வர்ணனையாளர் பொறுப்பு: மஞ்ச்ரேக்கர் நீக்கம்

வர்ணனையாளர் பொறுப்பு: மஞ்ச்ரேக்கர் நீக்கம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நேர்முக வர்ணனையாளர் பட்டியலில் இருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளார். சஞ்சய் மஞ்ரேக்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நேர்முக வர்ணனையாளர் பட்டியலில் இருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளார். வர்ணனை செய்வதில் வல்லவரான மஞ்ச்ரேக்கர் சமீப காலமாக சர்ச்சையை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதன் காரணமாக அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கி உள்ளது. ஐ.பி.எல். போட்டி நடைபெற்றால் அதிலும் அவர் வர்ணனையாளராக இருக்கமாட்டார். Related Tags […]

Read More
‘ஏ’ டிவிசன் கைப்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி

‘ஏ’ டிவிசன் கைப்பந்து: இந்தியன் வங்கி அணி வெற்றி

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஐ.சி.எப். அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த […]

Read More
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா?-  3 வாரங்கள் காத்திருக்க அணி உரிமையாளர் கூட்டத்தில் முடிவு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா?- 3 வாரங்கள் காத்திருக்க அணி உரிமையாளர் கூட்டத்தில் முடிவு

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? இல்லையா? என்பதில் ஒரு முடிவுக்கு வர 3 வாரங்கள் காத்திருப்பது என்று அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை: 8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதற்கு தடை, வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருவதற்குரிய ‘விசா’ […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள் – விராட்கோலி வேண்டுகோள்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள் – விராட்கோலி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாகவும், பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார். விராட்கோலி கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாகவும், பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவைவும் விட்டு வைக்கவில்லை. இதன் கொடூர முகம் இந்தியாவிலும் தலைகாட்ட தொடங்கி விட்டது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகளிலும் நடைபெற இருந்த சர்வதேச […]

Read More
ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றீயது கொல்கத்தா

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றீயது கொல்கத்தா

கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கோவா: 6-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் 2 முறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் சேவியர் ஹெர்னாண்டர்ஸ் சிறப்பாக ஆடி ஒரு கோல் அடித்தார். இதனால் […]

Read More
இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நிறுத்தம் – பிசிசிஐ

இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகள் நிறுத்தம் – பிசிசிஐ

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இரானி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன என பிசிசிஐ தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 84-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய […]

Read More
கொரோனா அச்சுறுத்தல் – இந்திய கால்பந்து லீக் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் – இந்திய கால்பந்து லீக் போட்டிகள் ஒத்திவைப்பு

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி ரத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி ரத்து

கொரோனா வைரஸ் மற்றும் ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 117 நாடுகளில் உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் பரவி 5,400 பேர் வரை பலியாகி உள்ளனர். 1½ லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் […]

Read More
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்  ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. துபாய்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.  கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் தேதி தொடங்கவிருந்த இந்தியா […]

Read More
ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி: சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி: சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கோவா: 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. லூசியன் கோயன் தலைமையிலான சென்னை அணி லீக் சுற்று முடிவில் 4-வது இடம் பிடித்தது. 2 ஆட்டங்கள் கொண்ட அரையிறுதி சுற்றில் […]

Read More
இந்தியா ஓபன் பேட்மிண்டன் ஏப்ரல் 12ம் தேதி வரை தள்ளிவைப்பு

இந்தியா ஓபன் பேட்மிண்டன் ஏப்ரல் 12ம் தேதி வரை தள்ளிவைப்பு

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை உள்ள போட்டிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால, இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் தேதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக […]

Read More
நியூசிலாந்து வீரருக்கு உடல் நலக்குறைவு: தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை

நியூசிலாந்து வீரருக்கு உடல் நலக்குறைவு: தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணி வீரர் பெர்குசன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனிமை படுத்ததுப்பட்டு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியுடன் இணைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல்: பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சுறுத்தல்: பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை நான்கு நாட்களுக்கு முன் முடிவடையும் வகையில் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதன்முறையாக வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. […]

Read More
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரத்து செய்துள்ளது பிசிசிஐ. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்தது. மழையால் போட்டி கைவிடப்பட்டது. 2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் 18-ந்தேதியும் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை ரசிகர்கள் யாரும் இல்லாமல் […]

Read More
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து படுதோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து படுதோல்வி

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்திற்குள் விளையாடிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது நியூசிலாந்து. நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ரசிர்களுக்கு அனுமதி இன்றி பூட்டிய மைதானத்திற்குள் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்று சிட்னியில் முதல் ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்கள் யாரும் இன்றி கேலரிகள் வெறிச்சோடி கிடந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் […]

Read More
இலங்கை தொடர் ஒத்திவைப்பு: வீரர்கள் சொந்த நாடு திரும்புமாறு இங்கிலாந்து வலியுறுத்தல்

இலங்கை தொடர் ஒத்திவைப்பு: வீரர்கள் சொந்த நாடு திரும்புமாறு இங்கிலாந்து வலியுறுத்தல்

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணியை உடனடியாக சொந்த நாடு திரும்புமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வலியுத்தியுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. நான்கு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா வைரஸின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தள்ளி […]

Read More
டிராவில் முடிந்த ரஞ்சி டிராபி இறுதி போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சவுராஷ்டிரா

டிராவில் முடிந்த ரஞ்சி டிராபி இறுதி போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சவுராஷ்டிரா

ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசவாதா சிறப்பாக விளையாடி 106 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் […]

Read More
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதை இந்திய அரசும், […]

Read More
கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

இத்தாலியின் யுவான்டஸ் அணி வீரருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அந்த அணியின் அனைத்து வீரர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அனைத்து வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. இந்த லீக்கின் முன்னணி அணியான திகழ்வது யுவென்டஸ். இந்த அணிக்காக விளையாடி வந்த டேனிலே ருகானிக்கு கொரோனா நோய் இருப்பது தெரியவந்தது. […]

Read More
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்தியாவின் அஷ்வினி – சிக்கி ஜோடி தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்தியாவின் அஷ்வினி – சிக்கி ஜோடி தோல்வி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய ஜோடியான அஷ்வினி – சிக்கி தோல்வியை சந்தித்தனர். அஷ்வினி- சிக்கி ஜோடி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இந்திய ஜோடியான அஷ்வினி – சிக்கி தோல்வியை சந்தித்தனர். இங்கிலாந்தில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டை பிரிவில் இந்தியாவின் அஷ்வினி – சிக்கி ஜோடி ஜப்பானைச் சேர்ந்த மிசாகி மட்சுடோமோ – அகாயா டகாஹாஷி ஜோடியை எதிர்கொண்டது. […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதியில்லை- துணை முதல்வர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதியில்லை- துணை முதல்வர்

கொரோனா வைரஸ் பீதியில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீச்சல் குளம், திரையரங்குகள் உள்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்ட டெல்லி அரசு, தற்போது ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற […]

Read More
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பரிசோதனை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பரிசோதனை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். தற்போது ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன்னுக்கு திடீரென்று தொண்டை வலி ஏற்பட்டது. மேலும் அவருக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]

Read More
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் – சாய்னா வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் – சாய்னா வெளியேற்றம்

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் மட்டுமே […]

Read More
ரசிகர்கள் இல்லாமல் நடக்க போகும் ஐ.எஸ்.எல். இறுதிப்போட்டி

ரசிகர்கள் இல்லாமல் நடக்க போகும் ஐ.எஸ்.எல். இறுதிப்போட்டி

கோவாவில் நாளை நடக்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர். புதுடெல்லி: 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கோவாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று […]

Read More
இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு

இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரில் பார்த்த ரசிகருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மெல்போர்ன்: 7-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியை 86,174 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்த போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்த ரசிகர் ஒருவர் […]

Read More
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. […]

Read More
ஐபிஎல் 2020 பருவத்தில் கலந்து கொள்வது வீரர்களின் முடிவு: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு

ஐபிஎல் 2020 பருவத்தில் கலந்து கொள்வது வீரர்களின் முடிவு: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பீதியில் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரர்கள் கலந்து கொள்வது அவர்களின் சொந்த முடியும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது. டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் கொரோனா வைரஸ் பீதியில் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரர்கள் கலந்து கொள்வது அவர்களின் சொந்த முடியும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் […]

Read More
இலங்கை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் நாளில் 354/3

இலங்கை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் நாளில் 354/3

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக மோதும் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கிராலி, சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கிராலி சிறப்பாக […]

Read More
ரஞ்சி டிராபி இறுதி போட்டி: முதல் பந்துவீச்சு சுற்றில் முன்னிலை பெற்றும் சாம்பியன் ஆக பெங்கால் போராட்டம்

ரஞ்சி டிராபி இறுதி போட்டி: முதல் பந்துவீச்சு சுற்றில் முன்னிலை பெற்றும் சாம்பியன் ஆக பெங்கால் போராட்டம்

ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவை நோக்கி செல்வதால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற பெங்கால் அணி போராடி வருகிறது. ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசவாதா சிறப்பாக விளையாடி 106 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் […]

Read More
டாஸ் சுண்டப்படாமலேயே இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் போட்டி ரத்து

டாஸ் சுண்டப்படாமலேயே இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் போட்டி ரத்து

இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை நீருடன் காணப்படும் தர்மசாலா மைதானம் இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்தது. […]

Read More
பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல்,  இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான  போட்டிகள்?

பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டிகள்?

கட்டாயமாக போட்டியை நடத்த வேண்டியிருந்தால் ரசிகர்கள் யாரும் இன்றி மூடிய மைதானத்திற்குள் போட்டியை நடத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 70-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது சுற்றுலா விசாக்களை ரத்து செய்துள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுதியுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவதால் ஒருவேளை தொற்று ஏற்பட்டால் […]

Read More
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பீதி: ஆசிய லெவன் – உலக லெவன் இடையிலான போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பீதி: ஆசிய லெவன் – உலக லெவன் இடையிலான போட்டிகள் ஒத்திவைப்பு

டாக்காவில் நடைபெற இருந்த ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் கொரோனா வைரஸ் பீதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த போட்டிகள் மார்ச் 21 மற்றும் 22-ந்தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான ஆசிய லெவன் […]

Read More
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை?- உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை?- உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைறெ இருக்கும் நிலையில், கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று ஐகோர்ட் கேள்வி எழுந்திதுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெளி நாடுகளை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். சுமார் 30 ஆயிரம் முதல் 50 […]

Read More
போட்டி தள்ளிவைப்பு அல்லது ரசிகர்கள் இல்லாமல் ஆட்டம்: மராட்டிய அரசு திட்டவட்டம்

போட்டி தள்ளிவைப்பு அல்லது ரசிகர்கள் இல்லாமல் ஆட்டம்: மராட்டிய அரசு திட்டவட்டம்

வான்கடே மைதானத்தில் நடக்கக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை இல்லை, இரண்டே வாய்ப்புகள்தான் என்று மராட்டிய அரசு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுவான இடத்தில் அதிக அளவில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகலாம் என்று மகாராஷ்டி மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார். நேற்று அம்மாநில அரசு ஆலோசனை […]

Read More
ஐபிஎல் 2020: ஏப்ரல் 15-ந்தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை

ஐபிஎல் 2020: ஏப்ரல் 15-ந்தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்திய அரசு விசா வழங்க கட்டுப்பாடு விதித்துள்ளதால் ஐபிஎல் போட்டியில் ஏப்ரல் 15-ந்தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா விசாவுக்கு மத்திய அரசு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடைவிதித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.  போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல மாநிலங்கள் போட்டியை நடத்த தயங்கும் நிலையில் இந்த முடிவு […]

Read More
ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?: 14 ஆம் தேதி முக்கிய ஆலோசனை

ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?: 14 ஆம் தேதி முக்கிய ஆலோசனை

ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் வரும் சனிக்கிழமை நடக்கிறது. அப்போது தொடரை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. வரும் 29-ம் தேதி தொடங்கி  மே 24-ம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான […]

Read More
கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு- என்பிஏ போட்டிகள் ரத்து

கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு- என்பிஏ போட்டிகள் ரத்து

அமெரிக்காவில் கூடைப்பந்து வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, இந்த சீசன் என்பிஏ போட்டிகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் கொரோனா வைரசுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 633 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு […]

Read More
‘ஷாட்பிட்ச்’ பந்துகளை சமாளிப்பதில் நாங்கள் மோசமானவர்கள் அல்ல – ரகானே

‘ஷாட்பிட்ச்’ பந்துகளை சமாளிப்பதில் நாங்கள் மோசமானவர்கள் அல்ல – ரகானே

ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் மோசமான வீரர் என்று அர்த்தம் கிடையாது என் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே கூறினார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே அளித்த ஒரு பேட்டியில், ‘ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து மக்கள் அதிகமாக பேசுகிறார்கள். நியூசிலாந்து தொடரில் நாங்கள் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் தடுமாறினோம். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் […]

Read More
மேலும் ஒரு இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மேலும் ஒரு இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் பிளே-ஆப் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அம்மான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாஷ்சை சந்திக்க […]

Read More
இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – தர்மசாலாவில் இன்று நடக்கிறது

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – தர்மசாலாவில் இன்று நடக்கிறது

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. தர்மசாலா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரிலும் (0-3), டெஸ்ட் தொடரிலும் (0-2) இந்திய […]

Read More
2-வது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காளதேசம்

2-வது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காளதேசம்

டாக்காவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வங்காளதேசம். வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய தொடக்க வீரர் டெய்லர் […]

Read More
போட்டியின்போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ

போட்டியின்போது வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ

தென்ஆப்பிரிக்கா தொடரின்போது கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நாளை நடக்கிறது. கொரோனா வைரஸ் பீதி இருப்பதால் போட்டி நடைபெறுமா? வீரர்கள் வைரஸ் தொற்றாமல் தப்பித்துக் கொள்வார்களா? ரசிகர்கள் அதிக அளவில் கூடுவதால் யாருக்காவது வைரஸ் தொற்று ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிசிசிஐ இதுகுறித்து அறிக்கை ஒன்றை […]

Read More
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். பிவி சிந்து இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவைச் சேர்ந்த பெய்வென் ஷாங்கை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-14, 21-17 என […]

Read More
கேஎல் ராகுலின் மட்டையாட்டம் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்: பிரையன் லாரா

கேஎல் ராகுலின் மட்டையாட்டம் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்: பிரையன் லாரா

இந்திய பேட்ஸ்மேன் கேஎல் ராகுலின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனவர் கேஎல் ராகுல். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து தொடருக்குப்பின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் […]

Read More
ஆர்சிபி போட்டிகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கிறது கர்நாடகா அரசு

ஆர்சிபி போட்டிகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கிறது கர்நாடகா அரசு

கொரோனா வைரஸ் பீதியால் ஆர்சிபி போட்டிகளை குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது கர்நாடகா அரசு. ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதியில் இருந்து மே மாதம் 24-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மும்பை வான்கடே […]

Read More
கொரோனா பீதி இருந்தாலும் இந்திய ஓபன் பேட்மிண்டன் நடைபெறும் என அறிவிப்பு

கொரோனா பீதி இருந்தாலும் இந்திய ஓபன் பேட்மிண்டன் நடைபெறும் என அறிவிப்பு

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்திய ஓபன் பேட்மிண்டன் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை நடைபெறும் வகையில் ஏற்கனவே போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் போன்ற ஆட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஒபன் பேட்மிண்டன் தொடர் […]

Read More
ரஞ்சி டிராபி இறுதி போட்டி: சவுராஷ்டிரா முதல் பந்துவீச்சு சுற்றில் 425 ஓட்டங்கள் குவிப்பு

ரஞ்சி டிராபி இறுதி போட்டி: சவுராஷ்டிரா முதல் பந்துவீச்சு சுற்றில் 425 ஓட்டங்கள் குவிப்பு

பெங்காலுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் வசவாதா சதமும், புஜாரா உள்பட மூன்று பேர் அரைசதமும் அடிக்க சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தது. ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து […]

Read More
உமிழ்நீரை பயன்படுத்தாவிடில் பந்தை ஷைனிங் செய்வது எப்படி?: புவனேஷ்வர் குமார்

உமிழ்நீரை பயன்படுத்தாவிடில் பந்தை ஷைனிங் செய்வது எப்படி?: புவனேஷ்வர் குமார்

கொரோனா பீதியால் பந்தை ஷைனிங் செய்வது எப்படி என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்கிறது. இரண்டு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பீதியால் இரு அணி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர்கள் ஆலோசனைப்படி கடைபிடிக்க இருக்கிறார்கள். போட்டியின்போது புதுப்பந்தை பளபளப்பாக வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவார்கள். உமிழ்நீரை தொட்டு […]

Read More
குத்துச்சண்டை: காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகினார் விகாஸ் கிருஷ்ணன்

குத்துச்சண்டை: காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகினார் விகாஸ் கிருஷ்ணன்

ஜோர்டானில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். விகாஸ் கிருஷ்ணன் ஜோர்டானில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் காயம் காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜோர்டான் அம்மான் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்தியாவை சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன் இறுதி போட்டிக்கு முன்னேறினார். […]

Read More
கொரோனா பீதி: ஐ.பி.எல். போட்டிக்கு தடைவிதிக்க கோரி வழக்கு- உயர்நீதிநீதி மன்றத்தில் நாளை விசாரணை

கொரோனா பீதி: ஐ.பி.எல். போட்டிக்கு தடைவிதிக்க கோரி வழக்கு- உயர்நீதிநீதி மன்றத்தில் நாளை விசாரணை

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது நிலையில் ஐபிஎல் போட்டிக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பலரை தாக்கியுள்ளது. தமிழகத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவிலும் பலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. உலகத்தையே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி […]

Read More