Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

அரசால் திட்டமிட்டு திருடப்பட்ட ஆஸ்திரேலிய இனத்தின் தலைமுறைகள்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images/ Ian Waldie எந்த ஒரு நாட்டுக்கும் அதன் குழந்தைகள்தான் எதிர்காலம். ஆனால், ஓர் இனத்தில் சில தலைமுறைகளுக்கு குழந்தைகளே இல்லாமல் செய்துவிட்டால் என்ன நடக்கும்?…

குரங்கு அம்மை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா? – வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன?

ரேச்சல் ஸ்க்ரேயர் சுகாதாரம் மற்றும் உண்மை கண்டறியும் செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Facebook/ An0maly/ NTI ஐரோப்பாவில் குரங்கு அம்மை வெளிவரத் தொடங்கியதிலிருந்து, அத்தொற்று குறித்த நம்பிக்கைகள் சமூக ஊடகங்களில்…

“அவர்கள் பொய் சொன்னார்கள்”- கட்டாய ராணுவ சேவையால் சிக்கிய மகன்களை மீட்டெடுக்க போராடிய ரஷ்ய தாய்

ஸ்டீவ் ரோசென்பெர்க் ஆசிரியர், பிபிசி ரஷ்ய சேவை 8 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த குளிர்காலத்தில் மெரினாவின் இரண்டு மகன்களும் ரஷ்ய ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தப்பட்டபோது, அவர் தனது மகன்கள் ஓராண்டு ராணுவ சேவையில் ஈடுபடுவதை…

மக்கள் போராட்டத்தால் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி வழங்கிய ஆஸ்திரேலியா

டிஃபானி டர்ன்புல் பிபிசி செய்தியாளர், சிட்னி 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HometoBilo/Twitter ஆஸ்திரேலியாவின் அகதிகள் அடைக்கல கோரிக்கை குறித்த கொள்கைகள் மீதான கோபத்தை ஒருமுகப்படுத்திய, கிறிஸ்மஸ் தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ள நடேஸ்…

ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன்…

யுக்ரேனில் கைவிடப்பட்ட ரஷ்ய படை வீரர்களின் உடல்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை யுக்ரேனில் கைவிடப்பட்ட ரஷ்ய படை வீரர்களின் உடல்கள் 8 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களை யுக்ரேன் அதிகாரிகள் மீட்டு ரஷ்யாவுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால்,…

குரங்கம்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

குரங்கம்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? குரங்கம்மை நோய்த்தொற்று உலக நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் பொதுமுடக்கம், தடுப்பூசி என்று மக்கள் அச்சம் கொள்ள…

அமெரிக்காவில் மே மாதத்தில் மட்டும் 5 துப்பாக்கிச்சூடுகள்… நடந்தது என்ன ?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்த மே…

சீனா – தைவான் பிரச்னை வரலாறு என்ன? தைவானுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது ஏன்?

டேவிட் ப்ரவுன் பிபிசி நியூஸ் 3 நிமிடங்களுக்கு முன்னர் தைவானை பாதுகாக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று…

டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன?…

மலேரியா கொசு: மரபணு மாற்று முறை மூலம் மலேரியாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், TARGET MALARIA பெண் கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் விதமாக, மரபணுவை மாற்றுவதன் மூலம், மலேரியாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காரணம், கொசுக்களில் பெண்கொசுக்கள்…

“தந்தையின் கொலை தான் நான் வாதாடிய முதல் வழக்கு” – ஒரு பெண் வழக்கறிஞரின் வாழ்க்கையாகிப் போன வழக்கு

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Salman Saeed ஷாகுஃப்தா தபசும் அகமது, தனது பெற்றோர் அறிவுறுத்தியதன் பேரில் சட்டம் படிக்க ஒப்புக் கொண்டார். இருப்பினும் அவருக்கு வழக்கறிஞர் ஆகும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால்,…

மோனிகா தேவேந்திரன்: இங்கிலாந்தில் துணைமேயரான முதல் தமிழ்ப்பெண்

மோனிகா தேவேந்திரன்: இங்கிலாந்தில் துணைமேயரான முதல் தமிழ்ப்பெண் தமிழகத்தைச் சேர்ந்த மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தில் முதல் முறையாக துணைமேயராகியுள்ளார். Source: BBC.com

செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல – ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன்

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், JAMIE MCANSH பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர்…

குரங்கம்மை எப்படி பரவும்? இது தொற்றினால் உடலில் என்ன நடக்கும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை குரங்கம்மை எப்படி பரவும்? இது தொற்றினால் உடலில் என்ன நடக்கும்? 7 நிமிடங்களுக்கு முன்னர் உலகெங்கும் 12 நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று…

ஜக்கி வாசுதேவ் வருகையை எதிர்க்கும் ஓமன் மக்கள் – ட்விட்டரிலும் எதிர்வினை

மானிடரிங் பிரிவு பிபிசி 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Facebook இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டி, அவர் ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு ஓமன் மக்களில் பலர்…

குரங்கு அம்மை: ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் பரவும் புதிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகியவற்றில் குரங்கு அம்மை தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்நாடுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள்…

கரப்பான் பூச்சி பண்ணையில் லாபம் ஈட்டும் நபர் – சர்வதேச தேவையால் உருவான யோசனை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை கரப்பான் பூச்சி பண்ணையில் லாபம் ஈட்டும் நபர் – சர்வதேச தேவையால் உருவான யோசனை 5 நிமிடங்களுக்கு முன்னர் டான்சானியாவை சேர்ந்த லூசியஸ் ஒரு தச்சர். ஆனால்,…

புழுதியால் மறைந்துபோன புர்ஜ் கலிபா கட்டடம்

புழுதியால் மறைந்துபோன புர்ஜ் கலிபா கட்டடம் உலகின் மிக உயரமான கட்டடம் இப்போது புழுதியால் மறைந்துவிட்டது. புதன்கிழமையன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க மணற் புயலால் பாதிக்கப்ட்டுள்ளன. துபாயில் உள்ள 828 மீட்டர் உயரம்…

பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கக்கூடும்: அமெரிக்க உயரதிகாரி

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் அணு ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் பார்க்கும் போது, பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் உயர்…

யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் – எச்சரித்த ஐ.நா

மட் மர்ஃபி பிபிசி செய்தியாளர் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் வரும் மாதங்களில் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. இந்த…

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்காக ரகசியமாக நடத்தப்படும் பள்ளிகள் – நடப்பது என்ன?

8 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிக்கூடம் செல்லாமல் ஓடி ஒளியும் குழந்தைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு பள்ளிக்கூடமே ஒளிந்திருப்பதை கேள்விப்பட்டதுண்டா? தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தானில் பெண்குழந்தைகளுக்காக நடைபெறும் ரகசிய பள்ளிக்கூடம் எப்படி இயங்குகிறது? ஆப்கானிஸ்தானில்,…

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓ.டி.டி-யில் Binge watching: இதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஓடிடியில் உங்களின் விருப்பமான ஒரு தொடரை பல மணிநேரம் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்? அதாவது Binge watching செய்யக்கூடியவர்களா நீங்கள்? இந்த…

“இங்கு பெண்ணாக வாழ்வதே குற்றமா?” – தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ஆப்கன் பெண்கள்

லாரா ஓவென் பிபிசி 100 பெண்கள் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images “தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சென்ற தையல்காரரும்…

கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா? – ஆனந்த் ஸ்ரீநிவாசன்

பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கிரிப்டோகரன்சியில் முதலீடு அதிகரித்தால் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என சமீபத்தில் மைய கட்டுப்பாட்டு…

நான்கு மாதத்துக்கு சூரியன் உதிக்காது: அண்டார்டிகா இருட்டில் தொடங்கிய ஆய்வு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alasdair Turner / getty images பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்பவர்கள் பல மாத காலம் தங்கி இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள்…

யுக்ரேன் போர்: புதின் புகழ்பாட தென்னிந்தியாவில் இருந்து திருடப்பட்ட சமூக ஊடக கணக்குகள்

ஜூலியானா கிரக்னானி, மேதவி அரோரா, செராஜ் அலி பிபிசி, தவறான தகவல்களை கண்டறியும் குழு 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ER YAMINI தென்னிந்தியாவில் சமூக ஊடக பிரபலமாக இருக்கும் ஈஆர் யாமினி…

வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம்…

முதுமை ஒரு நோய், அதை சரி செய்து இளமைக்குத் திரும்ப முடியும் என வழிகளை சொல்லும் வல்லுநர்

ரஃபேல் பாரிஃபோஸ் பிபிசி பிரேசில், சாவ் பாலோ 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images முதுமை என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது. நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையை இப்படித்தான் அணுகுகிறோம். ஆனால், மரபியல்…

அமெரிக்க சூப்பர் மார்க்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அமெரிக்க சூப்பர் மார்க்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18…

அமெரிக்க சூப்பர் சந்தையில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி – என்ன நடந்தது?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின்  நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது…

லக்பா ஷெர்பா – வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

சுவாமிநாதன் நடராஜன் & பேட்ரிக் ஜேக்சன், லண்டன் பிபிசி நியூஸ் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், LHAKPA SHERPA தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48…

அபு தாபி ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான ஷேக் கலீஃபா காலமானார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை அபு தாபி ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான ஷேக் கலீஃபா காலமானார் 6 நிமிடங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் காலமானார். ஷேக்…

எதிர்காலத்தில் திறன்பேசிகளே இல்லாமல் போகுமா? – பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன?

விக்டோரியா கில் பிபிசி அறிவியல் செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ROYAL SOCIETY OF CHEMISTRY புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது…

இலங்கை நெருக்கடி: ரணில் – கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்னைக்கு தீர்வாகாது – அனுரகுமார திஸாநாயக்க

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SL PRESIDENT’S MEDIA DIVISION (இன்றைய (மே 13) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையின்…

வட கொரியாவில் பதிவானது முதலாவது கோவிட் தொற்று

வட கொரியாவில் பதிவானது முதலாவது கோவிட் தொற்று வட கொரியாவில் முதல் முறையாக கோவிட் நோய்த்தொற்று உறுதிசெய்யபட்டதாக அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சமீபத்திய தகவல்களை இந்த காணொளியில்…

யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images யுக்ரேனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, ரஷ்ய பெரு முதலாளிகள் மீது மேற்கு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு…

இலங்கை நெருக்கடி: வன்முறைகளில் ஈடுபடுவோரை எவ்வழியிலும் கட்டுப்படுத்துவோம் – ராணுவத் தளபதி

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters (இன்றைய (மே 12) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள்…

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடலிங் செய்வது பிடிக்காமல் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி

ஷுமைலா கான் பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 10 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், தமது தம்பி ஹம்சா காலித் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.…

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images (இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும்…

இலங்கை நெருக்கடி: “இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும்; மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்” – நிதியமைச்சர்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ALI SABRY FB (இன்றைய (மே 9) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கை அதன்…

“தெருக்கள் எங்கும் பிணங்கள் கிடந்தன” – ரஷ்ய ஆக்கிரமிப்பு எல்லையில் தப்பிய பெண்ணின் கதை

சோஃபி வில்லியம்ஸ் மற்றும் ஓல்கா போனா பிபிசி செய்திகள், லுவீவ் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MAXYM STRELNIK “அது தான் எங்கள் கடைசி நிமிடங்களாக இருக்குமென்று நினைத்தோம். மிகவும் பயமாக இருந்தது.…

மேற்கத்திய துரித உணவு ஜாம்பவான்கள் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது எப்படி?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய ஃபாஸ்ட் ஃபுட் ஜாம்பவான்கள் உள்ளூர் உணவகங்களிலேயே சாப்பிட்டுப் பழகியிருந்த இந்தியர்களுக்குத் தங்கள் துரித உணவுகளை வழங்கி வருகின்றனர்.…

ரஷ்யா – யுக்ரேன் போர்: மக்கள் தஞ்சம் அடைந்த பள்ளியில் ரஷ்யா தாக்குதல் – 60க்கும் மேற்பட்டோர் பலி

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Serhiy Haidai கிழக்கு யுக்ரேன் பகுதியில் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பிலோஹோரிவ்கா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ரஷ்யப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும்…

யுக்ரேன் – ரஷ்யா போர்: 10 சமீபத்திய தகவல்கள்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப் பொருத்தே அமையும் என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வெள்ளியன்று…

கென்யாவில் விடுதலையான பின்னும் சிறையில் இருந்து வெளியேற மறுக்கும் முஸ்லிம் மதகுரு

எம்மானுவேல் இகுன்சா பிபிசி நியூஸ், நைரோபி 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP தம்மைத் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் முழுமையாக விட்டுவித்துள்ள போதிலும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டாம் என்று…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஒன்பது குழந்தைகள்: இப்போது எப்படி இருக்கிறார்கள்?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SALOUM ARBY 2021-ஆம் ஆண்டு மே -4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது குழந்தைகள் ஒரே…

கொரோனா காரணமாக உலகிலேயே அதிகம் உயிரிழப்புகளை சந்தித்த நாடு இந்தியா – உலக சுகாதார நிறுவனம்

சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 4 மில்லியன் பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது இந்தியாவின் அதிகாரபூர்வ…

‘ஹிட்லர் உடலில் யூத ரத்தம்’ – ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம்

‘ஹிட்லர் உடலில் யூத ரத்தம்’ – ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம் இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தவர் ஹிட்லர். ஆனால், ஹிட்லர் உடலில் யூத ரத்தம் இருந்ததாக…