Press "Enter" to skip to content

மின்முரசு

உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்

நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி கடும் குளிரில் படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் எல்லை நோக்கி செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனில்…

20 சுற்றிப் போட்டியில் ரோகித்சர்மா புதிய சாதனை- சோயிப் மாலிக்கை முந்தினார்

20 சுற்றிப் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது. தர்மசாலா: இலங்கைக்கு எதிரான கடைசி 20 சுற்றிப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று…

தலைக்கவசம்டை தாக்கிய பந்து- பயிற்சி ஆட்டத்தில் பாதியிலேயே வெளியேறிய மந்தனா

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பவுன்சர் பந்து மந்தனா தலைக்கவசம்டை பலமாக தாக்கியது. கிறைஸ்ட்சர்ச்: இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8…

உக்ரைனின் உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த ரஷியா

தலைநகர் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷிய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்…

மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகம்- ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

“உங்களில் ஒருவன்” புத்தக வெளியிட்டு விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதையொட்டி பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு, இளமை…

ரூ.38 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை- சவரனுக்கு ரூ.600 உயர்வு

கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: உக்ரைன் – ரஷியா போரால் கடந்த 24-ந்தேதி தங்கம் விலை…

உக்ரைனில் உணவின்றி பதுங்கு குழியில் சிக்கி தவிக்கின்றனர்- வாட்ஸ்-அப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி மீட்க கோரிய மாணவர்கள்

உக்ரைனில் நாங்கள் தங்கியுள்ள கார்கிவ் பெரிய நகரமாகும். இந்த நகரம் ரஷ்யா எல்லைப்பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. கார்கிவ் நகரத்தில் மட்டும் 5 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். உடுமலை: திருப்பூர் மாவட்டம்…

உக்ரைன் விவகாரம் – இன்று ஐ.நா. சபை அவசரமாக கூடுகிறது

இந்த கூட்டத்தில் ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு…

சித்தராமையா பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

தமிழ்நாட்டிற்கு எதிரான கர்நாடகாவின் இந்த செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேகதாது திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து உரிமைகளும் தமிழ் நாட்டிற்கு சட்டப்படி உண்டு சென்னை: Related Tags :…

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றது ஆஸ்திரேலிய அணி

கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. இஸ்லாமாபாத்: 3 சோதனை, 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக…

சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் நிஹாத், நித்துவுக்கு தங்கப்பதக்கம்

இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் 3 முறை ஐரோப்பிய சாம்பியனான டெடியானோ காப்பை (உக்ரைன்) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சோபியா: 73-வது குழல்ண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின்…

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் திரும்பப்பெற- அதிகாரிகளுடன் இன்று பேச்சுவார்த்தை

ஆசிரியர் பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். கடந்த…

இந்தியாவில் 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 119 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று…

பாகிஸ்தான் சூப்பர் லீக் – முல்தானை வீழ்த்தி லாகூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்…

2வது சோதனை – நியூசிலாந்து வெற்றிபெற 426 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கைல் வெரைன் சதமடித்து அசத்தினார். கிறிஸ்ட்சர்ச்: தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று…

ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட 5-வது விமானம் டெல்லி வந்தடைந்தது

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. புதுடெல்லி: உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின்…

ஹிட்லர் வரலாறு: இரண்டாம் உலகப் போர் தொடங்கிய தருணம் எப்படியிருந்தது?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அது 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி அதிகாலை நேரம். ஜெர்மானியப் படைகள் போலாந்து நாட்டின் நகரமான வைலுன் மீது குண்டுகளை வீசின.…

ரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அரசு தகவல்

ரஷியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2.52 லட்சம் (இந்திய மதிப்பில்) வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து…

மகா சிவராத்திரி: நாளை இரவு சிவாலயங்களில் 4 சாமத்திலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை

மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியன்று வரும் சிவராத்திரி அனைத்து நலன்களையும் ஒரு சேர வழங்குவதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து…

மணிப்பூர் சட்டசபை தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூரின் சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் நேற்று குண்டு வெடித்தால் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லம்பேல்பட்: 5 மாநில தேர்தலில் 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2…

யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவை எதிர்க்க மேற்கு நாடுகள் ஆதரவளிப்பது தொடருமா? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்?

கோர்டான் கொரேரா பிபிசி பாதுகாப்பு செய்தியாளார் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SERGEI SUPINSKY யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியைத் தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த மாதிரியான…

மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்

15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். லம்பேல்பட்: ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இதில் முதல்…

இளம் வீரர்-வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் அகாடமி: சென்னை, சேலத்தில் தொடக்கம்

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு இது உதவும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில்…

ரஷிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அறிவிப்பு

இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுத உதவியை அறிவித்த பெல்ஜியத்திற்கு உக்ரைன் நன்றி தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.  உக்ரைனுக்கு…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.  தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம்…

ரஷியாவுக்கு எதிரான அனைத்து கால்பந்து போட்டிகளையும் புறக்கணிப்போம் – இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவிப்பு

ரஷிய கால்பந்து அணி பங்கேற்கும் போட்டிகளில் அந்நாட்டு கொடி அல்லது தேசிய கீதம் பயன்படுத்தப் படாது என்று சர்வதேச கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதன் எதிரொலியாக ஐரோப்பிய…

உக்ரைன்-ரஷியா பேச்சு வார்த்தையை வரவேற்கிறோம் – ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா தகவல்

போரினால் ஏற்படும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. நியூயார்க் : ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு…

ரஷிய ராணுவத்தை எதிர்க்க தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் – உக்ரைன் பெண் எம்.பி.அதிரடி

ரஷியா-உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க…

ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூருவை வீழ்த்தியது மோகன் பகான்

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு மோகன் பகான் அணிக்கு அதிகரித்துள்ளது கோவா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது.  மார்ச் மாதம் வரை நடைபெறும்…

உக்ரைன் எல்லையில் இருந்து இந்தியர்கள் போலந்திற்குள் செல்ல 10 பேருந்துகள் இயக்கம் – தூதரகம் தகவல்

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக வான் பகுதியை உக்ரைன் மூடியுள்ளது. இதனால் அங்கு பயணிகள் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளது.  மாணவர்கள் உள்பட சுமார் 16…

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி சீனாவுக்கு பெரும் சவாலாக இருப்பது ஏன்?

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி சீனாவுக்கு பெரும் சவாலாக இருப்பது ஏன்? யுக்ரேனில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் அந்த நாட்டுடன் நெருக்கமான வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் யுக்ரேன் மறுபக்கம்…

யுக்ரேனில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்யா தாக்குதல் – நச்சுப்புகை பரவும் அபாயம்

யுக்ரேனில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்யா தாக்குதல் – நச்சுப்புகை பரவும் அபாயம் யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு நான்காவது நாளாக நடந்து வரும் நிலையில், யுக்ரேனில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்யா தாக்குதல்…

கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி- இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ஓட்டங்கள் குவித்தார். தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20…

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி: ஸ்விஃப்ட் என்றால் என்ன? ரஷ்யாவை தடை செய்வது ஏன் முக்கியமானது?

ரஸ்ஸல் ஹாட்டன் பிபிசி நியூஸ் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், GEOFFROY VAN DER HASSELT ஆயிரக்கணக்கான நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்டில் இருந்து பல ரஷ்ய…

மூன்றாவது டி20 கிரிக்கெட்- 146 ஓட்டங்களில் இலங்கையை கட்டுப்படுத்தியது இந்தியா

இலங்கை அணியின் முன்னணி மட்டையிலக்குடுகள் சரிந்த நிலையில் கேப்டன் சனகா அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி…

யுக்ரேனுக்கு ஆயுதங்களை நேரடியாக வழங்குவோம்: ஜெர்மன் அறிவிப்பு

டேமியன் மெக்கினஸ் பிபிசி நியூஸ், பெர்லின் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA யுக்ரேனுக்கு ஆயுதங்களை நேரடியாக வழங்க உள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் அறிவித்துள்ளார். யுக்ரேனுக்கு 1,000 டாங்கர்…

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- அமைதி திரும்ப வாய்ப்பு

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷிய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது. மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர்…

யுக்ரேன் நெருக்கடி: ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், யுக்ரேனைத் தாக்கும் ரஷ்யாவிற்கு எதிரான முன்மொழிவு தொடர்பாக, இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க அனைவரும்…

கோப்ரா படத்தின் வெளியீடு தேதி வெளியானது

விக்ரம் நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கோப்ரா படத்தின் வெளியீடு தேதி வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார்.…

யுக்ரேன் மீது படையெடுத்த ரஷ்யா: முதல் நாளில் இருந்து பிபிசி தமிழ் வெளியிட்ட நேரலை செய்திகள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters போர் தொடங்கியது அதிகாலை நேரத்தில் திடீரென யுக்ரேன் மீது போர் தொடுத்த ரஷ்யா. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகள்.…

மாலதீவில் படு கவர்ச்சி.. பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா

காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை வேதிகா, நீச்சல் உடை அணிந்து பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின்…

4300 ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம்- உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவிய ரஷிய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி,…

கையில் இருக்கும் உணவு 2 நாளில் தீர்ந்து விடும்- உக்ரைனில் தவிக்கும் தென்காசி மாணவர்கள் கண்ணீர் மல்க காணொளி

அரசிடம் பேசி எப்படியாவது தங்களை உக்ரைனில் இருந்து மீட்டு கொண்டு வாருங்கள் என மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க காணொளி எடுத்து அனுப்பி உள்ளனர். கடையநல்லூர்: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா…

ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி சீனாவுக்கு பெரும் சவாலாக இருப்பது ஏன்?

ஸ்டீபன் மெக்டொனெல் பிபிசி ந்யூஸ், பெய்ஜிங் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கிழக்கு யுக்ரேனில் ராணுவ நடவடிக்கையை அறிவிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், ‘மாஸ்கோவும் பெய்ஜிங்கும்…

ஒத்துழைப்பு தராவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்- ரஷியா மிரட்டல்

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா மிரட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து…

“மன்மத லீலை” படத்தின் வெளியீடு தேதி வெளியானது

நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள ‘மன்மத லீலை திரைப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது ‘மன்மத லீலை’ என்று பெயரிடப்பட்டுள்ள அடல்ட் நகைச்சுவை திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஏற்கெனவே…

நெல்லை இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் 4-ம் கட்ட சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்களுக்கான என்ஜின்களை சோதனை செய்து ஆய்வு நடத்தி அனுப்பும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பணகுடி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின்…

மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது அதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட…

திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்

இலவச தரிசன அனுமதிச்சீட்டு பார்வை செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு இருப்பிடம் வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான…

நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகையும் பாடகியுமான நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை…