Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

மார்கன் – திரிபாதியின் போராட்டம் வீணானது – கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி. ஷார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

தரையில் சென்றால் பவுண்டரி, ஆகாயத்தில் சென்றால் சிக்ஸ்: கொல்கத்தாவுக்கு 229 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 229 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா…

பட்டைய கிளப்பிய படிக்கல், பார்முக்கு வந்த விராட்: 8 மட்டையிலக்குடில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்சிபி

தேவ்தத் படிக்கல் 63 ரன்களும், விராட் கோலி 72 ரன்களும் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்சிபி. ஆர்சிபி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலன ஆட்டம் அபு…

டெல்லிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்…

ஆர்சிபி-க்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

இளம் வீரர் மஹிபால் லாம்ரோர் 47 ஓட்டங்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல்…

நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டார் பென் ஸ்டோக்ஸ்: மகிழ்ச்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள்

இங்கிலாந்தின் சிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விரைவில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உள்ளார். கடந்த…

ஆர்சிபி-க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ஐபிஎல் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும்…

புவனேஷ்வர் குமாருக்கு காயம்: கவலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கவலை அடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்றைய ஆட்டத்தில் மோதின.…

ஹாட்ரிட் தோல்வியில் இருந்து சிஎஸ்கே மீண்டு வருமா?- பஞ்சாப் உடன் நாளை மோதல்

மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் பஞ்சாபை நாளை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்…

மீண்டும் அதே தவறுகளை செய்கிறோம்- தோல்வி குறித்து டோனி வேதனை

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை தெரிவித்துள்ளார். துபாய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்திடம் வீழ்ந்து…

சென்னைக்கு சறுக்கல் ஏற்பட்டது எங்கே?: ஐதராபாத்துக்கு எதிரான தோல்வி குறித்து ஒரு பார்வை

பிரியம் கார்க் அரைசதம் அடித்ததும், சாம் கர்ரன் ஒரே சுற்றில் 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்ததும் சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக போட்டியில் சிஎஸ்கே 7…

20 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று மாற்றங்கள் தேவை – வார்னே யோசனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார் ஷேன் வார்னே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: பெங்களூரு – ராஜஸ்தான், கொல்கத்தா – டெல்லி மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இந்த பருவத்தில் ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன. அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 4-வது சுற்றில் டொமினிக் திம், சிமோனா ஹாலெப்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில்…

ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை 7 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஐபிஎல் தொடரின் 14-வது…

ஐபிஎல் வரலாற்றில் முதல் அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 35 பந்தில் 50 ஓட்டங்கள் அடித்த ஜடேஜா, முதன்முறையாக அரைசதத்தை பதிவு செய்ததுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ்…

இளம் வீரர் பிரியம் கார்க் அரைசதம் விளாச சென்னைக்கு 165 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்

இளம் வீரர்களான பிரியம் கார்க் – அபிஷேக் சர்மா 77 ஓட்டங்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத். சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ்…

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தயாராகும் சிஎஸ்கே

சொந்த காரணத்திற்காக ஐபிஎல் 13-வது பருவத்தில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய நிலையில், இருவரின் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. ஐபிஎல் 13-வது கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு…

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வால்ஷ் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வால்ஷ், அந்நாட்டு பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வால்ஷ். சோதனை…

இன்றைய போட்டியின் மூலம் அரிய சாதனைப் படைக்கிறார் எம்எஸ் டோனி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடுவதன் மூலம் ஐபிஎல்-லில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை எம்எஸ் டோனி படைக்க இருக்கிறார். ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை…

பெங்களூர் அணி இந்த ஆண்டு சமபலத்துடன் இருக்கிறது- சாஹல் சொல்கிறார்

இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். அபுதாபி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1…

பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தினர்- ரோகித் சர்மா பாராட்டு

அபிதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்தியது. பந்து வீச்சாளர்கள், திட்டத்தை சரியாக செயல்படுத்தினர் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். அபுதாபி: 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை…

டெத் சுற்றில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு ருத்ர தாண்டவம்: பஞ்சாப் அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ரோகித் சர்மா 45 பந்தில் 70 ஓட்டங்கள் விளாச, டெத் சுற்றில் ஹர்திக் பாண்ட்யா ருத்ர தாண்டவம் ஆட பஞ்சாப் அணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல் வீரர்கள் பயோ-பபுள் விதிமுறைகளை மீறினால் அணிக்கு ரூ.1 கோடி அபராதம்- பிசிசிஐ எச்சரிக்கை

ஐ.பி.எல். தொடரின்போது வீரர்கள் பயோ-பபுள் விதிமுறைகளை மீறினால் அணிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனோ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாத…

மும்பை அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

அபு தாபியில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று…

சிஎஸ்கே வீரர் பயோ-பபுள் விதிமுறைகளை மீறினாரா?

ஐபிஎல் வீரர்களுக்கான பாதுகாப்பு வளையம் விதிமுறையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கே.எம்.ஆசிஃப் மீறியதாக தகவல்கள் கசிந்துள்ளன. கொரோனா பாதிப்பிற்கு இடையே ஐபிஎல் போட்டிகள் நடப்பதால் இந்த முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்து…

புவி, ரஷித் கான் VS டு பிளிஸ்சிஸ், ராயுடு: தீபக் சாஹர் VS வார்னர், ஜெயிப்பது யார்?: சென்னை – ஐதராபாத் நாளை பலப்பரீட்சை

மூன்று போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது வெற்றிக்காக நானை பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை…

துபாயில் 15 சதவீத கேட்ச்கள் மிஸ்சிங்: டாஸ் வெற்றி போட்டியில் தோல்வி- ஐபிஎல் சுவாரஸ்ய தகவல்

அபு தாபி, ஷார்ஜாவை விட துபாய் மைதானத்தில் அதிகமான கேட்ச்களை பீல்டர்கள் பிடிக்க தவறியுள்ளனர். இதற்கு ‘பையர் ஆஃப் ரிங்’ காரணம் என கூறப்படுகிறது. ஐபிஎல் 2020 கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தின்…

ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்

பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாய்: பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி நவம்பர்…

பஞ்சாப்-மும்பை அணிகள் இன்று மோதல் – 2-வது வெற்றி யாருக்கு?

லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அபுதாபி: ஐ.பி.எல். போட்டியின் 13-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று இரவு 7.30…

அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக பெலாரசின் பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மின்ஸ்க்: ஐரோப்பிய நாடான பெலாரசில் 1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே அதிபராக பதவி…

யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அபுதாபி: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன்…

ஐபிஎல் 2020: ராஜஸ்தானை 37 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்டின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் –…

பிரெஞ்ச் ஓபன்: ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இஸ்னெர் தோல்வியடைந்துள்ளார். பிரெஞ்ச் ஒபன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால்…

கொல்கத்தா – ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியை நேரில் சென்று பார்த்து ரசித்த ஷாருக்கான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நேரில் சென்று கண்டு ரசித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஷாருக் கான். ஐபிஎல் போட்டிகள்…

பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: இந்த இரண்டு அணிகளை தவிர்த்துவிட முடியாது- வார்னே

ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன் அணிகளை தவிர்த்துவிட முடியாது என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்கியதுமே எந்தெந்த அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் என்பதை எளிதாக கணித்து…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

ஷுப்மான் கில்லை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

அனைவரும் ஒன்றிணைந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும்: மெஸ்சி

பார்சிலோனா அணி உரிமையாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த மெஸ்சி, தற்போது அணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக…

கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலை தொடக்கத்தில் வீழ்த்துவதுதான் வெற்றிக்கான வழி: ஷேன் பான்ட்

பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரை தொடக்கத்திலேயே வீழ்த்த வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு கோச்சர் ஷேன் பான்ட் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்கம் நடப்புச்…

ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீ்ச்சை தேர்வு செய்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் 12-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30…

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இருந்து பேர்ஸ்டோவ் நீக்கம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் சோதனை போட்டிக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய…

பிரெஞ்ச் ஓபனில் இருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார். செரீனா வில்லியம்ஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் இருந்து காயம் காரணமாக…

ஷுப்மான் கில்லை இன்னும் 2 வருடத்திற்குள் கேப்டனாக பார்க்கலாம்: சைமன் டவுல்

தினேஷ் கார்த்திக், மோர்கன் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் என சைமன டவுல் தெரிவித்துள்ளார். 19 வயதிற்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான…

ஐதராபாத் அணி எங்களை எல்லாத்துறைகளிலும் விரட்டியடித்து விட்டனர்: ரிக்கி பாண்டிங்

ஐதராபாத் டாப்-வாங்குதல் பேட்ஸ்மேன்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்ம் ரொட்டேட் செய்து ஓட்டங்கள் குவித்தது, எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்…

ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போய்விட்டதே… முஸ்தாபிஜூர் ரஹ்மான் வருத்தம்

இலங்கை தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. வங்காளதேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான். முதன்முதலாக ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.…

ஐபிஎல் 2020: 11 போட்டிக்குள் எல்லா அணிகளும் குறைந்தது ஒரு வெற்றியாவது பெற்று அசத்தல்

ஐபிஎல் தொடரில் 11 போட்டிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில், 8 அணிகளும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று அசத்தியுள்ளன. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.…

டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் முதல் வெற்றி- பந்து வீச்சாளர்களுக்கு வார்னர் பாராட்டு

நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் அணி 15 ஓட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. இந்த வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது என்று வார்னர் கூறியுள்ளார். அபுதாபி: ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி…

மெதுவான பந்துவீச்சு… ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் அபராதம்

மெதுவாக பந்துவீசியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி…

ஐ.பி.எல். 2020 – ராஜஸ்தானின் அதிரடி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

கொல்கத்தாவை இன்று துபாயில் சந்திக்க உள்ள ராஜஸ்தான் அணி அதே அதிரடி பாணியை தொடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தங்களது ஐ.பி.எல்.…