Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

பிராவோ சுற்றில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை- பதோனி

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் பதோனி 9 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி…

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடி- கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான அடிப்படை விலை ரூ.32,890 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட உரிமத்தொகையை விட 2 மடங்கு அதிகமாகும். புதுடெல்லி: ஐ.பி.எல். போட்டி மூலம் கோடிக்கணக்கில் வருமானம்…

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் புதிய சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். லாகூர்: பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று பகல்-…

சோதனையிலும் சாதனை படைத்த சிஎஸ்கே- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்

இந்த ஐபிஎல் பருவத்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களில் தற்போது லக்னோ அணியின் அதிரடி பேட்ஸ்மேன் லீவிஸ் இருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் –…

கேட்ச்களை தவறவிட்டதால் தோற்றோம்- சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா பாய்ச்சல்

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார். மும்பை: ஐ.பி.எல் போட்டியில் லக்னோவிடம் வீழ்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது.…

சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்- சென்னை, சேலத்தில் நடக்கிறது

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானம் மற்றும் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானம் ஆகியவற்றில் வருகிற 6-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது. சூப்பர் கிங்ஸ்…

ஐபிஎல் தொடரில் அதிக மட்டையிலக்கு – புதிய சாதனை படைத்த பிராவோ

ஐ.பி.எல். தொடரில் அதிக மட்டையிலக்குடுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்கா 2-வது இடத்தில் உள்ளார். மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

இமாம் உல் ஹக், பாபர் அசாம் அதிரடி சதம் – 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அசத்தல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். லாகூர்: பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3…

டி20 போட்டியில் 7000 ரன்களை கடந்தார் – எம்.எஸ்.டோனி புதிய சாதனை

விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளனர் மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது…

டி காக், லீவிஸ், பிஷ்னோய் சிறப்பாக செயல்பட்டனர்- கே.எல்.ராகுல் பாராட்டு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பல வீரர்கள் நல்ல பார்மில் உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த அணியின் கேப்டன் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பை: ஐ.பி.எல்.கிரிக்கெட்போட்டியில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…

ஐ.பி.எல்.கிரிக்கெட்: டி காக், லீவிஸ் அதிரடி- 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

இந்த போட்டியில் முதலில் மட்டையாட்டம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்திருந்தது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில்…

உத்தப்பா, ஷிவம் துபே அபாரம்… லக்னோ அணிக்கு 211 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

அதிரடியாக ஆடி லக்னோ பந்துவீச்சாளர்களை திணறடித்த துவக்க வீரர் ராபின் உத்தப்பா, 27 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் விளாசினார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம்,…

லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டம்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மில்னே, கான்வே, சான்ட்னர் ஆகியோர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இப்போட்டியில்…

டெல்லி அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் – கலீல் அகமது நம்பிக்கை

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் என வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 ஆண்டும்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான்: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சோதனை…

ரெய்மர் பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்சிபி வீரர் ஹசரங்கா

கொல்கத்தா அணிக்கு எதிராக ஒவ்வோரு மட்டையிலக்குடை வீழ்த்திய போது களத்தில் வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஹசரங்கா விளக்கம் அளித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில்…

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் 6 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். கிறிஸ்டசர்ச்: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…

தினேஷ் கார்த்திக்கை டோனியுடம் ஒப்பிட்ட ஆர்சிபி கேப்டன் டு பிளிஸ்சிஸ்

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடைசி சுற்றில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில்…

மகளிர் உலகக்கோப்பை போட்டியின் 2-வது அரை இறுதி: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 293 ஓட்டத்தை குவிப்பு

மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்து அசத்தினார். கிறிஸ்டசர்ச்: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்…

டு பிளிஸ்சிஸ்-க்காக வந்த சென்னை ரசிகர்கள்- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு…

லக்னோவுடன் இன்று மோதல்- சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பெறுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதுமுக அணியான லக்னோவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது. மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுடன் 6 ஆட்டங்கள்…

ஐ.சி.சி ஆல் ரவுண்டர் தரவரிசை – 2வது இடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்

ஐ.சி.சி. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), சோதனை கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. …

ஐபிஎல் கிரிக்கெட் – 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் டேவிட் வில்லி, ரூதர்போர்டு ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 45 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று…

ஹசரங்கா 4 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தல்- கொல்கத்தா அணியை 128 ஓட்டத்தில் சுருட்டியது பெங்களூரு

கொல்கத்தா அணியில் அதிகட்பட்சமாக ஆண்ட்ரே ரஸல், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ஓட்டங்கள் சேர்த்தார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில்…

இங்கிலாந்து சோதனை கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலக வேண்டும் – மைக்கேல் வாகன்

வெஸ்ட் இண்டீஸ் சோதனை தொடரை இங்கிலாந்து அணி இழந்ததையடுத்து ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். ஜோரூ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி…

ஐசிசி சோதனை தரவரிசை – விராட் கோலி, ரோகித் சர்மா பின்னடைவு

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார். சோதனை மற்றும் ஒருநாள் போட்டிக்கான மட்டையாட்டம், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்திய…

டெல்லி அணியில் இணைகிறார் மிட்செல் மார்ஷ்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 50 சுற்றிப் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் டெல்லி அணியில் இணைய உள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி சோதனை தொடரை வென்றதையடுத்து…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கேன் வில்லியம்சன் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதாக…

ஏ டிவிசன் கைப்பந்து லீக்- 7 வெற்றியுடன் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்

ஏ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி தோல்வி எதையும் சந்திக்காமல் 7 வெற்றியுடன் 21 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’…

10 ரூபாக்கு பெப்சி, யூசி பாய் செக்ஸி- சாஹலை கலாய்த்த பீல்டிங் பயிற்சியாளர்

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில்…

வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்- ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் புகழாரம்

நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். புனே: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 3 நாட்கள் நடந்த 4…

வெற்றியின் மூலம் வார்னேவுக்கு மரியாதை செலுத்திய ராஜஸ்தான்- நேற்றைய போட்டி ஒரு அலசல்

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில்…

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டன்: பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட்…

மெல்போர்ன் மைதானத்தில் வார்னேவுக்கு இன்று இறுதி மரியாதை

ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, விடுமுறையை கழிக்க…

ஐபிஎல் தொடரின் பவர் பிளேயில் குறைந்த ஓட்டங்கள் எடுத்து ஐதராபாத் அணி மோசமான சாதனை

ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கடந்த 2009-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளேயில் குறைந்த ஓட்டங்கள் அடித்திருந்தது. புனே: ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 5-வது…

முதல் ஒருநாள் போட்டி – டிராவிஸ் ஹெட் சதத்தால் பாகிஸ்தானை வென்றது ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 101 ஓட்டத்தை மற்றும் 2 மட்டையிலக்கு எடுத்ததால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். லாகூர்: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

சாம்சன், சாஹல் அபாரம் – ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான்

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் சாஹல் 3 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். புனே: ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் புனேயில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ்…

ஐ.பி.எல். 2022: ஐதராபாத்துக்கு 211 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜோஸ் பட்லர் 28 பந்தில் 35 ரன்களும், தேவ் தத் படிக்கல் 29 பந்தில் 41 ரன்களும், ஹெட்மையர் 13 பந்தில் 32 ரன்களும் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஓட்டத்தை குவிப்புக்கு முக்கிய…

டிராவிஸ் ஹெட் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா 313 ஓட்டங்கள் குவிப்பு: சேஸிங் செய்யுமா பாகிஸ்தான்?

கேமரூன் கிரீன 30 பந்தில் 40 ரன்களும், பென் மெக்டெர்மோட் 70 பந்தில் 55 ரன்களும் அடிக்க, டிரவிட் ஹெட் 72 பந்தில் 101 ஓட்டங்கள் குவித்தார். பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர்…

ஐ.பி.எல். 2022: ஐதராபாத் பந்து வீச்சு- ராஜஸ்தான் அணியில் ஏழு வீரர்கள் அறிமுகம்

புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேயில்…

ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசை: மிதாலி ராஜ், கோசுவாமி முன்னேற்றம்

ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், கோசுவாமி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளனர். பெண்கள் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை…

ஆஸ்திரேலியா வீரர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பிரெண்டன் வில்சன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி 3 சோதனை போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.…

முதல் கேப்டனும், முதல் தோல்வியும் – ராகுலை சுழற்றி அடிக்கும் கெட்ட நேரம்

ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டியில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டு ஆடி வருகிறார். லக்னோ அணி…

கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்த ஆயுஷ் பதோனி

ஐபிஎல் ஏலத்தில் 3 வருடங்கள் ஏலம் போகாத நிலையில் ஏலம் எடுத்த லக்னோ அணிக்கு நன்றி உள்ளவனான இருப்பேன் என இளம் வீரர் பதோனி தெரிவித்துள்ளார். குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்…

மோசமான சாதனை படைத்த ராகுல்- நேற்றைய போட்டியின் ஒரு அலசல்

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியும் குஜராத் அணியும் மோதிய ஆட்டம் குறித்த சில தகவலை காண்போம். ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ-குஜராத் மோதின. இதில் கடைசி சுற்றில் குஜராத்  அணி…

ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கையை ஏற்றுக் கொள்வது குறித்த ஆலோசனை- மத்திய அரசு தகவல்

ஒரு மாநிலம் ஒரு விளையாட்டு கொள்கை தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளையாட்டு…

ஐபிஎல் 2022: மட்டையாட்டம் வரிசையில் கலக்கும் ராஜஸ்தானுடன் பலபரீட்சை நடத்தும் ஐதராபாத்

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. புனே: 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புனேயில்…

ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் பதோனி புதிய சாதனை

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரரான பதோனி அரை சதம் அடித்ததன் மூலம் முதல் ஐபிஎல் போட்டியிலேயே 50 ரன்களுக்கு மேல் குவித்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர்…

மகளிர் உலக கோப்பை: ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் நாளை அரை இறுதியில் மோதல்

மகளிர் உலகக்கோப்பை போட்டிக்கான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மோதுகிறது. வெலிங்டன்: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘லீக்‘…

குட்டி ஏபி டிவில்லியர்ஸ்- இளம் வீரரை புகழ்ந்த கேஎல் ராகுல்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரரான பதோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா…