Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

‘நீங்கள் கேட்டது விரைவில்’ – ஓடிடி வெளியீடு குறித்து லீட் கொடுத்த லெஜண்ட் சரவணன்

‘நீங்கள் கேட்டது விரைவில் நடக்கும்’ என கூறி ‘தி லெஜண்ட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு சரவணன் அருள் ‘லீ’ட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும், தொழிலதிபருமான சரவணன் அருள் நடித்து,…

நம் பிள்ளைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்போம் – கார்த்தி

‘நம் பிள்ளைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்போம்’ என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக உழவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, சிவக்குமார்,…

பாலிவுட் சாதனை – உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலித்த ஷாருக்கானின் பதான்

ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா…

பான் இந்தியா படத்தில் வெங்கடேஷ்

தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்துக்கு ‘சைந்தவ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை சைலேஷ் கொலனு இயக்குகிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,…

‘பெண்களின் முழு வாழ்வும் சமையல் அறையில் கழிகிறது’ – ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, தமிழில் அதே பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், நந்தகுமார், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். துர்காராம் சவுத்ரி மற்றும்…

அறுவைச் சிகிச்சை முடிந்தது – விஜய் ஆண்டனி தகவல்

நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக லங்காவி தீவில்…

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். – ஆங்கில நடிகை மகிழ்ச்சி

சர்வதேச திரையுலகில் மிகப்பெரிய விருதாகக் கருதப்படுவது, ஆஸ்கர். 95 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 12ம் தேதி நடக்கிறது. இதில், 23 பிரிவுகளில் போட்டியிடும் படங்களின் இறுதிப்பட்டியல்…

மம்மூட்டியிடம் அதிகம் கற்றுக்கொண்டேன் – ரம்யா பாண்டியன்

மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கியுள்ள படம், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. ரம்யா பாண்டியன், நமோ நாராயணன், ராமச்சந்திரன், அஸ்வத் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் மலையாளத்தில் கடந்த 19ம் தேதி வெளியானது.…

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளாகக் கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த…

‘மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம்’ – ‘செல்லோ ஷோ’ இயக்குநர் பான் நலின் 

ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ படம் தேர்வாக நிலையில், “என்னுடைய ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ (Last Film Show) குடும்பத்தினரே.. மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம்” என படத்தின் இயக்குநர் பான் நலின் தெரிவித்துள்ளார்.…

தந்தை – மகள் பாசம் பேசும் ‘பொம்மை நாயகி’ பட விளம்பரம் எப்படி?

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி,…

பதான் Review: ஷாருக்கான் ரசிகர்களுக்கான மிகச்சரியாக ‘ட்ரீட்’. மற்றவர்களுக்கு..?

நாட்டை நேசித்த ஒருவனுக்கும், நாட்டை நேசிப்பவனுக்கும் இடையிலான யுத்தத்தை ‘மாஸ்’ தருணங்களால் சொல்ல முனைந்தால் அது ‘பதான்’. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவிக்கிறது.…

கடவுள் விஷயத்தில் ஆண், பெண் பாகுபாடு இல்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: “கடவுளுக்கு எல்லோருமே ஒன்றுதான். அதில் ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. என் கோயிலுக்கு இவர்கள் வரக்கூடாது, அவர்கள் வரக்கூடாது என எந்தக் கடவுளும் சொல்லவில்லை” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.…

ரஜினியின் ‘பாபா’வை அடுத்து ரீவெளியீடு ஆகிறது கமலின் ‘ஆளவந்தான்’

நடிகர் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் மறுவெளியீடு செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனின் இரட்டை வேட நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘ஆளவந்தான்’. ரவீனா…

பிப்ரவரி முதல் வாரத்தில் ‘விஜய் 67’ அப்டேட்: லோகேஷ் கனகராஜ் தகவல்

கோவை: எதிர்வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 67’ அப்டேட் கிடைக்கும் என அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மைக்கேல்…

கோக் ஸ்டூடியோ தமிழ் சென்னையில் தொடக்கம்

சர்வதேச இசை நிறுவனமான கோக் ஸ்டுடியோ, முதன் முறையாக தமிழில் களமிறங்கி இருக்கிறது. ‘கோக் ஸ்டூடியோ தமிழ்’ மூலம் 25-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இணைந்து 8 பாடல்களை முதல் பருவத்தில் வெளியிட இருக்கிறது. ‘இது…

மோகன்லால் படத்தில் கமல், ஜீவா

‘ஜல்லிக்கட்டு’ படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி, மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜஸ்தானில் தொடங்கியது. இதில் மோகன்லால் மல்யுத்த…

“வாழ்க்கை நிச்சயமற்றது” – உதவி இயக்குநர் மறைவு குறித்து ஷாந்தனு உருக்கம்

உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள நடிகர் ஷாந்தனு ‘வாழ்க்கை நிச்சயமற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார். உதவி இயக்குராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணா பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு…

“ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது” – உடல் நிலை குறித்து விஜய் ஆண்டனி தகவல்

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல் நிலை குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப்…

ஆஸ்கர் பரிந்துரைக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு!

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின்…

100+ நாடுகள், 10 லட்சம் அனுமதிச்சீட்டுகள் விற்பனை – மக்கள் விரும்பத்தக்கது காட்டும் ஷாருக்கானின் ‘பதான்’

ஷாருக்கான் நடிப்பில் புதன்கிழமை வெளியாகும் ‘பதான்’ இந்தியப் படங்களிலேயே அதிக திரைகளிலும், நாடுகளிலும் திரையிடப்படும் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி…

கௌதம் கார்த்திக் – சரத்குமார் இணையும் ‘குற்றவியல்’ படப்பிடிப்பு தொடக்கம்

கௌதம் கார்த்தி நடிக்கும் ‘குற்றவியல்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. மொத்தப் படத்தையும் 40 நாட்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்தி – சரத்குமார்…

“வாழ்க்கையில் ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாதது” – மம்முட்டி

மம்மூட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது. படத்தை டீரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்தப் படம் குறித்து பேசியுள்ள…

‘கைதி மறுதயாரிப்புகா இது?’ – அஜய் தேவ்கனின் ‘போலா’ விளம்பரம் குறித்து இணையப் பயனாளர் ரியாக்‌ஷன்

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் மறுதயாரிப்புகாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் இரண்டாவது விளம்பரம் இணையப் பயனாளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட அவைக்கு வரவே இல்லை என வருகைபதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை…

புகழஞ்சலி | பன்முகக் கலைஞர் ஈ.ராமதாஸ் – “திரைப்படத்தில் இப்படி ஒருவரைப் பார்ப்பது கடினம்!”

இயக்குநரும், எழுத்தாளரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்படத்தின் பிரபல நடிகரும், இயக்குநரும், எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். விழுப்புரத்தைச்…

கல்வீசி தாக்கினார்களா? – பிரபல பாடகி மறுப்பு

தெலுங்கு திரைப்படம் பின்னணி பாடகி மங்க்லி. இவர் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற, ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் தெலுங்குப் பதிப்பைப் பாடியிருந்தார். இவர், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த ‘பெல்லாரி உற்சவம்’ இசை நிகழ்ச்சியில்…

டாடா வெளியீடு தேதி மாற்றம்

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘டாடா’. பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கணேஷ் கே…

படப்பிடிப்புக்கு திரும்பினார் சமந்தா

நடிகை சமந்தா, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நோய் பற்றியும் இதில் இருந்து விரைவில் மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்காக அவர்…

இந்தி நடிகரின் ‘வொர்க் ஷாப்’ – விஜய் சேதுபதி விருப்பம்

விஜய் சேதுபதி தற்போது ‘காந்தி டாக்ஸ்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். கிஷோர் பி.பெலேகர் இயக்கும் இதை, ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மவுனப் படமாக உருவாகும் இதில் அதிதி ராவ் ஹைதாரி,…

நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்

சென்னை: தமிழ் திரைப்படத்தின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் திரைப்படத்தின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன்…

4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் படம்: பிரம்மாண்ட கட்அவுட்டுகளுடன் ‘பதான்’ கொண்டாட்டம்

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படத்திற்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கட்-அவுட்கள் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.…

லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67’ படத்தில் ஃபஹத் ஃபாசில்?

‘விஜய் 67’ திரைப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் கீழ் வந்தது என்றால் நான் நடிக்க வாய்ப்புள்ளது’ என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் லோகேஷ்…

வெளியானது சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ புதுப் பட அறிவிப்பு

சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிக்கும் ‘கிக்’ படத்தின் பட விளம்பரம் அண்மையில்…

“இது ஓர் அற்புத உணர்வு” – பிரான்ஸில் பேசுபொருளான ‘துணிவு’ குறித்து போனி கபூர்

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘துணிவு’ படம் பிரான்ஸில் உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்கபட்டது குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் பூரிப்படைந்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியான ‘துணிவு’…

“உங்களுக்கு என்னதான் பிரச்சினை?” – இணையப் பயனாளர்கள் மீது ராஷ்மிகா கொந்தளிப்பு

“நான் என்னதான் செய்வேன்? நான் திரைப்படத்தை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு என்னதான் பிரச்சினை?” என்று ரசிகர்கள் – இணையப் பயனாளர்களின் கருத்துகள் குறித்து மீது நடிகை ராஷ்மிகா மந்தனா கொந்தளிப்புடன்…

க்ரவுட் ஃபண்டிங் படத் திட்டம் நின்றது ஏன்? – கோபி, சுதாகர் விளக்கம்

கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் முதல் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் க்ரவுட் ஃபண்டிங்கால் கைவிடப்பட்ட தங்களது படத் திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வழியே…

தெறிக்கும் ஆக்‌ஷனில் மறைந்திருக்கும் காதல் – ‘மைக்கேல்’ பட விளம்பரம் எப்படி?

சந்தீப் கிஷனுடன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படம், ‘மைக்கேல்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா…

‘பரிதாபங்கள்’ புகழ் கோபி – சுதாகர் படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை…

விஜய்யின் ‘வாரிசு’ வசூல் ரூ.250 கோடி: தயாரிப்பு நிறுவனம் தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் 11 நாட்களில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி…

‘எனக்கு வந்த தமிழ் வாய்ப்பில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்’ – மஞ்சு வாரியர் தகவல்

நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள மலையாளப் படம், ‘ஆயிஷா’, கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் பேசும்போது கூறியதாவது: ‘அசுரன்’ படத்துக்கு முன்பே தமிழில் எனக்கு அதிக வாய்ப்புகள்…

நடிகை ரச்சிதா ராமை நாடு கடத்த வேண்டும்: போலீஸில் புகார்

பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம். இவர் தர்ஷன் ஜோடியாக நடித்துள்ள ‘கிராந்தி’ என்ற படம், 26-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “வரும் 26ம் தேதி குடியரசு…

‘ஆர்.ஆர்.ஆர்’ பாலிவுட் படமா? – ஹாலிவுட் நடிகைக்கு எதிர்ப்பு

ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம், ‘ஆர்.ஆர்.ஆர்’. இதில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தப் படம், அடுத்து…

“அஜித்தை சந்திக்கணும்” – அல்போன்ஸ் புத்திரன்

‘நேரம்’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய ‘பிரேமம்’ வரவேற்பைப் பெற்றது. 7 வருடத்துக்குப் பின் அவர் இயக்கிய ‘கோல்டு’ கடந்த மாதம் வெளியானது. சமூக வலைதளத்தில் அவரிடம் ரசிகர்…

‘அவெஞ்சர்ஸ்’ நடிகருக்கு 30 எலும்புகள் முறிவு

‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படங்களில் இடம் பெற்ற ஹாவ்கீ பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜெர்மி ரெனர். இவர் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு…

பிப்.3-ல் யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். யோகிபாபு மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். “எளிய குடும்பத்து…

வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் உருவாக்கப்படும் காணொளி

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் உருவாக்கப்படும் காணொளி வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா…

அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மியின் ‘செல்ஃபி’ பட விளம்பரம் எப்படி?

அக்‌ஷய் குமார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி இணைந்து நடித்துள்ள ‘செல்ஃபி’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்‌ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா,…

தமிழ்நாட்டில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜித்தின் ‘துணிவு’ 

தமிழ்நாட்டில் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத்தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர்…