Press "Enter" to skip to content

Posts tagged as “தமிழகம்”

உயர்மின் கோபுர பணிக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரி தாலி ஒப்படைக்கும் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் செம்மிபாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

இரண்டாம் குழு (குரூப்-2) தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சிவகங்கை விரைந்தது சி.பி.சி.ஐ.டி. காவல் துறை

சிவகங்கை: குரூப்-2 தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்தனர். போலீஸ் எஸ்.ஐ.சித்தாண்டி, அவரது மனைவி உள்பட பலர் அவரது குடும்பத்தில் குரூப்-2 தேர்வில்…

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு: அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி

வி.கே.புரம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில்…

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு தொடக்கம்

மதுரை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தொடர்பாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ‘ப்ளூ பிரிண்ட்’ கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்

சேலம்: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் ப்ளூ பிரிண்ட் இல்லாமல்,  எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் என்று  தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.…

பொள்ளாச்சி அருகே புலி கடித்து கால்நடைகள் பலி..: உரிய இழப்பீடு தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஒரு கன்று குட்டி உட்பட 5 ஆட்டு குட்டிகளை புலி கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சர்கார் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவரது தோட்டத்தில் அதிகாலை நேரத்தில்…

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு

மதுரை: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளது. 6 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை டீன் அறிவித்துள்ளார். Source: Dinakaran

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசன தேவைக்காக தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. Source: Dinakaran

ரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுத்து தேர்வாக முயற்சி செய்த 99 பேரும் மீண்டும் தேர்வு எழுத முடியாதபடி…

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 கொள்ளை

ஈரோடு: ஈரோட்டில் சசிகுமார் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.…

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை கைப்பற்றி கொலையாளிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி வாங்கியதாக கொலையாளிகள் மீது…

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு…

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கும் ப்ளூ பிரிண்ட் கிடையாது: தேர்ச்சி விகிதம் குறையும் என்று ஆசிரியர்கள் குமுறல்

சேலம்:  தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கிறது. …

குரூப் 4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரிக்க முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்தாண்டு…

அமிர்தி காட்டு பகுதியில் திக்.. திக்… மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

* காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த முதியவர் வேலூர்: அமிர்தி காட்டு பகுதியில் கல்லூரி மாணவியை காதலன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

170வது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கும் நீர்மட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை 6மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 170 வது நாளாக 100 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் இருந்து வருகிறது. மேட்டூர் அணை…

தமிழகத்தில் தொடரும் கொடுமை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 39% அதிகரிப்பு… தூத்துக்குடியில் 97 போக்சோ வழக்கு பதிவு

தூத்துக்குடி: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் சிறுமிகள், சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் ஒரே ஆண்டில் 97 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு…

போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட அரசு பேருந்துகளில் தீ தடுப்பு கருவிகள் இல்லை: கேள்விக்குறியாகும் பயணிகள் பாதுகாப்பு

வேலூர்: தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் புதிதாக வாங்கப்பட்ட பெரும்பாலான அரசு பஸ்களில் தீ தடுப்பு கருவிகள் இல்லை. இதனால்  பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில்…

பாளை அரியகுளத்தில் அதிசய பப்பாளி மரம்: ஆண் மரத்தில் கொத்து, கொத்தாக காய்கள்

நெல்லை: பாளை அரியகுளத்தில் ஆண் பப்பாளி மரம் பூ பூத்து, கொத்து கொத்தாக காய்ப்பதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பாளை அரியகுளத்தை சேர்ந்தவர் தங்கசாமி. காங்கிரஸ் பிரமுகர். இவர் வீட்டு வளாகத்தில்…

முகப்பு பகுதிக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தடுப்பு கம்பிகளால் இடையூறு… வாகன ஓட்டிகள், பயணிகள் குமுறல்

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் முகப்பு பகுதியில் காணப்படும் தடுப்பு கம்பிகளால் பஸ் ஸ்டாண்ட் களையிழந்து வருகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றவும், இறக்கி விடவும் வரும் பயணிகள் டூவீலர்களை நிறுத்த…

நரிக்குடி ஒன்றிய தலைவர் – குலுக்கல் முறையில் தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவியை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தலைவர் பதவியை தேர்வு செய்ய…

திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சார்பு நில ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த…

திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தி.மலை: திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளர் நெடுஞ்செழியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சியிலுள்ள நெடுஞ்செழியன் வீட்டிலிருந்து 52 சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தது. Source: Dinakaran

அதிக மார்க் போட்டியில் வெற்றிபெற்று ஒருநாள் தலைமை ஆசிரியை ஆன மாணவி ஐஏஎஸ் ஆக விருப்பம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், நெசவுத்தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள். மூத்த மகள் காவியா(16) எஸ்எஸ் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2, 2வது மகள் மதுமிதா(14),…

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நிறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும்…

குமரியில் தோண்டிய சாலைகளை மூடுவதில்லை சாலை சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

சுவாமியார்மடம்: குமரியில் தோண்டிய சாலைகளை மீண்டும் முறையாக மூடுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தின்…

உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிநீதி மன்றத்தில் பதில்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றிய கேமரா பதிவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆட்சியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும், முறைகேடு செய்ய…

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. Source: Dinakaran

ராஜபாளையத்தில் கோர விபத்து: கார்-வேன் மோதியதில் 5 பேர் பரிதாப பலி… 19 பேர் படுகாயம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிவகாசியை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள். வேனில் வந்த 19 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காலனியை சேர்ந்தவர்கள் ஐயப்பன்(33),…

குரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை…