முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 41 ரன்களும், படிக்கல் 39 ரன்களும் அடித்திருந்தனர். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான்…
Posts published in “விளையாட்டு”
179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை…
குஜராத் அணி மட்டையாட்டம்கில் அதிகபட்சமாக வ்ரித்திமான் சாஹா 57 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். தொடர்ந்து, மேத்யூவ் வாதே 20 ரன்களும், ஷூப்மான் கில் 18 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களும், ஹார்திக்…
வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றிக்காக இந்திய அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார். புதுடெல்லி: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை, முதன்முறையாக…
14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சென்னை: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை, முதன்முறையாக இந்தியா…
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 49 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ்…
14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.…
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் நார்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஜோகோவிச் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும். ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில்…
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 ஓட்டங்கள் எடுத்ததுடன், 3 மட்டையிலக்குகளையும் கைப்பற்றிய ஆண்ட்ரூ ரசல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் நேற்று நடைபெற்றது.…
பிரெட் லி, சோயப் அக்தர் இருவரும் அதிவேகமாக பந்துவீசி மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர் என கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் இந்த ஆண்டு நடைபெற்று வரும்…
பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தை படிதார் அடித்த நிலையில் அந்த பந்து 102 மீட்டர் அளவில் சிக்ஸருக்கு சென்றது. மும்பை: கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப்…
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசை எதிர்கொள்ள உள்ளார். ரோம் : இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி…
ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார். சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46). டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு…
ரசலுக்கு முடிந்தவரை மட்டையாட்டம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். மும்பை: ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்…
ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட…
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டி ஜூன் 9 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி: ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்கா…
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 3 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார். புனே: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ்…
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், மற்றொரு அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் அல்லது ரூட்டை எதிர்கொள்வார். ரோம் : இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற…
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. புனே: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை…
அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். மும்பை: ஐபிஎல் தொடரின் 15-வது பருவம் நடைபெற்று வருகிறது. இந்த…
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். 44வது செஸ் ஒலிம்பியாட்…
மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. பாங்காக்: தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன்…
முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்திருந்தார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ்…
210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.…
மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி விளையாட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரூபிந்தர் வெளியேறினார். பெங்களூரு: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்த மாதம் 23-ஆம் தேதி ஜகார்த்தாவில் தொடங்க…
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை: ஐபிஎல் 15-வது சீசனின் லீக் ஆட்டங்கள் மும்பையில் நடைபெற்று வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்…
இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் மலேஷியாவின் லியோங் ஜுன் ஹாவை தோற்கடித்தார். பாங்காக்: தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின்…
இந்த வெற்றியின் மூலம் 16 முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமை நோவக் ஜோகோவிச்சிற்கு கிடைத்துள்ளது- நோவக் ஜோகோவிச் இந்த வெற்றியின் மூலம் 16…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் விளையாடிய…
98 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.…
கே.எல்.ராகுல், அத்தியா செட்டி இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், நடிகர் சுனில் செட்டியின் மகள் அத்தியா செட்டியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.…
தற்போது 15-வது ஐபிஎல் பருவத்தில் விளையாடி வரும் விராட் கோலி, 3 போட்டிகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ‘கோல்டன் டக்’-கில் அவுட்டானார். இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்தவர்.…
காயம் காரணமாக ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் அறிவித்தது. மும்பை: நடைபெற்று வரும் ஐபிஎல் 15-வது பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது.…
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. 3 முறை முதல் பந்தில் ஆட்டம் இழந்துள்ளார். ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டி முடிந்த…
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளிலும் போடப்பட்ட டாஸில் சஞ்சு சாம்சன், 11 முறை தோற்றுள்ளார். மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ்…
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, மொத்தம் 116 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 5 மட்டையிலக்குடுகள் வீழ்த்தியுள்ளார். மும்பை: ஐபிஎல் 15-வது பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள…
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 144 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்…
அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ஓட்டங்கள் எடுத்தனர். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்…
ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார். லிமாசோல்: சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்…
ரிஷப் பண்ட் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு…
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய பிவி சிந்து ஆன் சீ யங்கிடம் 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். பாங்காக்: தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர்…
14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது என குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்…
வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் தேர்வில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஷகிப் அல் ஹசன் வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான…
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத் கான் 4 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார். மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற 57-வது லீக்…
முதலில் விளையாடிய குஜராத் அணியில், அதிரடி காட்டிய கில் 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்தார். மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…
இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான எஸ்.மாரீஸ்வரன், எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை…
ஐபிஎல் தொடரில் குறைந்த ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 மட்டையிலக்குடுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா 10 ஓட்டத்தை கொடுத்து…
ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 சுற்றிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கை பெருவிரலில் காயம் அடைந்ததால் முதல் 2 லீக் ஆட்டங்களை தவற விட்டவர் என்பது நினைவு கூரத்தக்கது.…
ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் மட்டையிலக்கு கீப்பரும், பேட்டருமான அலிசா ஹீலி ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி-யின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரர்களின் பரிந்துரை…
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் 3 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்…