Press "Enter" to skip to content

மின்முரசு

அமெரிக்க இந்து கோயில்களில் சுரண்டப்படுகிறார்களா தலித்துகள்?

அமெரிக்க இந்து கோயில்களில் சுரண்டப்படுகிறார்களா தலித்துகள்? அமெரிக்காவில் உள்ள கோயில்களில் தலித்துகள் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படுவதாகவும், சுரண்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. Source: BBC.com

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் இருந்து, முக்கிய பிரபலம் விலகி உள்ளாராம். நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு…

தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை – ஆர்.கே.செல்வமணி

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை…

பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகைக்கு வியப்பாக பரிசு அனுப்பிய விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா, பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகைக்கு வியப்பாக பரிசு ஒன்றை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சார்மி. இதையடுத்து ‘லாடம்’…

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் – உச்ச நடிகர்களுக்கு இயக்குனர் பேரரசு கோரிக்கை

கொரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பயனுள்ளதாக அமையும் என பேரரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்…

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ஆந்திராவில் கொரோனாவுக்கு சவால் விடும் கிராமம்

சுய கட்டுப்பாடு மூலம் கொரோனா எத்தனை முறை எவ்வளவு வீரியமாக தாக்க வந்தாலும் காக்க முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள் ஒரு சிறிய கிராமவாசிகள். திருப்பதி: உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா…

உலக சோதனை சாம்பியன்ஷிப் பட்டம் நியூசிலாந்து அணிக்குதான்: மைக்கேல் வாகன் சொல்கிறார்

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என்று மைக்கே வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி-யின் முதல் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ந்தேதி…

15 ஆண்டுகளாக தொடரும் நட்பு… காணொளி சாட்டிங்கில் ‘கிளாஸ்மேட்ஸ்’ நட்சத்திரங்கள் அரட்டை

‘கிளாஸ்மேட்ஸ்’ நட்சத்திரங்களுடனான காணொளி சாட்டிங்கின் போது எடுத்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை நடிகர் பிரித்விராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘கிளாஸ்மேட்ஸ்’. பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன்,…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை இங்கிலாந்தில் போட்டுக் கொள்கிறார்கள்

18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி…

15 டி20 போட்டிக்கான பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா ஐந்து…

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், நிதி அகர்வால் நிதியுதவி

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும்…

6 மாதம் நடிப்பு பயிற்சி பெற்று தனுஷின் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய நடிகை

ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட்…

உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டாரா நயன்தாரா? – புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை

நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில…

கொரோனா வறுமையால் விருதுகளை விற்ற நடிகைக்கு உதவிக்கரம் நீட்டிய சிரஞ்சீவி

வறுமையில் வாடும் நடிகை பாவலா சியாமளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள குவிந்த வண்ணம் உள்ளன. பழம்பெரும் தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா, கடந்த 1984-ல் வெளியான சேலஞ்ச் என்ற படத்தின் மூலம்…

நியூசிலாந்துக்கு எதிரான சோதனை தொடர் – முன்னணி வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் பங்கேற்கும் ஜோரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடர்களில்…

இஸ்ரேல் – பாலத்தீன மோதலைத் தடுக்க செளதி கடைப்பிடிக்கும் உத்தி என்ன?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காசாவில் சர்வதேச ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்கள் குறித்து தாம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ…

விஜய்யை தொடர்ந்து அஜித் படமும் இந்தியில் மறுதயாரிப்பு ஆகிறது

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தற்போது இந்தியில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. சிவா – அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். கடந்த 2014-ம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து தேர் மூலமாக கோவைக்கு நாளை காலை…

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள…

பாலியல், இன ரீதியாக மிரட்டல்களை சந்தித் கால்பந்தாட்ட ரசிகை

பாலியல், இன ரீதியாக மிரட்டல்களை சந்தித் கால்பந்தாட்ட ரசிகை கால்பந்தாட்டம் குறித்து யூடியூப் சேனல் நடத்தும் பெண் ரசிகைகளை, பாலியல் ரீதியாகவும் இனரீதியாகவும் அச்சுறுத்தி தொந்தரவு செய்யும் இணையப் பயனாளர்கள், குறித்து அப்பெண்கள் பகிர்ந்து…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். உடல்நிலையை கருத்தில் கொண்டே…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா

நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில…

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: அரபிக்கடல் பகுதியில் உருவான டவ் தே புயல் கரையை கடந்தது. அதன் காரணமாக தமிழகத்தில்…

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பில் பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்

ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஒன்றாக மரணம் அடைந்த சகோதரர்களின் இழப்பு அவர்களின் பெற்றோரை மட்டுமல்ல, மீரட் நகரையே துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மீரட்: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றின் இரண்டாவது அலை, பெரும்…

இந்தியாவின் பெயரை கெடுக்க காங்கிரஸ் விரும்புகிறது – பா.ஜ.க. பாய்ச்சல்

கொரோனா தொற்று பிரச்சினையில், இந்தியாவின் பெயரையும், பிரதமர் மோடியின் நல்ல பெயரையும் கெடுக்க காங்கிரஸ் விரும்புவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டி உள்ளது. புதுடெல்லி,: கொரோனா தொற்று பிரச்சினையில், இந்தியாவின் பெயரையும், பிரதமர் மோடியின் நல்ல…

குஜராத், கர்நாடகா, மராட்டியத்தில் ‘டவ்தே’ புயலுக்கு 33 பேர் பலி

அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த ‘டவ்தே’ புயலால் மராட்டியத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மும்பை: அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த…

குஜராத்தில் புயல் சேதங்களை மோடி இன்று பார்வையிடுகிறார்

குஜராத்தில் ‘டவ்தே’ புயல் கரையை கடந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. புதுடெல்லி: குஜராத்தில் ‘டவ்தே’ புயல் கரையை கடந்ததால் பெரும்…

புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்ற கட்சியின் முடிவை வரவேற்கிறேன் – கே.கே.சைலஜா

அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என்று கேரள முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

மத நிந்தனை விவகாரம் – பாகிஸ்தானில் காவல் துறை நிலையம் சூறையாடல்

மத நிந்தனை விவகாரத்தில் பாகிஸ்தானில் காவல் துறை நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோல்ரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் முஸ்லிம்…

உலக சாம்பியன்ஷிப் – இங்கிலாந்து சோதனை தொடர் : 24 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. மும்பை: விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – வாவ்ரிங்கா விலகல்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 30-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. வாவ்ரிங்கா ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – 44.50 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,412 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால்…

இஸ்ரேல் – காசா மோதல் : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு

இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல், அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் என இடைவிடாமல் சண்டை தொடர்ந்து வருகிறது. வாஷிங்டன்: இஸ்ரேல்-காசா மோதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர்…

மே 29-ந்தேதி பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டம்: டி20 உலகக்கோப்பை குறித்து ஆலோசனை

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ மே 29-ந்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்தியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது…

இயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று காலமானார்

பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் தயார் எஸ். முத்துலட்சுமி, 88 வயதான…

சிங்கப்பூரில் பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை…

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவா படம்?

பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில்…

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்…

இனிமே இப்படித்தான்…. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு,…

எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன் – கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்

பிரபல எழுத்தாளர் கி.ரா தனது அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார் என நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99), வயது…

நட்பின் கரங்கள் அடைகாத்து அருளியதால் கொரோனாவில் இருந்து மீண்டேன் – வசந்த பாலன்

மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன் என இயக்குனர் வசந்த பாலன் கூறியுள்ளார். 2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய…

உலகின் சிறந்த ஆயிரம் படங்களின் பட்டியல் வெளியீடு – முதன்மையான 3-ல் இடம்பெற்ற ‘சூரரைப் போற்று’

பிரபல திரைப்பட மதிப்பீடு மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக மதிப்பீடு பெற்ற முதன்மையான 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’.…

‘ஒத்த செருப்பு’ விரைவில் இந்தியும் ஆங்கிலமும் பேச இருக்கிறது – பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின்…

இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters இஸ்ரேல்-காசா பகுதியில் தொடரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர சண்டை நிறுத்தம் செய்யுமாறு இரு தரப்புக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு மீண்டும் ராக்கெட்…

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு

ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது. சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம். * ஆக்சிஜன்…

கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளது- தமிழக அரசு

கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை:  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை…

கமலின் விக்ரம் படத்தில் இணையும் மற்றுமொரு மலையாள நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தில் மற்றுமொரு மலையாள நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு…

உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்

சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு தினமும் பொட்டலத்தில் உணவு வழங்கி உதவி உள்ளார் யோகிபாபு பட தயாரிப்பாளர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த…

முடங்கிக் கிடக்கும் காஜல் அகர்வாலின் 7 படங்கள்

அண்மையில் தான் நடித்த படங்கள் அனைத்தும் முடங்கிக் கிடப்பதால் நடிகை காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளாராம். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் கடைசியாக கோமாளி…