Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

பெண்கள் டி20 உலக கோப்பை: தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா

சிட்னியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று சிட்னியில் தொடங்கியது. முதல்…

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றி

கராச்சியில் நேற்று தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கராச்சியில் நேற்று தொடங்கியது. இதில்…

முதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை

மனோஜ் பிரபாகருக்குப் பிறகு (1990-ம் ஆண்டு) நியூசிலாந்துக்கு எதிராக முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடி சாதனைப் படைத்துள்ளார் மயங்க் அகர்வால். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது.…

இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

33 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பிரக்யான் ஓஜா. 33…

ஐபிஎல்-லுக்கு முன்பு ஆல் விண்மீன் போட்டி நடக்குமா?: அணி நிர்வாகிகள் திடீர் எதிர்ப்பு

ஐபிஎல் தொடருக்கு முன் மார்ச் 25-ந்தேதி ஆல் ஸ்டார் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில் அணிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.…

மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடி ராஸ் டெய்லர் புதிய சாதனை

சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ராஸ் டெய்லர் படைத்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர். இந்தியாவுக்கு எதிராக இன்று தொடங்கிய…

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியனும், 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவை இன்றும், நாளையும் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. கோப்புப்படம் புரோ…

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதிக்குள் நுழைவது யார்?

6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. மும்பை: 6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.…

வெலிங்டன் சோதனை: 5 மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறிய இந்தியா… மழையால் ஆட்டம் நிறுத்தம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழையால் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது. வெலிங்டன்: நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2…

பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் இடைநீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்…

டி.என்.பி.எல். கிரிக்கெட்- 8 அணிகளுக்கு 132 வீரர்கள் ஒதுக்கீடு

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகளுக்கு மொத்தம் 132 வீரர்கள் ஒதுக்கப்பட்டனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஜெகதீசனையும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரையும் வாங்கியது. சென்னை: 5-வது தமிழ்நாடு பிரிமீயர்…

ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது ஐதராபாத்

கவுகாத்தியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி. கவுகாத்தி: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர்…

நெய்மர் பார்சிலோனாவுக்கு வர வாய்ப்பு உள்ளது: மெஸ்சி சொல்கிறார்

நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர். இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.…

பார்சிலோனா ஸ்பெயின் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் பேட்மிண்டன்: சமீர் வர்மா காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் சமீர் வர்மா ஜெர்மனி வீரரை 21-14, 16-21, 21-15 என வீழ்த்தி பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சமீர் வர்மா இந்திய வீரர் சமீர் வர்மா ஜெர்மனி வீரரை…

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள்: முதல்நாள் ஆட்டம் அப்டேட்….

ரஞ்சி டிராபி காலிறுதி முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால், குஜராத் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கர்நாடகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. பெங்கால்…

ஜிம்பாப்வேயை நாங்கள் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இல்லை: பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் சொல்கிறார்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை என பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து…

அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பிரெஞ்ச் ஓபனில் விளையாட மாட்டேன்: ரோஜர் பெடரர்

மூட்டில் ஆபரேசன் செய்து கொண்டதால் பிரெஞ்ச் ஓபன் உள்பட ஏராளமான தொடர்களை தவற விடுகிறேன் என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ரோஜர் பெடரர் மூட்டில் ஆபரேசன் செய்து கொண்டதால் பிரெஞ்ச் ஓபன் உள்பட ஏராளமான…

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ்: திவ்யா கக்ரன் தங்கப் பதக்கம் வென்றார்

டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் தங்கப் பதக்கம் வென்றார். டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் இந்திய…

இன்னும் மூன்று ஆண்டுகள் இதே உத்வேகத்துடன் விளையாடுவேன்: விராட் கோலி

ஒரு ஆண்டில் 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறேன், மூன்று வருடங்கள் கழித்து ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது…

இந்தியா 6 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்க வேண்டும்: லட்சுமண் சொல்கிறார்

வெலிங்டனில் நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.…

மொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்

சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானம் குறித்த பிசிசிஐ டுவிட்டிற்கு மைக்கேல் வாகன் வேடிக்கையான வகையில் பதில் அளித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய…

ஆடும் லெவனை அறிவிக்க திணறும் கேன் வில்லியம்சன்

ஆடுகளம் மாறுபட்டு காணப்படுவதால் இன்னும் ஒரு முறை நன்றாக பார்த்த பின்னர்தான் ஆடும் லெவன் அறிவிக்கப்படும் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.…

உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தடை: பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகல்

ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் உமர் அக்மலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீதான லஞ்ச  குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை,…

2022-ம் ஆண்டு பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது

2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது கோலாலம்பூர்: 2022-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து…

டி.என்.பி.எல். கிரிக்கெட் ஒதுக்கீடு பட்டியலில் 633 வீரர்கள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு பட்டியலில் 633 பேர் இடம் பெற்றுள்ளனர். சென்னை: 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி…

இந்தியா-நியூசிலாந்து முதலாவது சோதனை நாளை தொடக்கம்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வெலிங்டன்: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில்…

கங்குலி சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 11 ரன்களே தேவை

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ள விராட் கோலிக்கு இன்னும் 11 ரன்களே தேவைப்படுகிறது. விராட் கோலி, சவுரவ் கங்குலி டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள்…

பார்சிலோனா ஸ்பெயின் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ்: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சாய்னா நேவால் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடரில் 2-வது சுற்றுக்கு…

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ்: ஆத்தியா குந்து வெண்கல பதக்கம் வென்றார்

டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல பதக்கம் வென்றார். ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்ஸ் டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஆதித்யா குந்து வெண்கல…

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் டிக்வெல்லா, திசாரா பெரேரா இடம் பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.…

இங்கிலிஷ் கவுன்ட்டி அணியுடன் புஜாரா ஒப்பந்தம்

இந்திய டெஸ்ட் அணி பேட்ஸ்மேன் புஜாரா இங்கிலிஷ் கவுன்ட்டி அணியான கிளாஸ்டர்ஷைர் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா. இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட கிளாஸ்டர்ஷைர் கிளப்புடன் ஒப்பந்தம்…

வெலிங்டன் தேர்வில் இந்த இருவரும் விளையாடுவார்கள்: விராட் கோலி

இஷாந்த் சர்மா காயத்திற்கு முன் எப்படி பந்து வீசினாரோ, அதேபோல் தற்போது பந்து வீசுகிறார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளைமறுநாள்…

இந்திய தொடக்க வீரர்களுக்கு அனுபவம் இல்லை… ஆனால் சிறந்த பேட்ஸ்மேன்கள் – டிம் சவுத்தி

ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில் இந்தியா அனுபவம் இல்லாத வீரர்களுடன் களம் இறங்கினாலும், அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் என டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட்…

நாங்கள் அதே அணி அல்ல: இந்த முறை எங்களால் சோதனை தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி

நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சாதனை மிகவும் மோசமாக இருப்பது குறித்து கவலை இல்லை, எங்களால் தொடரை வெல்ல முடியும் என்கிறார் விராட் கோலி. இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்தில் மண்ணில் மிகப்பெரிய அளவில்…

நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி: நீல் வாக்னருக்கு மாற்று வீரராக சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நீல் வாக்னர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுவதால் நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நாளைமறுநாள் (பிப்ரவரி 21-ந்தேதி)…

அந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது – இன்சமாம்

கிரிக்கெட்டின் வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்த 3 வீரர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் தெரிவித்துள்ளார். லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்- ஹக்.…

2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன்

14 வயதுக்குட்பட்ட மண்டல போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகன் 2 மாதத்தில் 2 இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிபரல வீரர் ராகுல்…

ஆசிய மல்யுத்தம் – இந்திய வீரர் சுனில் குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். புதுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ‘கிரிகோ ரோமன்’…

துபாய் ஓபன் டென்னிஸ் – சானியா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

துபாயில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – கார்சியா ஜோடி ரஷியா ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சானியா மிர்சா துபாயில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் சானியா…

பும்ராவுக்கு எதிரான நியூசிலாந்து அணியின் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும்: ஷேன் பாண்ட்

பும்ராவுக்கு எதிராக நியூசிலாந்து அணி கடைபிடித்த எச்சரிக்கையுடன் விளையாடும் அணுகுமுறையை மற்ற அணிகளும் பின்பற்றும் என ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். இவரது…

வாட்சன், டேரன் சமி உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்பு

ஆறு அணிகள் பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சியில் நாளை தொடங்கும் நிலையில், வாட்சன் உள்பட 36 வெளிநாட்டு வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட்…

ஏனென்றால் டிராவிட், சச்சின் சார்தான்… இளம் புயல் ஜெய்ஸ்வால் இப்படி கூற காரணம் என்ன?

U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காளேதேசம் வீரர்கள் வார்த்தை போரில் மோதிக் கொண்ட போதிலும் அமைதியாக இருக்க இதுதான் காரணம் என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக…

நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால்… கேம் பிளான்-ஐ விவரிக்கிறார் லட்சுமண்

போட்டியை நடத்தும் சொந்த அணிக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வேண்டியது அவசியம் என லட்சுமண் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற வெள்ளிக்கிழமை…

கரீபியன் பிரிமீயர் லீக் அணியை வாங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஆறு அணிகளில் ஒன்றான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை வாங்குகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் லீக்கை…

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டத்தில் கேஎல் ராகுல் விளையாடவில்லை

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத போதிலும் கேஎல் ராகுல், ரஞ்சி டிராபி காலிறுதியில் கர்நாடகா அணிக்காக விளையாடவில்லை. இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். இவருக்கு அணியில் இடம்…

உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

உலக கோப்பையை வென்றால் விஷயங்கள் மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். 7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற…

ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி அட்டவணை: அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பிசிசிஐ- முழு விவரம்

ஐபிஎல் 2020 தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த சனிக்கிழமை கசிந்த நிலையில், இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2020 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 29-ந்தேதி தொடங்குவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி…

இரு நாடுகளும் வர்த்தகம் செய்ய முடியும் என்றால் ஏன் கிரிக்கெட் விளையாடக்கூடாது: சோயிப் அக்தர் ஆதங்கம்

இந்தியா, பாகிஸ்தான் உபசரிக்கும் சிறந்த நாடுகளில் ஒன்று. மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் கடைசியாக  2012-13-ல்…

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில்…

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்ஸ் பெற்ற முதல் இந்திய பிரபலம் விராட் கோலி

இன்ஸ்டாகிராமில் 5 கோடி பின் தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,…