Press "Enter" to skip to content

Posts published in “திரையுலகம்”

‘ஆசிரியர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை

‘ஆசிரியர்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய நிறுவனத்துக்கு எதிராக தயாரிப்புத் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஆசிரியர்’. பொங்கலை முன்னிட்டு…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவானி எடுத்த அதிரடி முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவம் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார். இந்த பருவத்தில்…

குவியும் இந்தி பட வாய்ப்புகள் – பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதிக்கு, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் கதாநாயகனாக…

முதன்முறையாக மணிரத்னத்துடன் இணையும் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை…

தைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ வெளியீடு

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தைப்பூசத்தன்று ரிலீசாக உள்ளது. ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘களத்தில்…

தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்

வெட்டி பசங்க படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.ராஜன், நடிகைகள் நயன்தாராவும், ஆண்ட்ரியாவும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதாக கூறியுள்ளார். மஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா ஆகியோர் நடித்துள்ள படம் ‘வெட்டி பசங்க’.…

ஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் ஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை என்று சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவை கிண்டல் செய்து சமீபகாலமாக…

விஜய் சேதுபதிக்கு விருந்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு பிரபல நடிகை ஒருவர் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக…

அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் – கீர்த்தி சுரேஷ் கோபம்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம்…

சிம்புவின் பத்துதல-யை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை…

என் படம் விருது பெற்றும் எனக்கு வருத்தம்தான் – பாவனை வெங்கட்

சிறிய படங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று இயக்குனரும் நடிகருமான பாவனை வெங்கட் பட விழாவில் கூறியிருக்கிறார். வித்யூத் விஜய், கவுஷிகா நடிப்பில் உருவான ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…

அப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை – விருது பற்றி இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தான் பெற்ற விருதுகளை திருப்பி கொடுக்க போறதா வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு…

கதாநாயகனை விட அவர் கூடத்தான் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது – நந்திதா ஸ்வேதா

கதாநாயகனை விட எனக்கும் அவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று நந்திதா ஸ்வேதா பட விழாவில் கூறியிருக்கிறார். சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கபடதாரி’. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’…

98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த ‘பம்மல் கே சம்பந்தம்’, படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர்…

உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது… பாலாஜியை வாழ்த்திய பிரபல இயக்குனர்

உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என்று பிரபல இயக்குனர் பாலாஜியை வாழ்த்தி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவம் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய…

ஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவம் தலைப்பு வின்னரான ஆரி, தனது டுவிட்டரில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவம் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து…

ராஜமவுலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம். ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ்…

உலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘ஆசிரியர்’

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படம், உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில்…

விஜய் சேதுபதி பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சசிகுமார், அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் க.பெ.ரணசிங்கம். அறிமுக இயக்குனர்…

‘தனுஷ் 43’ படத்தில் இணைந்த சூரரைப் போற்று பிரபலம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் சூரரைப் போற்று பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின்…

பூஜையுடன் தொடங்கியது ‘இன்று நேற்று நாளை 2’ படப்பிடிப்பு

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இன்று நேற்று நாளை, தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் 2015ல் வெளிவந்த படம்…

தளபதி 65 அப்டேட் – விஜய்க்கு பகைவனாகும் பிரபல கதாநாயகன்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பிரபல நடிகர் பகைவனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக…

4 ஆயிரம் கி.மீஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) டிரிப் சென்ற அஜித்… எங்கு போனார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) டிரிப் சென்றுள்ளாராம். நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில்…

பிக்பாஸ் 4-ல் 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆரி

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தலைப்பு வின்னரான ஆரி, 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை…

மவுனப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை தேர்வு செய்தது ஏன்? – பாலிவுட் இயக்குனரின் சுவாரஸ்ய பதில்

காந்தி டாக்ஸ் என்கிற மவுனப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பாலிவுட் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம்…

பிக்பாஸ் 4வது பருவம் – அதிக வாக்குகள் பெற்று தலைப்பை ஜெயித்தார் ஆரி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது பருவத்தில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி தலைப்பு வின்னராக தேர்வு செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவம் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன்…

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் சூரி. இவர் தற்போது கதாநாயகனாகவும் மாறி உள்ளார்.…

தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, தனது தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சின்னத்திரை நடிகையான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு…

கொரோனா குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை…

ஜல்லிகட்டு வீரர்களுக்கு ‘மறைந்த யோகேஸ்வரன்’ நினைவாக தங்க காசு – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு, மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தைச்…

‘அட்டகத்தி’ பட வாய்ப்பை தவற விட்டேன் – வருந்தும் நடிகர் பிரவீன்

பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தை தவற விட்டேன் என்று பிரவீன் கூறியிருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டகத்தி. இதில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட…

‘வலிமை’ முதல் பார்வை வெளியீடு குறித்து வெளியான புதிய தகவல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும்…

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்… ‘தலைவி’ படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு,…

இந்தியில் மறுதயாரிப்பு ஆகும் மக்கள் விரும்பத்தக்கதுடர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்

மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் இந்தியில் மறுதயாரிப்பு ஆக உள்ள நிலையில், அதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி உள்ள படம்…

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – லோகேஷ் கனகராஜ்

திருப்பூரில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் பார்த்த லோகேஷ் கனகராஜ், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மக்கள்…

ஆசிரியர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா?

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘ஆசிரியர்’ திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம்…

இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் – வனிதா

இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் காணொளி வெளியிட்டு உள்ளார். தமிழ் திரைப்படத்தின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ்…

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது. மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகமெங்கும்…

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார். நடிகர் தனுஷ் தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில்…

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

திரைப்படத்தில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக…

யாஷிகாவின் திடீர் மாற்றம்… ரசிகர்கள் வரவேற்பு

நடிகையும் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தின் திடீர் மாற்றம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பருவத்தில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில்…

கதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் மீது கதை மீறியதாக புகார் எழுந்துள்ளது. ஆங்கிலேயர்களை துணிச்சலாக எதிர்த்து போராடிய ஜான்சிராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக கடந்த 2019…

பட்டாக் கத்தியால்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டியது ஏன்? – விஜய் சேதுபதி விளக்கம்

பிறந்தநாளில் பட்டாக் கத்தியால்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டியது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய்…

ரசிகர்களுடன் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தை பார்த்த விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து இருக்கிறார். விஜய் நடித்த ‘ஆசிரியர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும்…

வெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகரின் தங்கை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி…

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல…

இந்திக்கு செல்லும் மக்கள் விரும்பத்தக்கதுடர்

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படம் இந்தி மொழியில் மறுதயாரிப்பு ஆக இருக்கிறது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆசிரியர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

நாயை நேசிப்பவர்களுக்காக புதிய பாடலை உருவாக்கி இருக்கும் இசையமைப்பாளர்

நாயை நேசிப்பவர்களுக்காக இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவா புதிய பாடலை உருவாக்கி இருக்கிறார். தமிழ், மலையாள மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையைமைத்து இருப்பவர் யதீஷ் மகாதேவா. தமிழில் வெளியான சொன்னா புரியாது , 90ml…

யுவன் ஆல்பத்தில் பாடி நடித்த பிரபல நடிகை

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி இருக்கும் இசை ஆல்பத்தில் பிரபல நடிகை பாடி நடித்து இருக்கிறார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது…

அடுத்த படத்திற்கு பூஜை போட்ட பிரபாஸ்

தெலுங்கு திரைப்படம் உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் 1′ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப்…