Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

சயீர் போல்சனாரூ: மருத்துவமனை சிகிச்சையில் பிரேசில் அதிபர் – அவர் உடல் நலனுக்கு என்ன?

சயீர் போல்சனாரூ: மருத்துவமனை சிகிச்சையில் பிரேசில் அதிபர் – அவர் உடல் நலனுக்கு என்ன? நாள்பட்ட விக்கல் காரணமாக கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்றுவரும் பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூவுக்கு அவசர அறுவை…

டேனிஷ் சித்திகி: ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் – என்ன நடந்தது?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், DANISH SIDDIQUI/ TWITTER புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிரூபர் டேனிஷ் சித்திகி ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக, டெல்லியில் உள்ள அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் சண்டையை நிறுத்துவதற்கு விதிக்கும் ‘மிகப் பெரிய நிபந்தனை’

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் முன்வந்துள்ளனர். ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை…

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்

வயீல் ஹுசேன் பிபிசி செய்திகள், கெய்ரோ 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு…

ஜெர்மனியில் பெருவெள்ளம்: குறைந்தது 42 பேர் பலி

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா…

பிரேசில் அதிபருக்கு நாள்பட்ட விக்கல் – 10 நாட்களாக தொடரும் பிரச்னை

16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், JAIR BOLSONARO நாள்பட்ட விக்கல் காரணமாக கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்றுவரும் பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூவுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அவரது…

கியூபா போராட்டம்: பற்றாக்குறையைச் சமாளிக்கப் பயணிகள் கொண்டுவரும் உணவு மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு

17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கியூபாவுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் பயணிகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது எனக் கியூபா அரசு தெரிவித்துள்ளது. பல பத்தாண்டுகளாக…

தென்னாப்பிரிக்க கலவரத்தில் அதிகரிக்கும் உயிர் பலி – பின்னணி என்ன?

தென்னாப்பிரிக்க கலவரத்தில் அதிகரிக்கும் உயிர் பலி – பின்னணி என்ன? தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுக்கு எதிராக கடந்த வாரம் கலவரம் தொடங்கியது முதல் நாட்டில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. இதையடுத்து…

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் தங்கள் கொடியை ஏற்றிய தாலிபன்கள்

19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Twitter ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லைச் சாவடி ஒன்றை கைப்பற்றிய தாலிபன்கள் அங்கு தங்கள் கொடியை ஏற்றி உள்ளனர் என்று செய்திகள்…

சீனாவில் நெகிழி (பிளாஸ்டிக்) சர்ஜரி மோகம் அதிகரிப்பு – ஆபத்து எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தன்னையொத்த வயதுக்காரர்கள் பலரைப் போலவே 23 வயது ருக்ஸினும் தினமும் சமூக வலைதளங்களில் உலவுகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் – காஸ்மெட்டிக்…

தென்னாப்பிரிக்கா ஜேக்கப் ஜூமா கலவரம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, நாடு முழுவதும் பதற்றம்

12 நிமிடங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைதுக்குப் பிறகு அந்நாட்டில் பரவலாக ஏற்பட்ட கலவரத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு சொவெட்டோ என்ற பகுதியில்…

தாலிபன் Vs அமெரிக்கா: ஆப்கானிஸ்தானை மாற்றிய 20 ஆண்டு யுத்தம் – நடந்தவை என்னென்ன?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இரண்டு தசாப்த காலத்துக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தாலிபன்களைத் தோற்கடிக்கத் தான் அப்படைகள் வந்தன. அவர்களை…

ஷகிலா சரீன்: ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும் குரலையும் பயன்படுத்தும் சமூகப் போராளி

ஷகிலா சரீன்: ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும் குரலையும் பயன்படுத்தும் சமூகப் போராளி கணவர் துப்பாக்கியால் முகத்தில் சுட்டார், முகம் உருக்குலைந்துவிட்டது. ஆனால் அவரது வலிமை இமியளவும் குறையவில்லை. ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும்…

24 ஆண்டுகள், 5 லட்சம் கி.மீ பயணம்: கடத்தப்பட்ட மகனுடன் சேர்ந்த சீன தந்தை

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Weibo வீட்டு வாசலில் 24 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தமது மகனுடன் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 51 வயது தந்தை ஒருவர். இந்த 24…

கியூபாவில் கம்யூனிஸ அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் – சரிகிறதா காஸ்ட்ரோ எழுப்பிய சாம்ராஜ்ஜியம்?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர். பொருளாதாரச்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): குழந்தைகளுக்கு அதிக ஆபத்தில்லை – ஆறுதல் தரும் புதிய தகவல்

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா வைரஸால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவது மற்றும் இறப்பது மிகவும் குறைவு என சமீபத்தைய கொரோனா தரவுகள் பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: சதாமிடமிருந்து தப்பி ஒலிம்பிக் வீரர் எப்படி அமெரிக்காவில் குடியேறினார்?

ஜார்ஜ் ரைட் பிபிசி செய்திகள் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images “அதிபர் கிளிண்டனை பார்க்காதீர்கள்” 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு முன்னர் ராயித்…

கடல் மாசு: பட்டினியால் இறக்கும் கடற்பசுக்கள் -அமெரிக்காவில் சோகம்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், IMAGE COPYRIGHTBEN MACDONALD/SILVERBACK/NETFLIX அமெரிக்கவின் புளோரிடா மாகாணத்தில் இந்த ஆண்டு அதிகளவிலான கடற்பசுக்கள் பட்டினியால் இறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புளோரிடா அருகில் உள்ள கடற்பகுதியில் கடந்த…

சிரிஷா பண்ட்லா: விண்வெளி சுற்றுலாவில் ஒரு மணி நேரம் – இந்தியர்கள் கொண்டாடுவது ஏன்?

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டன் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சன் உடன் விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி பெண்ணான சிரிஷா பண்ட்லாவை…

மெசபடோமிய நாகரிகத்தின் பழங்கால நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், ASSAAD AL-NIYAZI / getty images (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்ற பெயரில் ஞாயிறுதோறும்…

கொரோனா வைரசின் ஆல்ஃபா மற்றும் பீட்டா திரிபுகள் தொற்றி இறந்த 90 வயது மூதாட்டி

மிஷல் ராபர்ட்ஸ் சுகாதாரப் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் கணினிமய 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெல்ஜியத்தில் ஒரு 90 வயது மூதாட்டிக்கு கொரோனா வைரசின் ஆல்ஃபா மற்றும் பீட்டா…

ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளின் பக்க விளைவாக இதய அழற்சி ஏற்படலாம்: ஐரோப்பிய மருத்துவ முகமை

ஜேம்ஸ் கல்லேகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனாவுக்கான ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய…

ஆடுகள் இவ்வளவு அழகாய் சிதறி ஓடுமா? கண்களைக் கவரும் ட்ரோன் காட்சி

ஆடுகள் இவ்வளவு அழகாய் சிதறி ஓடுமா? கண்களைக் கவரும் ட்ரோன் காட்சி சுமார் 1,700 ஆடுகளைக் கொண்ட மந்தை இத்தனை அழகாய் ஓடுமா? என வியக்க வைக்கிறது லியார் படேலின் இந்த ட்ரோன் காணொளி.…

ரஷ்ய சைபர் தாக்குதல்: பதிலடி கொடுப்போம் என்று விளாடிமிர் புதினிடம் கூறிய ஜோ பைடன்

17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம்…

பாண்டா கரடிகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம் – சீனா

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாண்டா கரடிகள் இனியும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் கிடையாது. ஆனால் பாதிக்கப்படக் கூடிய உயிரினங்களில் ஒன்று என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். பாண்டா…

சௌதி Vs அமீரகம்: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா?

சௌதி Vs அமீரகம்: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு மாற்றம் தொடர்பாக நடந்த…

‘பாரதி’ – அண்டார்டிகாவில் கண்டுபிடித்த புதிய தாவரத்திற்கு பெயர் வைத்த இந்திய விஞ்ஞானிகள்

‘பாரதி’ – அண்டார்டிகாவில் கண்டுபிடித்த புதிய தாவரத்திற்கு பெயர் வைத்த இந்திய விஞ்ஞானிகள் அன்டார்டிகாவில் புதிய தாவர இனம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ‘பாரதி’ என பெயரிடப்பட்டுள்ளது. துருவ பகுதிகளை ஆய்வு…

வங்கதேசத்தில் ‘உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு’ – கின்னஸ் சாதனை படைக்குமா?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கன்றுக்குட்டியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இவ்வளவு குள்ளமான குட்டியான கன்றுக்குட்டியை பார்த்திருக்கிறீர்களா? வங்க தேசத்தின் பிரபலமாகி இருக்கிறது குள்ளமான கன்றுக்குட்டி ராணி. புட்டி அல்லது பூடான்…

மலேசியாவில் பரவும் வெள்ளை, கறுப்பு, சிவப்பு கொடிகள் இயக்கம் – காரணம் அரசியலா? மனிதநேயமா?

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவில் இருந்து 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MOHD RASFAN முழு முடக்கநிலையால் பொருளாதார நடவடிக்கைகள் நிலைகுத்திப் போயுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் வெள்ளைக்கொடிகள்…

ஹைட்டி அதிபர் ஷோவனெல் மோயீஸை சுட்டுக் கொன்ற கூலிப்படையினர் யார்? – அதிர வைக்கும் தகவல்கள்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters இந்த வாரம் புதன்கிழமை ஹைட்டி அதிபர் ஷோவனெல் மோயீஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வெளிநாட்டு கூலிப்படை ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு காவல்துறையினர்…

குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன ஸ்பெயின் அமைச்சர்: கோபமடைந்த அரசியவாதிகள்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images குறைவாக இறைச்சி சாப்பிட்டால் நீடித்து வாழ முடியும் என்று கூறிய ஸ்பெயின் நாட்டு அமைச்சரை அவரது கூட்டணிக் கட்சியினரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஸ்பெயின்…

சௌதி vs துபாய்: கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு இரு இளவரசர்களின் சண்டை காரணமா?

சமீர் ஹஸ்மி மத்தியக் கிழக்கு வணிக செய்தியாளர் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு மாற்றம் தொடர்பாக…

டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானில் திடீர் அவசரநிலை – பார்வையாளர்களுக்கு தடை

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP via Getty Images கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில்…

மலேசிய அரசியல்: நள்ளிரவில் விலகிய அம்னோ கட்சி; மொகிதின் யாசின் அரசு கவிழ்கிறதா?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மலேசியாவில் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி (பெரிக்கத்தான் நேசனல்) அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மலேசிய…

ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு எதிராக பெண்கள் ஆயுதமேந்தியது ஏன்?

அஸீஜுல்லாஹ் கான் பிபிசி உருது.காம், பெஷாவர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், RTADARI “ஆப்கானியப் பெண்கள் தாலிபன்களால் எந்த நன்மையும் விளையும் என்று நம்பவில்லை. நாங்கள் கல்வி கற்கவும் முடியாது, வேலைக்குச் செல்லவும்…

ஆதம்ஜி ஹாஜி தாவூத்: இவருக்காக முகம்மது அலி ஜின்னாவே உருகியது ஏன்?

அர்ஜுன் பர்மார் பிபிசி குஜராத்தி 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MEMON ALAM MAGAZINE / WORLD MEMON ORGANIZATION 1947 ஆகஸ்ட் 14, ஆம் தேதி பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக…

இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் – எல்ஓசி போல மாறும் எல்ஏசி கண்காணிப்பு

சல்மான் ரவி பிபிசி நிருபர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து எல் ஏ சி,…

அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் – இனி என்ன செய்வார்?

அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் – இனி என்ன செய்வார்? அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகினார். அவர் இடத்துக்கு யார் வருகிறார்கள்? ஜெஃப் பெசோஸ் இனி…

யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கடந்த 2001ஆம் ஆண்டு, அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படையினரால் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தில் இருந்து தாலிபன்கள் நீக்கப்பட்டனர். தாலிபன் குழுவினர் மெல்ல தங்கள் பலத்தை அதிகரித்துக்…

அமேசான் ப்ளூ ஆரிஜின்: அன்று பெண் என்கிற ஒரே காரணத்தால் நிராகரிப்பு – இன்று விருந்தினராக விண்ணுக்குச் செல்லும் 82 வயது வேலி ஃபங்க்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், WALLY FUNK VIA BLUE ORIGIN ஒருவர் தன் கனவை நனவாக்க எத்தனை ஆண்டு காலம் காத்திருக்கலாம்? இரண்டு ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள்? இங்கு…

நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு: ஆடை வடிவமைக்க நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர்

நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு: ஆடை வடிவமைக்க நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் பயன்படுத்தும் ஃபேஷன் டிசைனர் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைப் பயன்படுத்தி, புதிய கவர்ச்சிகரமான ஆடைகளை, வித்தியாசமான ஆடைகளை உருவாக்குகிறார் இந்த ஆடை வடிவமைப்பாளர். Source:…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிய ராணுவ வீரர்கள்: காரணம் என்ன?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 1000 அண்டை நாடான தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக…

துருவ பகுதியில் தீவிரமாகும் கடல் மாசுபாட்டால் ஏற்படப்போகும் பேராபத்து

துருவ பகுதியில் தீவிரமாகும் கடல் மாசுபாட்டால் ஏற்படப்போகும் பேராபத்து ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை…

அமேசான் நிறுவன தலைமை பதவியை துறந்தார் ஜெஃப் பெசோஸ் – அடுத்தது என்ன?

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமேசான் நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நிறுவிய ஜெஃப் பெசோஸ், இதுநாள் வரை வகித்து வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…

சிங்கப்பூரில் 10ல் 3 பேருக்கு வேலை பறிபோகலாம் என கவலை: இந்தியர்கள் மனநிலை என்ன?

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சிங்கப்பூர் மக்கள் மத்தியில் எதிர்காலம் குறித்த கவலை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இப்போது பார்த்துக்…

பாலைவனத்தில் 100க்கு மேல் புதிய ஏவுகணை தளங்கள் அமைக்கிறதா சீனா? அணு ஆயுதங்கள் குவிக்கவா?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை தன் பாலைவனப் பகுதி ஒன்றில் நிறுவுகிறது சீனா என்று அமெரிக்கப் பத்திரிகைகள்…

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்ட பழங்குடிகள்: சமாதானம் செய்து ஊசி போடும் சுகாதார பணியாளர்கள்

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்ட பழங்குடிகள்: சமாதானம் செய்து ஊசி போடும் சுகாதார பணியாளர்கள் கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் மலைவாழ்…

யார் இந்த துவாரகநாத் கோட்னிஸ்? சீனாவே இவருக்கு சிலை வைத்திருப்பது ஏன்?

யார் இந்த துவாரகநாத் கோட்னிஸ்? சீனாவே இவருக்கு சிலை வைத்திருப்பது ஏன்? இந்திய மருத்துவரான துவாரகநாத் கோட்னிஸ்க்கு சீனாவே சிலை வைத்திருப்பது ஏன்? இவர் இறப்புக்கு மாசேதுங் வருந்தும் அளவுக்கு அப்படி என்ன செய்தார்?…

உக்ரைனில் பெண் ராணுவ வீரர்கள் ஹீல்ஸ் ஷூ அணிந்து அணிவகுப்பு நடத்த யோசனை – வெடித்த சர்ச்சை

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், UKRAINE DEFENCE MINISTRY உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவ காலனிகள்களை அணிந்து அணி வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, பெண் ராணுவ வீரர்கள் ஹீல்ஸ் ஷூ அணிந்து ராணுவ…