Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

நியூசிலாந்துடனான முதல் சோதனை – இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 275 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் தேர்வில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோரி பெர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். லண்டன்: இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது சோதனை கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று…

பிரெஞ்சு ஓபன்: நடப்பு சாம்பியன் நடால், ஜோகோவிச் முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச், லிதுவேனிய வீரர் ரிச்சர்ட்சை வீழ்த்தினார். பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு…

டெலிவி‌ஷன் வர்ணனையாளராக அறிமுகம் – தமிழக வீரருக்கு கவாஸ்கர் வாழ்த்து

உலக சோதனை சாம்பியன்ஷிப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்கை விளையாட்டு டெலிவி‌ஷனின் வர்ணனையாளராக தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார். லண்டன்: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள…

சூதாட்டத்தில் ஈடுபட்ட ரஷிய டென்னிஸ் வீராங்கனை கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை சிஜிக்கோவாவை பாரீஸ் காவல் துறையினர் கைது செய்தனர். சூதாட்டம் விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாரீஸ்: ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை யானா…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனின் மகனுக்கு இடம்

புதுமுக வீரரான அசாம் கான் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி இருந்தாலும் உள்ளூர் மற்றும் லீக் வடிவிலான 20 ஓவர் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் விளையாடி அதிரடி காட்டியிருக்கிறார். கராச்சி: பாகிஸ்தான்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி-நடால் அசத்தல் வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை பெலாரசின் சபலென்கா அதிர்ச்சி தோல்வியை தழுவினார். பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர்…

உலக சோதனை சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் – பிரெட் லீ

இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெறுகிறது. புதுடெல்லி: இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து…

இங்கிலாந்து-நியூசிலாந்து முதல் சோதனை: 3வது நாள் ஆட்டம் மழையால் ரத்து

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் தேர்வில் அறிமுக வீரர் டேவன் கான்வே இரட்டை சதம் விளாச நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 378 ஓட்டங்கள் குவித்தது. லண்டன்: இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது சோதனை…

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை மறுத்த ரஷித் கான்

சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 கிரக்கெட் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் உலக…

“கோலியை எங்களிடம் கொடுங்கள்” விராட் கோலியும்- வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகையும்

ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று ரிஸ்லா ரெஹான் கூறி இருந்தார். புதுடெல்லி: இந்தியா கேப்டன் விராட் கோலி உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர்களில்…

ஊக்க மருந்து சோதனையில் இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் தோல்வி- ஒலிம்பிக் வாய்ப்பு மங்கியது

சுமித்தின் ‘பி’ மாதிரி ஜூன் 10 ஆம் தேதி சோதனை செய்யப்படும் என்றும் தற்போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறினார். புதுடெல்லி: ஜப்பான் தலைநகர்…

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதி – முன்னாள் தடகள வீரருக்கு தீவிர சிகிச்சை

மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார். சண்டிகர்: இந்தியாவில் முன்னாள்…

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் – திலிப் வெங்சர்கார்

இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை என திலிப் வெங்சர்கார் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார்…

நியூசிலாந்தில் பிறந்து, இங்கிலாந்து கிரிக்கெட்டில் சாதித்து வரும் பென் ஸ்டோக்ஸ் பிறந்த நாள் இன்று

இங்கிலாந்து கிரிக்கெட் அணியன் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் பிறந்த தினம் இன்று. 30 வயது நிறைவடைந்த நிலையில் 31-வது வயதிற்குள் நுழைந்துள்ளார். இவர் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்தவர். இவரது தந்தை…

சவுத்தாம்ப்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்திய சோதனை கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிராக ஐசிசி உலக சோதனை…

பாகிஸ்தான் சூப்பர் லீக்: மீதமுள்ள போட்டிகள் ஜூன் 9 முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா விலகியநிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும் விலகியுள்ளார். ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா…

புதிய நுணுக்கங்களை கற்று வருகிறேன் – பி.வி.சிந்து பேட்டி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார். புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா…

லார்ட்ஸ் சோதனை: முதல் பந்துவீச்சு சுற்றில் நியூசிலாந்து 378 ஓட்டங்கள் குவிப்பு- டேவன் கான்வே இரட்டை சதம்

லார்ட்ஸ் தேர்வில் ஹென்ரி நிக்கோல்ஸ் அரைசதம் அடிக்க, அறிமுக வீரர் டேவன் கான்வே அபாரமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.…

ஒலிம்பிக் போட்டிக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் 95 பேர் 12 விளையாட்டு பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி…

பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் பார்சிலோனா கிளப்பில் ஆடுவார்

பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்சி மேலும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஒப்பந்தம் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. பார்சிலோனா: உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- செரீனா, மெட்வதேவ் 3வது சுற்றுக்கு தகுதி

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி செட்டில் செரீனா சுதாரித்து ஆடி 6-1 என்ற கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். பாரீஸ்: கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…

ஒருநாள் கிரிக்கெட் வரிசை- வீராட்கோலி 2வது இடத்தில் நீடிப்பு

இந்திய வீரர் ரோகித் சர்மா 825 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்க வைத்து உள்ளார். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு…

கொரோனா அச்சம்… 10 ஆயிரம் ஒலிம்பிக் தன்னார்வலர்கள் விலகல்

கடுமையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் குழுயும் உறுதியளித்துள்ளன. டோக்கியோ: கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ம் தேதி…

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்களாக இருக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

இங்கிலாந்து மண்ணில் உலக சோதனை சாம்பியன்ஷிப் உள்பட ஆறு சோதனை போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணி நேற்றிரவு இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. கடந்த 2019-ல் இருந்து 2021 வரை நடைபெற்ற சோதனை போட்டிகளில் முதல்…

உற்சாகமான மனநிலையில் களம் இறங்காவிட்டால் தடுமாறுவீர்கள்: விராட் கோலி கோலி பேட்டி

இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இருந்தாலும், அதுபற்றி நாங்கள் நினைக்கவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை…

இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே, சற்றென்று நினைவுக்கு வரும் வாசிம் அக்ரம் பிறந்த நான் இன்று

இம்ரான் கான், ஜாவித் மியான்தத் உடன் இணைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்து, பந்து வீச்சில் தனி முத்திரை படைத்தவர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்றாலே. சற்றென்று நினைவுக்கு வருபவர்…

பேட்ஸ்மேன்கள் அசத்தினால் வெற்றி நமக்கே: இங்கிலாந்து தொடர் குறித்து அஸ்வின் கருத்து

இந்திய சோதனை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் விளையாட இருக்கிறது. இந்திய சோதனை கிரிக்கெட் அணி ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.…

இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைப்போம்- நியூசிலாந்து வீரர் போல்ட் விருப்பம்

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் புதிய வரலாறு படைக்கும் தகுதி நியூசிலாந்துக்கு உள்ளது என்று நம்புகிறேன் என்று நியூசிலாந்து வீரர் போல்ட் கூறினார். லண்டன்: முதலாவது ஐ.சி.சி. உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்- பிளிஸ்கோவா 2வது சுற்றுக்கு தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-4 என்ற கணக்கில் குரோஷியாவை சேர்ந்த ஜோனா வெகிக்கை வீழ்த்தினார். பாரீஸ்: கிராண்ட்…

டோனிக்காக 10 நாட்கள் கங்குலியுடன் வாக்குவாதம்- முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல்

முன்னாள் கேப்டனான டோனி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் பிரபலமானவர். இதேபோல அவரது மட்டையிலக்கு கீப்பிங் பணியும் பாராட்டுதலுக்குரியது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று கேப்டன் மகேந்திரசிங் டோனி. அவரது தலைமையில் இந்திய…

இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான முதல் சோதனை லார்ட்சில் இன்று தொடங்குகிறது

உலக சோதனை சாம்பியன்ஷிப்புக்கு தயாராவதற்கு நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்துடனான சோதனை தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட சோதனை…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ்…

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்க 28-ந் தேதி வரை அவகாசம் – ஐ.சி.சி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. துபாய்:…

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் கரோலினா மரின்

3 முறை உலக சாம்பியனான 27 வயதான கரோலினா மரினுக்கே இந்த முறையும் ஒலிம்பிக்கில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு தென்பட்டது. புதுடெல்லி: பேட்மிண்டனில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின்…

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட சோதனை தொடர் நாளை (புதன்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில்…

ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை தொடர்: இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து செல்ல அனுமதி

இந்திய சோதனை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஸ்ஷி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் விளையாடுகிறது. உலக சோதனை சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான…

உலக சோதனை சாம்பியன்ஷிப் மற்றும் 5 போட்டி- இந்திய அணி நாளை இங்கிலாந்து பயணம்

நியூசிலாந்துடன் உலக சோதனை இறுதிப்போட்டியில் ஆடிய பிறகு வீராட் கோலி அணி இங்கிலாந்துடன் 5 தேர்வில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும். மும்பை: ஐ.சி.சி.…

ஐ.பி.எல். திட்டமிட்டபடி நடைபெறும்- கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே நோக்கம் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிப்பது தான். மும்பை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது – 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம்…

உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு

உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை: உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை ஒசாகா விலகல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து பிரபல வீராங்கனை நவோமி ஒசாகா விலகுவதாக அறிவித்துள்ளார். பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள்…

ஆசிய குத்துச்சண்டை : இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்றார்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் வாசிலி லிவிட்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர் சஞ்சீத் ஆசிய குத்துச்சண்டை…

விராட் கோலி விரித்த வலையில் சிக்கவில்லை: கைல் ஜேமிசனுக்கு டிம் சவுத்தி பாராட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்து விளையாடும்போது, விராட் கோலியின் விருப்பத்தை கைல் ஜேமிசன் புறக்கணித்ததை டிம் சவுத்தி பாராட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில்…

வருகிற 14-ந்தேதி தொடக்கம் – கோபா அமெரிக்க கால்பந்து அர்ஜென்டினாவில் நடக்கிறது

47-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12-ந்தேதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது. பியூனஸ்அயர்ஸ்:…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி – சுவரேவ், சிட்சிபாஸ் 2-வது சுற்றுக்கு தகுதி

உலகில் 4-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். பாரீஸ்: கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன்…

ஐ.பி.எல்.லில் கெய்ல், பிராவோ, பொல்லார்ட் பங்கேற்பதில் சிக்கல்

ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர்…

ஆசிய குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை பூஜாராணிக்கு தங்கப்பதக்கம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி, மாவ்லோனோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…

மோட்டார் மிதிவண்டி பந்தய வீரர் மரணம்

சர்வதேச மோட்டார் மிதிவண்டி பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் விபத்தில் சிக்கினார். சர்வதேச மோட்டார் மிதிவண்டி பந்தயத்தில் நேற்று முன்தினம்…