Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

சிராஜின் பந்துவீச்சில் சுருண்ட இலங்கை – இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 51 ஓட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images 12 நிமிடங்களுக்கு முன்னர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸை வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்த போது முதல் நான்கு சுற்றில் கிட்டதட்ட இலங்கை அணியில் பாதி…

தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்ற 3 பெண் அர்ச்சகர்களின் பின்னணி என்ன? எதிர்ப்புகளை கடந்து சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், DIPR கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 17 செப்டெம்பர் 2023, 03:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ் நாட்டில் அனைத்து சாதியினரும்…

பிரம்மபுத்திராவில் மெகா அணை – சீனாவின் திட்டத்தை சமாளிக்க இந்தியா என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில்…

கோவை தேர் குண்டுவெடிப்பு வழக்கு: திமுக கவுன்சிலர் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

கட்டுரை தகவல் கோவையில் கடந்த ஆண்டு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதிலும் 25 இடங்களுக்கு மேல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்து வருகின்றனர்.…

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பரவல் – குழந்தைகளுக்கு இருந்தால் முன்னமே கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஒன்பது மாதங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி 300 பேர்…

தமிழ்நாடு: 10 ஆண்டுகளில் 128 யானைகள் பலி – பிரச்னையை தீர்க்க ‘காடு கடத்தப்படும்’ யானைகள்

கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வாழ்விட பாதிப்புகளால் காட்டை விட்டு வெளியேறிய 128 யானைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலிகளில் சிக்குவது, தொடர் வண்டியில் அடிபடுவது எனப் பல செயற்கை காரணங்களால்…

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தமிழ்நாட்டில் என்ன சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

கட்டுரை தகவல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இன்று துவங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நீண்டகால நோக்கில் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்? தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு…

டிஆர்எஃப்: அனந்த்நாக் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தீவிரவாத அமைப்பு வளர்ந்தது எப்படி?

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான கோகர்நாக்கில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின்…

தமிழ்நாட்டு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம் – தகுதிகள் என்னென்ன?

பட மூலாதாரம், TNDIPR 40 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார்.…

இந்தியா- ஐரோப்பா இடையே பொருளாதார வழித்தடம்: துருக்கி எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், X@NARENDRAMODI கட்டுரை தகவல் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, இந்தியா, அமெரிக்கா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள்…

பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: “நிதி ஒதுக்கியும் அணைகளை சரிசெய்யாத அரசே இதற்கு காரணம்”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: சுனாமி போன்ற பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?”, கால அளவு 4,2104:21 14 செப்டெம்பர் 2023, 14:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2…

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: ரூ.1000 கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணியானது முன்கூட்டியே தொடங்கிவிட்டது. எதிர்காலத்…

அமெரிக்கா: விபத்தில் இறந்த பெண்ணை கேலி செய்த காவல் துறை அதிகாரி – இந்திய உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா?

பட மூலாதாரம், GOFUNDME ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவில் ரோந்து தேர் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு காவல் துறை அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று…

இந்திரா காந்தியைப் போல மோதியை வீழ்த்த ‘இந்தியா’ கூட்டணியால் முடியுமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் ஒன்பது ஆண்டுகால தொடர் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் காங்கிரஸுடன் நாட்டிலுள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை…

எட்டு வயதில் உயரங்களை எட்டிப் பிடிக்கும் சாதனை சிறுமி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “எட்டு வயதில் எட்டாத உயரங்களை எட்டிப் பிடிக்கும் சாதனை சிறுமி”, கால அளவு 3,4103:41 எட்டு வயதில் உயரங்களை எட்டிப் பிடிக்கும் சாதனை சிறுமி…

‘இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்’ – இணையத்தில் புலம்பும் பாகிஸ்தான் இணையப் பயனாளர்கள்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் மாநாட்டுக்கு தலைமையேற்ற இந்தியா, அதை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும்…

புதின்-கிம் ஜாங் உன் சந்திப்பு: யாருக்கும் லாபம்? யாருக்கு ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. ஐக்கிய…

கூடங்குளம் அருகே தரைதட்டி நிற்கும் மிதவை படகால் ஆபத்தா? அணுமின் நிலையம் கூறும் விளக்கம்

கட்டுரை தகவல் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் தத்தளித்து வரும் மிதவை படகை மீட்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் என கூடங்குளம் அனுமின் நிலைய வளாக இயக்குநர்…

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சோகம்

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டதாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும்…

சௌதி அரேபிய வாழ் இந்தியர்களுக்கு பட்டத்து இளவரசர் சல்மான் சொன்ன செய்தி என்ன?

பட மூலாதாரம், @NARENDRAMODI 3 மணி நேரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தியா…

மொராக்கோ: நிலநடுக்கத்தை முன்னதாகவே நம்மால் ஏன் கணிக்க முடியவில்லை?

பட மூலாதாரம், Reuters 2 மணி நேரங்களுக்கு முன்னர் மொராக்கோவில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இம்மாதிரியான் நிலநடுக்கங்களை முன்கூட்டியே ஏன் கணிக்க முடியவில்லை? நிலநடுக்கத்தை தடுக்கும் அல்லது…

படகுகள், விமானங்கள், ஆயுதம் தாங்கிய தொடர் வண்டிவண்டி: புதினை சந்திக்கும் கிம் – பயணத்தின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images 15 நிமிடங்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக குண்டு துளைக்காத தொடர் வண்டிமூலம் ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்…

மாலத்தீவில் ‘இந்தியாவே வெளியேறு’ முழக்கம்: சீனாவுக்கு பெருகும் ஆதரவு – முழு விவரம்

பட மூலாதாரம், Fathimath khadheeja/Twitter கட்டுரை தகவல் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை…

அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் நிலவுகிறதா? – அதிபர் ஜோ பைடன் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் வியட்நாமுடன் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்கா சீனாவின் சர்வதேச செல்வாக்கைத் தடுக்க முயலவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

மாட்டுக்கறியில் விஷம் கலந்த விவசாயி: நீலகிரியில் அடுத்தடுத்து கொல்லப்படும் புலிகள்

பட மூலாதாரம், Tamil Nadu Forest Department கட்டுரை தகவல் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தனது மாடு இறந்த கோபத்தில், இறந்த மாட்டின் உடலில் விஷம் வைத்து இரண்டு புலிகளை விவசாயி கொன்ற சம்பவம்…

குழந்தைகளை அதிகம் தாக்கும் டெங்கு நோய் : மரணத்தை தவிர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் டெங்கு நோயால் பலியாகியுள்ளான். காய்ச்சல் ஏற்பட்டது முதலே…

மொராக்கோ நிலநடுக்கம்: கிராம மக்கள்தொகையில் பாதிப்பேர் மரணம்; மீதிப்பேரை காணவில்லை

கட்டுரை தகவல் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான…

பிரதமர் மோதி – சௌதி இளவரசர் சந்திப்பு: இந்திய சந்தை மூலம் பயன்பெற துடிக்கும் சௌதி அரேபியா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “ஜி20 கூட்டுத் தீர்மானம் மாநாட்டின் முதல் நாளிலேயே எப்படி சாத்தியமானது?”, கால அளவு 4,1704:17 கட்டுரை தகவல் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு அரங்கில்…

செளதி அரேபிய பெண்களின் முன்னேற்றம்: ஐஎம்எஃப் அறிக்கை சொல்வது என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES 22 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நாட்டில் மகளிர் முன்னேற்றம் இருந்தால், அது உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், பெண்கள் சுதந்திரம் என்ற கோணத்தில் செளதி…

ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி

13 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை…

சௌதி – இஸ்ரேல் ஒப்பந்தம்: பாலத்தீனம் வகுத்த விதிமுறைகள் என்ன? பலன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சௌதி அரேபிய இளவரசரும், அந்நாட்டின் பிரதமருமான முகமது பின் சல்மான் இன்று பிரதமர் மோதியை சந்திக்க உள்ளார். இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என…

சந்திர பாபு நாயுடு ஊழல் வழக்கில் சிக்கியது எப்படி? அவர் கைது செய்யப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த…

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம் சீனாவுக்கு சவால் விடுகிறதா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை’ பிரதமர் நரேந்திர மோதி…

ஜி20 மாநாடு: இந்தியா தலைமை ஏற்று முதல் நாளில் சாதித்தது என்ன? பெற்றது என்ன?

பட மூலாதாரம், PMO India/TWITTER கட்டுரை தகவல் உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாள் கூட்டங்கள் முடிந்துவிட்டன. ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது முதல் இந்தியா, மத்திய கிழக்கு…

ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் – புகைப்படங்கள்

சர்வதேச அளவில் மிக முக்கியப் பொருளாதார அமைப்பான ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உட்பட…

ஜி20 மாநாடு: ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ – என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பான ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை தாங்கியுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா,…

ஜி20 மாநாடு: இந்தியாவை சக்தி வாய்ந்த நாடாக மாற்றுமா? தேர்தலில் மோதிக்கு உதவுமா?

பட மூலாதாரம், Narendra modi/Twitter கட்டுரை தகவல் எழுதியவர், ஜோயா மாட்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 9 செப்டெம்பர் 2023, 03:02 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் சாலையோரங்களில் காணப்படும்…

ஜி20 மாநாடு: டெல்லியில் உலக தலைவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டு நடராஜர் சிலை

பட மூலாதாரம், SKANDA STHAPATHY கட்டுரை தகவல் புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதில் தமிழ்நாட்டின் பங்கும் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வடித்த…

முல்லைத்தீவு மனித புதைகுழியில் துப்பாக்கித் தோட்டாக்கள்: பெண் போராளிகள் புதைக்கப்பட்டனரா?

கட்டுரை தகவல் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம்…

ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்துவது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதில் முக்கியமாக, தேர்தல்…

மாரிமுத்து: ஆதி குணசேகரனாக தமிழக வீடுகளில் நீங்கா இடம் பிடித்தவர்

பட மூலாதாரம், MARIMUTHU கட்டுரை தகவல் தமிழ் திரைப்படத்தில்ும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மாரிமுத்து, ஆணாதிக்கமும் சாதிய மனப்பான்மையும் மிகுந்த தமிழ் ஆண்களின் உருவமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான…

இந்தியா நடத்தும் ஜி20 மாநாடு: ரஷ்யா, சீனா அணுகுமுறையால் அமெரிக்கா கவலை

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகளாவிய பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்தியா தலைமைத் தாங்கி…

நடிகர் மாரிமுத்து காலமானார்

பட மூலாதாரம், Marimuthu 42 நிமிடங்களுக்கு முன்னர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிரபலமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல்…

ஆளுநர் சட்டத்தை மீறுகிறாரா? – துணைவேந்தர் தேர்வுக்குழு விவகாரத்தில் தொடரும் சர்ச்சை

பட மூலாதாரம், TNDIPR கட்டுரை தகவல் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்திருக்கிறார். மாநில அரசு இது சட்டவிரோதம் என்கிறது. தமிழ்நாடு…

பாஜக நிர்வாகி கொலை: திமுக நிர்வாகி கைது – உளவுத்துறை எச்சரித்தும் நடந்த விபரீதம்

பட மூலாதாரம், FB/K.Annamalai கட்டுரை தகவல் திருநெல்வேலி மாவட்டத்தின் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு உள்ளூர் திமுக நிர்வாகி காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கை…

ஜி20 மாநாட்டால் இந்தியாவுக்கு என்ன பயன்?

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி-20 மாநாட்டுக்காக அரசும், காவல்துறையும் தயார் நிலையில் உள்ளன. இந்த…

நாம் அதிகம் கவனிக்காத புற்றுநோயின் 10 அறிகுறிகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images 44 நிமிடங்களுக்கு முன்னர் புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து…

சேனல்-4: ஈஸ்டர் குண்டுவெடிப்பு ராஜபக்ஸ ஆட்சிக்கு வர செய்த சதியா?

பட மூலாதாரம், Getty Images 6 செப்டெம்பர் 2023, 16:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர்…

அம்பேத்கரின் முதல் அரசியல் சாசன வரைவில் இல்லாத ‘பாரத்’ பின்னர் இடம் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், VIJAY SURWADE’S ARCHIVAL COLLECTION NAVAYANA கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 6 செப்டெம்பர் 2023, 12:23 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்…

ஜி20 மாநாடு: சீன அதிபர் வருகை தராததால் மோதியின் ‘சர்வதேச தலைவர்’ முயற்சிக்கு பின்னடைவா?

பட மூலாதாரம், Getty Images 20 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று…