Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப் Vs பைடன் – முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்

9 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த பிபிசி தமிழின் முக்கியமான கட்டுரைகளை தொகுத்து வழங்குகிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் – 500 சொற்களில் தெரிந்து கொள்ளுங்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத்…

இரவோடு இரவாக ராணுவ அணிவகுப்பு நடத்திய வடகொரியா மற்றும் பிற பிபிசி செய்திகள்

11 அக்டோபர் 2020, 02:03 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில் சனிக்கிழமையன்று அந்நாடு ராணுவ அணிவகுப்பு ஒன்றை…

இந்தியா – சீனா எல்லை மோதல்: “இந்திய எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது” – மைக் பாம்பேயோ

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் வடக்கு எல்லைப்பகுதியில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் “மோசமான நடத்தை”…

மைத்ரேயி ராமகிருஷ்ணன்: “சமூக ஊடக வெறுப்புகளை எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை”

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நெட்பிளிக்ஸ் தளத்தில் புகழ் பெற்ற இலங்கை தமிழ்ப் பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தான் சமூக வலைதளங்களில் எதிர்கொண்ட வெறுப்புகளை சமாளிக்க அதிகம் போராட வேண்டியிருந்ததாக…

அர்மீனியா – அஜர்பைஜான் போர் நிறுத்தம் : பிணங்களை எடுத்துக்கொள்ள அனுமதி மற்றும் பிற பிபிசி செய்திகள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நாகோர்னோ – காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சண்டையிட்டு வந்த அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் தற்காலிக…

‘இட்லி சலிப்புமிக்க உணவா?’ – இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

‘இட்லி சலிப்புமிக்க உணவா?’ – இந்த சர்ச்சையின் பின்னணி என்ன? பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்திய உணவான இட்லியை ‘சலிப்புமிக்கது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சம்பவம் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.…

உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னாகும்?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Athanasios Gioumpasis இந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் அல்லது இல்லாமல் போனால் என்னாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா? “பிபிசி ரீல்ஸ்” இது குறித்து…

நோபல் பரிசு 2020: அமைதிக்கான பரிசுக்கு உலக உணவு திட்ட அமைப்பு தேர்வு

8 நிமிடங்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே…

’இட்லியை தவறாக பேசுவதா?’ – ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்

சுதா ஜி திலக் டெல்லி 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்திய உணவான இட்லியை ‘சலிப்புமிக்கது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சம்பவம் மிகப் பெரிய…

அமெரிக்க அதிபர் தேர்தல்: இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு மற்றும் பிற செய்திகள்

ஒரு நிமிடத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுடனான இரண்டாவது விவாதத்தை இணைய வழியே நடத்தினால்…

மலேசிய தைப்பூசம் திருவிழா: பக்தர்கள் தவிர்க்க எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர் சங்கம்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் தைப்பூச கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது நல்லது என மலேசிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.…

அர்மீனியா – அஜர்பைஜான் மோதலால் இந்தியர்களுக்கு ஆபத்தா?

தாரேந்திர கிஷோர் பிபிசி ஹிந்திக்காக 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SERGEI BOBYLEV அர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையிலான நாகோர்னோ – காராபாக் எல்லை பிரச்னை கடும் மோதலாகி மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. இரு தரப்பும்,…

கமலா ஹாரிஸ்: அதிபர் பதவி போட்டியில் இருந்து விலகியவரால் துணை அதிபராக முடியுமா?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images முதலில் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பின்னர் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டார். தற்போது ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் வேட்பாளராக…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: காரசாரமான துணை அதிபர் வேட்பாளர் விவாதம் – வெற்றி பெற்றது யார்?

ஆண்டனி சர்சர் வட அமெரிக்க செய்தியாளர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் புதன்கிழமை இரவு நடந்து…

கொரோனா தொற்று பாதித்து ஒரே வாரத்தில் பணிக்கு திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரே வாரத்தில் பணிக்குத் திரும்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். பணிக்கு திரும்பிய அவர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளார்.…

புதிய வகை டைனோசர்: பற்கள் இல்லாத, உடல் முழுவதும் இறகுகள் கொண்ட இரு விரல்கள் மட்டுமே கொண்ட இனம் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MW SKREPNICK பற்கள் இல்லாத வெறும் இரு விரல்களை மட்டுமே கொண்ட டைனோசர் இனம் மங்கோலியாவில் உள்ள கோபி பாலை வனப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. ஓக்சோகோ அவர்சன்…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜோ பைடனை எதிர்த்து கேள்வி கேட்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜோ பைடனை எதிர்த்து கேள்வி கேட்ட கமலா ஹாரிஸ் முதலில் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ், பின்னர் அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டார். தற்போது ஜனநாயக கட்சி…

மலேசியாவில் பாரம்பரிய சிலம்பக்கலையை போற்றும் வீரர்கள்

மலேசியாவில் பாரம்பரிய சிலம்பக்கலையை போற்றும் வீரர்கள் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை கற்றுக் கொள்ள மலேசிய தமிழர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். Source: BBC.com

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் – யார் இவர்?

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க வெள்ளை மாளிகைக்குழுவில் ஒரு மிக முக்கிய நபராக உருவெடுத்துள்ளார் துணை அதிபர் மைக் பென்ஸ். கடந்த 4 ஆண்டுகளாக, அவர் ஒரு சிறந்த…

‘அர்மீனியா – அஜர்பைஜான் போர்’ – அங்கு வாழும் தமிழர்கள் நிலை என்ன?

விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters யுரேசிய பகுதியில் அமைந்துள்ள அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் போன்றதொரு சூழல் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு…

இந்தியாவில் குறையும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எண்ணிக்கை: ஆனாலும் மகிழ முடியாது – ஏன்?

சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் காரணமாக இதுவரை 65 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள்…

துருக்கி – சௌதி அரேபியா இடையிலான எதிர்காலம் எப்படியிருக்கும்?

துருக்கி – சௌதி அரேபியா இடையிலான எதிர்காலம் எப்படியிருக்கும்? முஸ்லிம் உலகின் இரண்டு பெரிய சக்திகளான செளதி அரேபியாவும், துருக்கியும் பரஸ்பரம் இணக்கமற்ற உறவை தொடரும் வேளையில், அவற்றின் ராஜீய உறவுகள் எப்படி அமையும்…

கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு அறிவித்த அதிரடி சலுகை

27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படுமென சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இத்தொகை ஒரே முறை…

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆலோசனை

26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தொடர்ந்து அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் மற்றும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் – கண்டுபிடிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது. இது…

மிரள வைக்கும் டாஸ்மானியா பேய்கள்

மிரள வைக்கும் டாஸ்மானியா பேய்கள் 3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் டாஸ்மானியாவின் பேய்கள் மீண்டும் விடப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்கு பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை…

துருக்கியை புறக்கணிக்க சௌதி அரசுக்கு குவியும் நெருக்கடி – இழப்பு யாருக்கு?

முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters முஸ்லிம் உலகின் இரண்டு பெரிய சக்திகளான செளதி அரேபியாவும், துருக்கியும் இப்போது ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இரு…

இந்தியா – சீனா எல்லை மோதல்: பிரிக்ஸ் மாநாட்டில் சந்திக்கும் நரேந்திர மோதி – ஷி ஜின்பிங்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள் இங்கே செல்லவும் காண்பி 35,139,551 பாதிக்கப்பட்டவர்கள் 1,037,127 உயிரிழப்புகள் <?xml version=”1.0″ encoding=”UTF-8″???>Group 4 முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர்…

பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்கள் நடந்த விஷயங்களை ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெரும்பாலானவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை ஒப்புக்கொள்வதில்லை. சமூக புறக்கணிப்பு செய்வார்களோ என்ற அச்சம் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் உடலில்…

டொனால்டு டிரம்ப்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்

3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதன்…

அமெரிக்கா, கனடாவில் வலதுசாரி அமைப்பை முத்தம் மூலம் கடுப்பேற்றும் ஒருபாலுறவினர் மற்றும் பிற பிபிசி செய்திகள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Canadian Armed Forces/Reuters தீவிர வலதுசாரி அமைப்பான ‘ப்ரௌட் பாய்ஸ்’ அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அதே பெயருள்ள ஹேஷ்டேகில் தங்கள் அன்புக்குரியவர்கள் உடன் தாங்கள் இருக்கும்…

இந்திய பெருங்கடலில் உருவாகி வரும் புதிய நம்பிக்கைத் தீவு – மாலத்தீவுக்கு மாற்றாகுமா?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மாலத் தீவுகளில் மாலே தீவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் ஹுல்ஹுமாலே என்ற நவீன தீவு உருவாகி வருகிறது. தவிர்க்க முடியாத அளவில்…

“டாஸ்மானியா பேய்கள்”: 3000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய காட்டுக்குள் விடப்பட்ட பாலூட்டி விலங்கினம்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images 3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் டாஸ்மானியாவின் பேய்கள் மீண்டும் விடப்பட்டுள்ளன. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்கு பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா…

டொனால்ட் டிரம்ப்: தீவிரமான உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நான்கு அமெரிக்க அதிபர்கள்

2 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு முன்பு ஆட்சிக்காலத்தின் போதே தீவிரமான உடல்நலக்…

நோபல் பரிசு 2020: “ஹெபடைட்டிஸ் சி” வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், The Nobel Prize 2020ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன்…

அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடக்குமா சீனாவின் புதிய பொருளாதாரக் கனவு?

அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடக்குமா சீனாவின் புதிய பொருளாதாரக் கனவு? கடந்த நான்கு தசாப்தங்களாக, தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதிகளையே சீனா நம்பியிருந்தது. ஆனால், தற்போது அதனை மாற்ற நினைக்கிறார் அதிபர் ஷி ஜின்பிங். உள்நாட்டு…

நியூ கலிடோனியா: பிரான்சிடம் இருந்து சுதந்திர தனிநாடு வேண்டாம் என்ற தீவுக்கூட்டம் – ஏன்?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுதொடர்பாக…

அர்மீனியா – அஜர்பைஜான் ராணுவ மோதல்: ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையான மோதல் ஒரு நாட்டின் பகுதி மீது இன்னொரு நாடு குண்டு வீசித் தாக்குதல் நடத்தும்…

டிரம்ப் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது? என்னென்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தனது ஆதரவாளர்களை பார்த்து…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா: தேர்தல் தள்ளிவைக்கப்படுமா?

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா: தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் சூழ்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டு இருப்பது…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 டிரம்புக்கு கொரோனா வந்ததால் எப்படி மாறியுள்ளது?

ஆண்டனி சர்கர் பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடப்பதற்கு 32 நாட்களுக்கு முன்பு அதிபர் டொனால்டு டிரம்புக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி…

சீன அதிபர் ஷி ஜின்பிங் கனவு காணும் புதிய பொருளாதார அமைப்பு சாத்தியமாகுமா?

பிரதீக் ஜக்கர் தெற்காசிய 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த நான்கு தசாப்தங்களாக, தனது பொருளாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதிகளையே சீனா நம்பியிருந்தது. ஆனால், தற்போது அதனை மாற்ற நினைக்கிறார் அதிபர்…

அடல் சுரங்கப்பாதை: உலகிலேயே நீளமான சுரங்கபாதையால் இந்தியாவுக்கு என்ன பலன்?

ரிங்சென் எங்மோ சுமிக்சன் லேவில் இருந்து, பிபிசிக்காக 3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MONEY SHARMA/GETTY IMAGES இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் அடல் சுரங்கப்பாதையின் பயன்பாட்டை இந்தியப்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனால் என்னாகும்?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் சூழ்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டு…

சீனாவை எதிர்த்து போராடி கைதான ஹாங்காங் செயற்பாட்டாளர்களின் உறவுகள் சிந்தும் கண்ணீர்

சீனாவை எதிர்த்து போராடி கைதான ஹாங்காங் செயற்பாட்டாளர்களின் உறவுகள் சிந்தும் கண்ணீர் ஹாங்காங்கில் இருந்து தைவானுக்கு தப்ப முயன்ற 12 ஹாங்காங் செயல்பாட்டாளர்களை கடந்த ஆகஸ்டு 20ஆம் தேதி அன்று கடலில் வைத்து சீனா…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ரஷ்ய ஸ்பூட்னிக்-V தடுப்பூசி யாருக்கு முதலில் போடப்பட்டது?

3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழுமையான முதலாவது தடுப்பூசியின் யாருக்கு முதலில் போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அந்நாட்டின் அரசு ஊடகத்தில் பணியாற்றும் இருவருக்கு நச்சுநுண்ணுயிர்…

மலேசியாவில் உச்சம் தொட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சிங்கப்பூரில் என்ன நிலவரம்?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மலேசியாவில் முதல் முறையாக ஒரே நாளில் பதிவாகும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வறுமையின் பிடியில் 5 லட்சம் அமெரிக்க இந்தியர்கள்

வினீத் கரே வாஷிங்டன், பிபிசி 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், அந்த நாட்டில் வறுமையில் வாழும் இந்தியர்களின்…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஆய்வகங்களில் உருவாக்கப்படும் தாய்ப்பால்: உண்மையான தாய்ப்பாலுக்கு மாற்றாக அமையுமா?

சேன்டிரைன் லுங்கும்பு பிபிசி உலக சேவை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அல்லது நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதாக இருந்தால், “தாய்ப்பால் கொடுப்பதே நல்லது” என்று…