எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: நாகர்கோவில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் தாக்கல்

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: நாகர்கோவில் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் தாக்கல்

நாகர்கோவில்: களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தவ்பீக், சமீமின் பாஸ்போர்ட் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, திருச்சூரில் கண்டெடுக்கப்பட்ட கத்தியையும் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். Source: Dinakaran

Read More
தியாகிகள் தினம்- மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை

தியாகிகள் தினம்- மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை

மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். சென்னை: இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையிலும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதி, தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  அவ்வகையில் மகாத்மா காந்தியின் 72-வது நினைவு தினமான இன்று தியாகிகள் தினமாக […]

Read More
தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் ஆட்சி நடக்கிறது: கனிமொழி

தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் ஆட்சி நடக்கிறது: கனிமொழி

இந்திய, இலங்கை சட்டங்களை மாற்றி இரட்டை குடியுரிமை எப்படி பெற்று கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று கனிமொழி எம்.பி. கடுமையாக தாக்கி பேசினார். தூத்துக்குடி : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை […]

Read More
சிறப்புக் கட்டுரை: காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்! …27 நிமிட வாசிப்புமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ ம…

சிறப்புக் கட்டுரை: காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்! …27 நிமிட வாசிப்புமகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ ம…

எஸ்.வி.ராஜதுரை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ மூன்றரை மாதங்கள் இருந்தன. 30.1.1948 அன்று மாலை; வழக்கம்போல மண்ணெண்ணெய் விளக்குகளுக்கான கண்ணாடிகளை சாம்பல் போட்டு நானும் என் அம்மாவும் துடைத்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 6.30 மணிக்கு வீடுகளுக்குப் பாலூற்றும் சீத்தாலட்சுமி அம்மாள் என்பவர் மூலம் அந்தச் செய்தி எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. மூச்சிரைக்க ஓடி வந்த அவர் “காந்தியை யாரோ சுட்டுவிட்டார்களாம்” என்று என் தந்தையிடம் கூறினார். என் தந்தை […]

Read More
ரஜினி – வருமானத் துறை – வழக்கு – திரும்பப்பெற: பின்னணி என்ன?7 நிமிட வாசிப்புநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென திரும்பப்பெற வாங்கியதற்…

ரஜினி – வருமானத் துறை – வழக்கு – திரும்பப்பெற: பின்னணி என்ன?7 நிமிட வாசிப்புநடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென திரும்பப்பெற வாங்கியதற்…

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகளை வருமான வரித்துறை திடீரென வாபஸ் வாங்கியதற்குப் பின்னால் அரசியல் இருக்குமோ என்று தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினி மீதான அவ்வழக்குகளின் பின்னணி என்ன? வருமானம் தொடர்பான முழு விவரங்களை வழங்கவில்லை என்றும் தவறான தகவல்களை அளித்தார் என்பதற்காகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு 66.21 லட்சம் ரூபாயை வருமான வரித் துறை அபராதமாக விதித்தது. இதற்கு நோட்டீஸை வருமான வரிகள் மேல்முறையீட்டு வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் […]

Read More
தமிழகத்திலும் லவ் ஜிகாத்: பட்டியலினத்தோர் ஆணையத் துணைத்  …3 நிமிட வாசிப்புதமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்த…

தமிழகத்திலும் லவ் ஜிகாத்: பட்டியலினத்தோர் ஆணையத் துணைத் …3 நிமிட வாசிப்புதமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்த…

தமிழகத்திலும் லவ் ஜிகாத் கலாச்சாரம் பரவுவதாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக இருந்த விஜயரகு, கடந்த 27ஆம் தேதி காந்தி மார்க்கெட் அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். விஜயரகுவின் கொலைக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்ட, மதப் பிரச்சினை காரணமல்ல என்று காவல் துறை மறுத்தது. மகளின் காதல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு என்பவர்தான் […]

Read More
அதிமுகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி!2 நிமிட வாசிப்புஅதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி!2 நிமிட வாசிப்புஅதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதிலிருந்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சின்னசாமி. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரை பதவியிலிருந்து நீக்கி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் உத்தரவிட்டனர். மேலும், தொழிற்சங்கப் பணிகளைக் கவனிக்க யு.ஆர்.கிருஷ்ணன், தாடி ம.ராசு, கா.சங்கரதாஸ் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. தொழிற்சங்கத்தின் கன்வீனராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் […]

Read More
கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்3 நிமிட வாசிப்புபச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. …

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்3 நிமிட வாசிப்புபச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. …

பச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. சருமத்துக்குப் பொலிவு தரும் ஆற்றல் கொண்டது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாக உள்ளது. இத்தனை அற்புதம் நிறைந்த பச்சைப்பயற்றை குடும்பத்தினருக்குக் கொண்டுசேர்க்கும்விதமாக இல்லத்தரசிகள் இந்த பச்சைப்பயறு சீஸ் பால்ஸ் செய்து அசத்தலாம். என்ன தேவை? உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது) பச்சைப்பயறு – அரை கப் வெங்காயம் […]

Read More
திருச்செந்தூரில் மருத்துவர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு

திருச்செந்தூரில் மருத்துவர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 22-ந் தேதி திறப்பு

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். திருச்செந்தூர் : பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் […]

Read More
கியாஸ் சிலிண்டருக்கு கணினிமய மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

கியாஸ் சிலிண்டருக்கு கணினிமய மூலம் பணம் செலுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள்

வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை : இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இண்டேன் கியாஸ் சிலிண்டருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கான வழிமுறை, வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பிவைக்கப்படும். அந்த ‘லிங்க்’ ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை ‘கிளிக்’ செய்து ‘கேஸ் மெமோ’வில் குறிப்பிடப்பட்ட தொகையை வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், […]

Read More
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார். Source: Dinakaran

Read More
சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனத்துக்கு ரூ.715 கோடி ந‌‌ஷ்டம்

சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனத்துக்கு ரூ.715 கோடி ந‌‌ஷ்டம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி ந‌‌ஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எளிதில் சென்று வர வசதியாகவும் மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்பட்டது. இதன்படி சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான முதலாவது வழித்தடத்திலும் (23.1 கி.மீ.), சென்டிரலில் இருந்து புனிததோமையார்மலை (மவுண்ட்) வரையிலான 2-வது வழித்தடத்திலும் (22 கி.மீ. தூரம்), மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்த நாட்டு அரசு அறிவித்து உள்ளது. பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து கடந்த மாத இறுதியில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. நாட்டின் 31 மாகாண மட்டத்திலான பிராந்தியங்கள் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியுள்ளன. இந்த வைரஸ் தாக்கியவர்கள் […]

Read More
கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..!

கொலை மர்மம்;விசாரணையும் மர்மம்; நீதி கேட்கும் முதல்வர் தங்கச்சி..! தனது தந்தையின் கொலை வழக்கில் நீதி வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா மகள் சுனிதா நீதிமன்றம் படியேறியிருக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர்ரெட்டியின் உடன் பிறந்த தம்பி விவேகானந்த ரெட்டி. இவர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். விவேகானந்தா ரெட்டி ஒருங்கிணைந்த ஆந்திராவின் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றியவர். இவரது குடும்பம் ஹைத்ராபாத்தில் இருக்கிறார்கள். ஆனால் விவேகானந்த […]

Read More
ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா?

ஊழல் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு அனுமதி கிடைக்குமா?

ஊழல் எம்.பி.க்கள், பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, வங்கி அதிகாரிகள் 130 பேர் சம்பந்தப்பட்ட 58 ஊழல் புகார்களில் வழக்கு தொடர அவரவரின் துறைகளிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. மாதக்கணக்கில் காத்திருக்கிறது. புதுடெல்லி: ஊழல் எம்.பி.க்கள், பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு, வங்கி அதிகாரிகள் 130 பேர் சம்பந்தப்பட்ட 58 ஊழல் புகார்களில் வழக்கு தொடர அவரவரின் துறைகளிடம் அனுமதி கேட்டு சி.பி.ஐ. மாதக்கணக்கில் காத்திருக்கிறது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் இது தெரிய […]

Read More
டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவி ஷ்ரேயா ஷஜுவ்க்கு பிரதமர் நரேந்திர மோடி, விருது வழங்கிய போது எடுத்த படம். டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவிக்கு பிரதமர் நரேந்திரமோடி விருது வழங்கினார். கோவை: குடியரசு தின சிறப்பு முகாம் (ஆர்.டி.சி.) டெல்லியில் நடந்தது. இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள […]

Read More
கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கப்பட்டது. புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருக் கலைப்பு செய்வதற்கான கர்ப்ப கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த திருத்தம் […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு:  அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு: அறையை விட்டு வெளியே வரமுடியல… சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்…

பொன்னமராவதி: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மருத்துவ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ரூமை விட்டு வெளியே வரமுடியாமலும், சோறு மற்றும் தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டியை சேர்ந்தவர் பன் (34). இவர், சீனா வூஹான் பகுதியில் நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி படிப்புக்காக கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்றுள்ளார். அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால், தன்னை போன்று இங்கு தங்கி படித்து […]

Read More
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் பிணை மனு தள்ளுபடி

சூலூர்: அ.தி.மு.க. இணையதளத்தை தவறாக பன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் அ.தி.மு.க.வின் இணையதளத்தை போலியாக உருவாக்கி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கியதாகக் கூறி  கந்தவேல் என்பவர் அளித்த புகாரின்பேரில், சூலூர் போலீசார் கடந்த 25ம் தேதி கே.சி.பழனிச்சாமியை கைது செய்தனர்.இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி கே.சி.பழனிச்சாமி சார்பில் ஜாமீன் மனு சூலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]

Read More
குமரி அருகே விமான நிலையம் அமைக்க  அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

குமரி அருகே விமான நிலையம் அமைக்க அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசால் ₹13.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 800 ஏக்கர் நிலப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வறிக்கையும் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. […]

Read More
அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி அருகே கார்-பஸ் மோதல் தாயுடன் நிருபர் பலி

அவிநாசி: திருப்பூரில் ஆங்கில நாளிதழ் ஒன்றின் நிருபராக பணியாற்றி வந்தவர் ராஜசேகர் (33). இவருக்கு 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவிக்கு வளைகாப்பு நடக்க உள்ளது. விழாவுக்கு அழைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாய் யமுனாராணி (52), சகோதரி பானுப்பிரியா(31), இவரது ஆண் குழந்தை இன்ப நித்திலன்(2) ஆகியோருடன் ராஜசேகர் நேற்று காரில் புறப்பட்டார். அவிநாசியை அடுத்த நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்றபோது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் […]

Read More
இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில், ‘இந்தியாவின் அண்டை நாட்டு முதல் கொள்கை: பிராந்திய உணர்வுகள்’ என்பது பற்றிய 12-வது தெற்காசிய மாநாடு நேற்று நடந்தது. ‘இட்சா’ என்று அழைக்கப்படுகிற பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சிந்தனை அமைப்பின் சார்பில் நடந்த இந்த மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் […]

Read More
குறைகளை கேட்க  வீடுவீடாக வந்து மக்களை சந்திக்கபோகிறார் முதல்வர்…!! அல்லுவிடும் அதிகாரிகள்…!!

குறைகளை கேட்க வீடுவீடாக வந்து மக்களை சந்திக்கபோகிறார் முதல்வர்…!! அல்லுவிடும் அதிகாரிகள்…!!

எந்த முதலமைச்சரும் யோசித்துக் கூட பார்க்காத அளவுக்கு அதிரடியாக பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தை  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் அரசியல் பாதையை பின்பற்றி அரசியலில் குதித்தவர் ஆவார் தந்தையின் மறைவுக்குப் பின்னர் தன் தந்தையின் பெயரிலேயே கட்சி துவங்கி ஆந்திர மக்களின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராகியுள்ளார் ஜெகன் ஆட்சி பொறுப்பேற்றவுடன் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத  வகையிலான பல […]

Read More
சீனாவை சீண்டிய கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்!

சீனாவை சீண்டிய கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்!

சீனாவை சீண்டிய கொரொனா வைரஸ்..!டமால்னு குறைந்த பங்கு சந்தை? சோகத்தில் சீன மக்கள்! சீனாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது கொரோனா வைரஸ். 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில்  4,000 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகின்றது. இதனால் சீனா பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம், சீனாவில் உள்ள தனது 2000 சிற்றுண்டி கிளைகளை மூடியுள்ளதாக தகவல்கள் […]

Read More
திமுகவின் அரசியல் ஆலோசகர் பி.கே. ஜேடியூ-விலிருந்து நீக்கம்… நிதி‌ஷ்குமார் அதிரடி நடவடிக்கை!

திமுகவின் அரசியல் ஆலோசகர் பி.கே. ஜேடியூ-விலிருந்து நீக்கம்… நிதி‌ஷ்குமார் அதிரடி நடவடிக்கை!

 நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா  தளத்திலிருந்து அதன் துணைத் தலைவரும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். பீகாரில்  நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியூ) பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. ஜேடியூ கட்சியின் துணை தலைவராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுவருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு விவகாரங்களில் ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் பாஜகவுக்கு தனது […]

Read More
டி.என்.பி.எஸ்.சி: திமிங்கிலங்களுக்குப் பதில் மீன்குஞ்சுகள் பிடிபடுகின்றன… ஜெயக்குமார் பதவி விலகணும்.. ஸ்டாலின் காட்டம்

டி.என்.பி.எஸ்.சி: திமிங்கிலங்களுக்குப் பதில் மீன்குஞ்சுகள் பிடிபடுகின்றன… ஜெயக்குமார் பதவி விலகணும்.. ஸ்டாலின் காட்டம்

திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்து, விசாரணையைத் திசை திருப்புவது திட்டமிட்ட, உள்நோக்கம் நிறைந்ததாகவே கருத வேண்டியதிருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், ‘தரகர்’களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ‘குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்’ வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக இளைஞர்கள் இந்த ஆணையத்தின் மீது வைத்திருந்த […]

Read More
எடப்பாடி எட்டாவது அதிசயம்… ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்… அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

எடப்பாடி எட்டாவது அதிசயம்… ஐ.டி. துறை ஊழலில் ஒன்பதாவது அதிசயம்… அதிமுகவை வறுத்தெடுக்கும் திமுக!

பாரத் நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள திரைமறைவு ரகசியங்களை விசாரித்தால், இந்த டெண்டர் தகவல் தொழில்நுட்பத் துறையின் 9வது ஊழல் அதிசயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு “பச்சைப் பொய்யை” அமைச்சர் கூறியிருப்பது, அவரும் இந்த ஒட்டுமொத்த “டெண்டர் திருவிளையாடல்களில்” ஆக்கபூர்வமான பங்குதாரராக இருக்கிறார் என்பது தெரிய வந்துவிட்டது. […]

Read More
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானதாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. முதலில் இது பயணிகள் விமானம் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அமெரிக்க ராணுவமும் இதனை உறுதி செய்தது. அதே சமயம் […]

Read More
காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்திற்காக மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்

* நடுவழியில் வாகனம் பறிமுதல்* நடந்தே பள்ளிக்கு சென்ற பரிதாபம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் கிராம, நகர்ப்புற அரசு பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கிராமப்புற ஒன்றியங்களில் இருந்து ஒரு நடுநிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து அப்பள்ளியை நகர்ப்புற உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியுடன் இணைப்பு செய்து 2 பள்ளிகளிலும் மாணவர்களைக் கொண்டு கலந்துரையாடல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், காவேரிப்பட்டணம் நரிமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 38 மாணவ, மாணவிகளை நேற்று பெண்ணேஸ்வரமடம் நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தலை சமாளிக்க சீனாவுக்கு பறக்க இருக்கும் மதுரை ‘என்95 முகக்கவசம்’ அங்கிகளும் முழுவீச்சில் தயாரிப்பு

மதுரை: சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதில் இருந்து தப்புவதற்கான என் 95 வகை முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகளின் தேவை அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் இருந்தும் சீனாவிற்கு முகக்கவசம், அங்கி உள்ளிட்டவைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்தும் இந்த முகக்கவசம், அங்கி உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் மிக வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மதுரை நரிமேடு பகுதியில் இந்த வகை […]

Read More
ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் – மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகராக தொடரும் – மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்கு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்க டிரம்ப் தெரிவித்தார். வா‌ஷிங்டன்: பாலஸ்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க கடந்த 1947-ம் ஆண்டு ஐ.நா பரிந்துரைத்தது. அதன் பிறகு 1948-ம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனிநாடு உருவானது. அப்போதே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது. 1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது […]

Read More
பிப்.5ல் குடமுழுக்கு: தஞ்சை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிப்.5ல் குடமுழுக்கு: தஞ்சை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

*  12 காவல் மையங்கள் அமைப்பு*  ஏடிஜிபி நேரில் ஆய்வு தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுபாப்புப் பணிகளைக் காவல் துறைக் கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆய்வு செய்தார். பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தஞ்சையில் 12 காவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் வரும் 1ம் தேதி […]

Read More
48 மணிநேர தங்கு தொழிலுக்கு அனுமதி: சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்

48 மணிநேர தங்கு தொழிலுக்கு அனுமதி: சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்களும் கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். மற்ற இடங்களில் விசைப்படகு மீனவர்கள் 45 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் அதிகாலை மீன்பிடிக்க சென்று இரவில் கரை திரும்பிவிட வேண்டும் என விதி உள்ளது. இதனால் விசைப்படகுகள் ஆழ்கடலில் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க முடியாத […]

Read More
சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

சாலை பாதுகாப்பு வாரவிழா போட்டியில் பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பரமத்திவேலூர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பரமத்திவேலூரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் தீபிகா, நவீன்பிரகாஷ், யாழினி, ஜீவஸ்ரீ, அனுஸ்ரீ, சவுந்தர்யா, சுவாதி மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் […]

Read More
உல்லாசமாக இருந்து கழற்றிவிட்ட அக்கா…!!  அவரின்  சகோதரிக்கு  நிர்வாணப்படம் அனுப்பி உணர்ச்சியை தூண்டிய காதலன்…!!

உல்லாசமாக இருந்து கழற்றிவிட்ட அக்கா…!! அவரின் சகோதரிக்கு நிர்வாணப்படம் அனுப்பி உணர்ச்சியை தூண்டிய காதலன்…!!

காதலி தன்னை கழட்டி விட்டு சென்ற  ஆத்திரத்தில் அவரின் ஆபாசப்படங்களை அவரின் சகோதரிக்கு அனுப்பிய  வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்   சமீபகலாமாக பெண்களுக்கு எதிரான  வன்கொடுமைகள்  அதிகரித்துள்ளது.  முள் மீது சேலை விழுந்தாலும் அல்லது  சேலை மீது முள் விழுந்தாலும் சேதாரம் சேலைக்கு தான் என்பதுபோல காதலித்தாலும்  காதலிக்க மறுத்தாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான் என்ற நிலைதான் உள்ளது.   காதலித்தவனை விட்டு விலகிய பெண் உயிருக்கு உயிராய் காதலித்த  காதலனே  மிக மோசமான முறையில் பழிவாங்கியுள்ள […]

Read More
“பேரூர் ஆதினம் வெளியிட்ட தேவாரப் பாடல்கள்”..!  ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள் அசத்தல்..!

“பேரூர் ஆதினம் வெளியிட்ட தேவாரப் பாடல்கள்”..! ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள் அசத்தல்..!

“பேரூர் ஆதினம் வெளியிட்ட தேவாரப் பாடல்கள்”..!  ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள் அசத்தல்..!  தமிழர்களின் பக்தி கலாச்சாரத்தை உலகுக்கு பறைச்சாற்றும் நோக்கத்தில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பாடிய 6 தேவாரப் பாடல்கள் இன்று (ஜனவரி 28) வெளியிட்டப்பட்டன. பேரூர் ஆதின மடத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் மகாசந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பாடல்களை வெளியிட ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் திரு. சிவ கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  […]

Read More

ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நடந்தது என்ன..? தமன்னாவின் தாராளத்தால் தவிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி..!

பொருத்தமா மாப்பிள்ளை கிடைச்சா உடனே கல்யாணம்தான் என்று தன் கல்யாண செய்தி குறித்த கேள்விக்கு அடிக்கடி வெட்கப்படும் தமன்னாவுக்கு, சினிமா ஷட்டர் குளோஸ் ஆனால்தானே அந்த நல்ல விஷயம் நடக்கும்? லெஜன்ட் சரவணா அண்ணாச்சி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது தமன்னாதான். நயன், காஜல், கீர்த்தி சுரேஷ் என்று ஏரியாவில் பட்டாம்பூச்சிகளாக திகழ்கிற அத்தனை பேருக்கும் வலை வீசிய அருள், அவர்களிடமிருந்து வந்த பதில்களால் அப்செட் ஆனது தனிக்கதை. ஆனால் கடைசியில் அந்த தங்க சிறகை […]

Read More

அம்மாவாக நடித்தும் சும்மா சும்மா கவர்ச்சிகாட்டும் மோனலிசா…! அடங்காத அலம்பலால் அல்லோலப்படும் ரசிகர்கள்!

அம்மாவாக நடித்தும் சும்மா சும்மா கவர்ச்சிகாட்டும் மோனலிசா…! அடங்காத அலம்பலால் அல்லோலப்படும் ரசிகர்கள்!   Source: AsianetTamil

Read More
சரசரவென குறைந்தது தங்கம் விலை…! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

சரசரவென குறைந்தது தங்கம் விலை…! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?

சரசரவென குறைந்தது தங்கம் விலை…! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..?  தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.37 குறைந்து இருந்தது. ஆனால் மாலை நேர நிலவரப்படி கிராமுக்கு 18 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, 30 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் […]

Read More
வாணியம்பாடியில் மூடப்படாத போர்வெல்

வாணியம்பாடியில் மூடப்படாத போர்வெல்

வாணியம்பாடி: பயன்படாத போர்வெல்லில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து இவற்றை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டையில் தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இதன் எதிரே உள்ள தனியார் லாட்ஜ் அருகில் பழுதடைந்த போர்வெல் ஒன்று திறந்த நிலையில் மூடப்படாமல் நீண்ட நாட்களாக உள்ளது. லாட்ஜ் அமைந்துள்ள இந்த சாலையின் வழியாக தினமும் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும்  சென்று வருகின்றனர். இந்த மூடப்படாத போர்வெல்லில் சிறுவர்கள் […]

Read More
ஜோலார்பேட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை கோடியூரில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சிறிய அளவில் இருந்ததால் போதுமான கட்டிட வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் […]

Read More
நிர்பயா வழக்கு – ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி வினய் சர்மா

நிர்பயா வழக்கு – ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி வினய் சர்மா

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி: காவல் நிலைய முற்றுகையால் பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலி: காவல் நிலைய முற்றுகையால் பரபரப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்து மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதனை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (43), விவசாயி. வனப்பகுதியை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளதால் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளனர்.  இந்நிலையில் விவசாயி தங்கவேல் நேற்று […]

Read More
தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பதற்காக பண்ணை குட்டை அமைத்து அதில் ரோகு, கட்லா, மிருகால் வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் குஞ்சுகள் வாங்கி குட்டையில் விட்டு […]

Read More
கருக்கலைப்பு சட்டத்தில் அதிரடி மாற்றம்.. பெண்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது

கருக்கலைப்பு சட்டத்தில் அதிரடி மாற்றம்.. பெண்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது

டெல்லி: கருக்கலைப்பு விஷயத்தில் முக்கியமான ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது. தற்போதை சட்டப்படி, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது. இந்த கால வரம்பை 24 வாரங்களுக்கு நீட்டிக்க சட்டத் திருத்தம் வகை செய்கிறது என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். மருத்துவ கருக்கலைப்பு (சட்டத் திருத்தம் 2020) என்று இதற்கு பெயர். Medical […]

Read More
திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது

திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு சென்னையில் கைது செய்யப்பட்டார். திருச்சி: திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளரான விஜயரகு நேற்று முன்தினம், காந்தி மார்க்கெட்டில் வெட்டி கொல்லப்பட்டார்.  இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது பாபு என்ற மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது.  இந்நிலையில் விஜயரகு கொலை […]

Read More
பா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்

பா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இன்று தனது சகோதரியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.  காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய […]

Read More
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நிறைவு

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நிறைவு

மதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி அதனை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழா தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் உட்பட பலர் மனுத்தாக்கல் […]

Read More
புதுவையில் காங்.அதிருப்தி எம்.எல்.ஏ ஆளுநரிடம் புகார்..: ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநருடம் சந்திப்பு

புதுவையில் காங்.அதிருப்தி எம்.எல்.ஏ ஆளுநரிடம் புகார்..: ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநருடம் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ தனவேல் தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு ‘நீதி கேட்டு பேரணி’ என்ற தலைப்பில் பேரணி மேற்கொண்டார். அப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழல் குறித்த ஆவணங்களை துணை நிலை ஆளுநரிடம் தாம் கொடுத்துள்ளதாக காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் கூறியுள்ளார். இந்த ஊழல் ஆதாரங்களை […]

Read More
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 3,4,5,6-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. Source: Dinakaran

Read More