎஸ்கே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான…

ஜடேஜா ருத்ரதாண்டவம்: கடைசி சுற்றில் 37 ஓட்டங்கள்- ஆர்சிபிக்கு 192 ஓட்டத்தை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே

தொடக்க ஜோடி 74 ஓட்டங்கள் சேர்க்க, டு பிளிஸ்சிஸ், ஜடேஜா அரைசதம் விளாச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடரின் 19-வது…

ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார் சுரேஷ் ரெய்னா

தீபக் சாஹர் பந்தை சிக்சருக்கு தூக்கி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிஎஸ்கே சின்ன தல சுரேஷ் ரெய்னா. சென்னை – சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம்…

டி20-யில் விரைவாக 2000 ஓட்டங்கள்: விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி பாபர் அசாம் முதலிடம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அரைசதம் அடித்த பாபர் அசாம், விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…

எம்எஸ் டோனி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு: சிஎஸ்கே-யில் இரண்டு மாற்றங்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே-வில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி, மொயீன் அலி ஆகியோர்…

கொல்கத்தா அணி 4-வது தோல்வி – பேட்ஸ்மேன்கள் மீது மார்கன் பாய்ச்சல்

கடந்த 5 போட்டிகளிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்…

நம்பர் 1-க்கு மல்லுக்கட்டும் சிஎஸ்கே- ஆர்சிபி

காட்டில் யானையும்- சிங்கமும் மோதினால், அப்படித்தான் வான்கடேயில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியும். சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு போட்டிகளையும் வான்கடே மைதானத்திலேயே விளையாடி ஐந்தாவது போட்டியில்…

கருணரத்னே இரட்டை சதம், தனஞ்செய டி சில்வா சதம் – 4ம்நாள் முடிவில் இலங்கை 512/3

கேப்டன் கருணரத்னே இரட்டை சதமடிக்க, தனஞ்செய டி சில்வா சதமடித்து அசத்த இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 மட்டையிலக்குடுக்கு 512 ஓட்டங்கள் குவித்துள்ளது. பல்லேகெலே: இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2…

கொரோனாவில் இருந்து மீண்ட தெண்டுல்கர் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கருக்கு கடந்த மாதம் 27-ந்…

அடுத்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார், மிதாலிராஜ்

1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன மிதாலிராஜ் இன்னும் ஆர்வம் குறையாமல் அதே உத்வேகத்துடன் விளையாடி வருகிறார் புதுடெல்லி: இந்திய பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். 1999-ம் ஆண்டில்…

சஞ்சு சாம்சன், கிறிஸ் மோரிஸ் அபாரம் – கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்

பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 மட்டையிலக்குவீழ்த்த, சஞ்சு சாம்சன் நிதானமாக ஆட கொல்கத்தாவை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 18-வது…

நடுவரின் முடிவுக்கு ரோகித்சர்மா ஆட்சேபம் – அபராதம் விதிக்க வாய்ப்பு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா நடுவரின் முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவரை வார்த்தைகளால் வசைபாடினார். சென்னை: ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் 2-வது…

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட கிறிஸ்மோரிஸ் ரூ.16 கோடிக்கு தகுதியானவர் இல்லை – பீட்டர்சன் பாய்ச்சல்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல்ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாகும். லண்டன்: இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு விலை…

முதல் தேர்வில் ஷண்டோ, மொமினுல் அபார சதம் – வங்காளதேசம் 541 ஓட்டங்கள் குவிப்பு

கேப்டன் மொமினுல் மற்றும் ஷண்டோ ஆகியோர் சதமடித்து அசத்த வங்காளதேசம் அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றில் 541 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பல்லேகெலே: இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட…

மும்பை இந்தியன்ஸ்-ஐ இப்படியொரு மோசமான சாதனைக்குள் தள்ளிய சேப்பாக்கம் மைதானம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக மூன்றாவது முறையாக பவர்பிளேயில் குறைந்த ஓட்டங்கள் அடித்து மோசமான சாதனைக்குள்ளாகியது மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம்…

ராகுல், கெயில் பொறுப்பான ஆட்டம் – மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

கே எல் ராகுல் அரை சதமடிக்க, கெயில் ஒத்துழைக்க பஞ்சாப் அணி 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. சென்னை: ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை…

தனி ஒருவனாக போராடிய ரோகித்: 63 அடித்தும் பஞ்சாப் அணிக்கு 132 ரன்களே இலக்கு நிர்ணயித்தது மும்பை

மிகவும் மந்தமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் முதலில் மட்டையாட்டம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியால் 131 ரன்களே அடிக்க முடிந்தது. ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…

மும்பைக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி மட்டையாட்டம்கை விரும்பும் நிலையில், பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில்…

கிறிஸ் கெய்லுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்தால், தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- கம்பிர்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தும், அந்த அணி தோல்வியை சந்தித்து வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும்…

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தம்: மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு இடமில்லை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் புதி வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் மேத்யூ வடே, ஜோ பேர்ன்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்…

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அக்சார் பட்டேல் டெல்லி அணியுடன் இணைந்தார்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சார் பட்டேலுக்கு கடந்த 3-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் கடந்த மாதம் 28-ந்தேதி (மார்ச்) மும்பையில் டெல்லி…

வெற்றி பாதைக்கு பஞ்சாப் திரும்புமா? மும்பையுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று சென்னையில் நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்…

படிக்கல் ஆட்டம் அற்புதமாக இருந்தது – கேப்டன் விராட் கோலி பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நேற்று இரவு…

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி

தேவ்தத் படிக்கல், விராட் கோலியின் அபார ஆட்டத்தால் ராஜஸ்தானை 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது…

உலக இளையோர் குத்துச்சண்டை : 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜித்திகா, போலந்தின் நாதலியாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்திய வீராங்கனைகள் உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் பெண்களுக்கான 48…

ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்று போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமாருக்கு இடம் மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த தகுதி சுற்று போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த தகுதி சுற்று போட்டி…

படிக்கல், கோலி அபாரம் – ராஜஸ்தானை 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்

தேவ்தத் படிக்கல் சதமடித்து அசத்த, விராட் கோலி அரை சதத்துடன் அவருக்கு ஒத்துழைக்க பெங்களுரணி 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16-வது…

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு பேரிடி: டி நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் எனத் தகவல்

யார்க்கர் பந்து வீச்சில் வல்லவரான டி நடராஜன், காயம் காரணமாக இத்தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் டி நடராஜன்.…

பெங்களூருக்கு 178 ஓட்டங்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான் அணி

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற 178 ஓட்டத்தை இலக்கு வைத்தது ராஜஸ்தான் அணி. ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் இன்று…

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.…

மோர்கன் டி20-க்கான சிறந்த கேப்டன் அல்ல: சேவாக்

முதல் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அடுத்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10…

மிகப்பெரிய ஸ்கோரை எடுத்தாலும் தாழ்மையுடன் இருக்க வேண்டும் – சென்னை வீரர்களுக்கு டோனி அறிவுரை

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்தது. மும்பை: ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.…

கொல்கத்தா அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. மும்பை: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா…

18 ஓட்டத்தை வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

அந்த்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் மட்டையாட்டம்கில் மிரட்ட, ஒரு வழியாக 18 ஓட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான…

டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவுக்கு 221 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே

டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 95 ரன்களும், ருத்துராத் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்களும் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்துள்ளது. மும்பை: கொல்கத்தா நைட்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்

கொல்கத்தா அணியில் ஹர்பஜன் சிங், ஷாகிப் அல் ஹசன் இடம்பெறாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில்…

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

பேர்ஸ்டோ, வார்னர் பொறுப்புடன் விளையாடி 121 என்ற எளிதான இலக்கை, கடைசி வரை சென்று ஒரு வழியாக வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம்…

இலங்கை சோதனை: நஜ்மல் ஹொசைன் ஷான்டோ சதம்- வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 302/2

தமிம் இக்பால் 90 ஓட்டத்தில் ஆட்டமிழந்த நிலையில், நஜ்மல் ஹொசைன் ஷான்டோ அபாரமான விளையாடி சதம் விளாசினார். இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை கிரிக்கெட் போட்டி இலங்கை பல்லேகல சர்வதேச…

ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் 4 ஆட்டங்களில் 3 ஆட்டத்தில் ஓட்டத்தை எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார். சென்னை:  ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்…

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆர்சிபி முதல் இடம், சிஎஸ்கே-வுக்கு 3-வது இடம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த போட்டிகள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2021 பருவம் கிரிக்கெட்டில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- டெல்லி…