Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

‘கஜகஸ்தானில் கொரோனவைவிட கொடிய நிமோனியா’: சீனாவின் எச்சரிக்கை உண்மையா?

“அறியப்படாத நிமோனியா காய்ச்சல்” ஒன்றின் பரவலை கஜகஸ்தான் சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டி சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைக்கு கஜகஸ்தான் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. கஜஸ்தானில் இருக்கும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்குள்ள…

அமெரிக்க விசா விதிகளில் மாற்றம்: “எங்கள் கனவுகள் கலைந்துவிட்டன” – மன அழுத்ததில் இந்திய மாணவர்கள்

அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் “தற்போது எங்கள் மனதில் இருப்பது பதற்றமும் குழப்பமும்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. நாங்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கான முக்கிய காரணமே உலகத் தரத்திலான கல்வியை…

‘டிக்டாக் குறித்த எங்கள் நிலையில் மாற்றமில்லை’ – அமேசான் மற்றும் பிற செய்திகள்

அமேசான் நிறுவன பணியாளர்கள் தங்களது திறன்பேசியிலிருந்து காணொளி பகிர்வு செயலியான டிக்டாக்கை அகற்றுமாறு அந்த நிறுவனத்தின் தரப்பில் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருந்த நிலையில், அது தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது. டிக்டாக்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இனி காதலை எப்படி மாற்றப் போகிறது?

கொரோனா வைரஸ் இனி காதலை எப்படி மாற்றப் போகிறது? வைரஸைவிட காதல் வலியது என்பார்கள். காதலின் எதிர்காலமும் அதுதான். காதல், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும். மற்ற பல துறைகளைபோல அல்லாமல்,…

புபோனிக் பிளேக் என்றால் என்ன? மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதா?

தி பிளாக் டெத்…சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்த பேரை கேட்டாலே பலருக்கும் மரண பயம் கண்ணில் தெரிய ஆரம்பித்து விடும். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தொற்று நோயாகவே…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “நீங்கள் தூக்கி எறியும் மக்கள் விரும்பத்தக்கதுக், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்”

கொரோனா வைரஸ்: “நீங்கள் தூக்கி எறியும் மாஸ்க், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்” கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்திருக்கலாம். ஆனால், கடலில் கழிவுகள் கலப்பது மட்டும் குறைந்தபாடில்லை.…

வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்: சீன அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு மற்றும் பிற செய்திகள்

சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் என்று அமெரிக்கா குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. வீகர்…

இந்திய ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: நேபாளம் எச்சரிக்கை

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சீன தூதர் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்ததை தொடர்ந்து அம்மாதிரியான “புனையப்பட்ட, கற்பனையான” செய்திகளுக்கு எதிராக “அரசியல் மற்றும் சட்டரீதியான” நடவடிக்கை…

இரான் தளபதி காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா. வல்லுநர்

இரானின் முக்கிய ராணுவ தளபதியான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ஐநா வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், அதிபர்…

அமெரிக்காவுக்கு சீனா பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநர்

சீனாவின் உளவு பார்த்தல் மற்றும் திருட்டு ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு இதுவரை இல்லாத ஒரு “மிகப்பெரிய நீண்டகால” அச்சுறுத்தல் எழுந்துள்ளது என அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹட்சன் இன்ஸ்டியூட்டில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட…

ஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன் கோலிபாலி அமைச்சரவை கூட்டத்துக்குபின் உயிரிழப்பு – அதிர்ச்சியில் மக்கள் மற்றும் பிற செய்திகள்

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் நடந்த அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துகொண்ட அந்நாட்டின் பிரதமரான அமாடோ கோன் கோலிபாலி அதற்கு பின்பு உயிரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில்…

மீண்டெழும் மற்றொரு தொற்று; சீனாவில் பரவும் புபோனிக் நோய் ஆபத்தானதா?

மீண்டெழும் மற்றொரு தொற்று; சீனாவில் பரவும் புபோனிக் நோய் ஆபத்தானதா? 13-ஆம் நூற்றாண்டு மட்டுமல்லாமல் 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும், சீனாவிலும் மீண்டும் பரவிய புபோனிக் என்ற பிளேக் நோய்க்கு சுமார் ஒரு கோடியே 20…

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகல்: நடைமுறைகளை துவங்கிய அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்

காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான…

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நேற்று வரை அங்கு 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரத்துக்கும்…

டிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை

சமீபத்தில் 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையால் இந்தியாவில் இயங்க முடியாத நிலையில் இருக்கும் டிக் டாக் செயலி, ஹாங்காங்கில் தாமாக முன்வந்து இயங்குவதை நிறுத்தியுள்ளது. ஹாங்காங்கின் மீது அதிகாரத்தைச் செலுத்தும்…

குவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்?

குவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்? புலம்பெயர்ந்தோர் தொடர்பாக குவைத்தில் இயற்றப்பட்டுள்ள சட்ட விதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றம் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய பொறியியலாளர்கள் வேலை இழக்க நேரிட்ட…

அமெரிக்காவில் இணையத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து தங்க அனுமதியில்லை

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அவர்கள் படிக்கும் பல்கலைக்கழக பாடப்பிரிவு முழுவதும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டால், தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நேரடியாக கல்வி கற்கும்படி அவர்கள் தங்கள்…

ஜூனாட்டிக் நோய்கள்: விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? – மற்றும் பிற செய்திகள்

உலக அளவில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஜூனாட்டிக் வகை நோய்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க எவ்வித…

மலேசியா: ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதா? – 3 வாரங்களாக கொரோனா உயிரிழப்புகள் ஏதுமில்லை

அமெரிக்கா 129,781 39.7 2,880,422 பிரேசில் 64,867 31.0 1,603,055 பிரிட்டன் 44,220 65.9 285,416 இத்தாலி 34,861 57.5 241,611 மெக்சிகோ 30,639 24.3 256,848 பிரான்ஸ் 29,893 46.0 166,960 ஸ்பெயின்…

அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்கா 129,781 39.7 2,880,422 பிரேசில் 64,867 31.0 1,603,055 பிரிட்டன் 44,220 65.9 285,416 இத்தாலி 34,861 57.5 241,611 மெக்சிகோ 30,639 24.3 256,848 பிரான்ஸ் 29,893 46.0 166,960 ஸ்பெயின்…

சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள்: கொரோனாவுக்கு அடுத்து புபோனிக்:- என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்கா 129,781 39.7 2,880,422 பிரேசில் 64,867 31.0 1,603,055 பிரிட்டன் 44,220 65.9 285,416 இத்தாலி 34,861 57.5 241,611 மெக்சிகோ 30,639 24.3 256,848 பிரான்ஸ் 29,893 46.0 166,960 ஸ்பெயின்…

சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம் – விரிவான தகவல்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம் – விரிவான தகவல்கள் 7 நிமிடங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தை செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய…

கொரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டிற்குள் தயாரிக்கப்படுமா? – டிரம்பின் கருத்தை ஆமோதிக்க மறுக்கும் அதிகாரி

அமெரிக்காவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் இந்த வருட இறுதிக்குள் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து தயாராகும் என தெரிவித்தது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார். “தடுப்பு மருந்து எப்போது தயாராகும்…

பிரிட்டனில் மீண்டும்மதுபானக்கடைகள் திறப்பு: ‘குடிப்பவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை’ – மற்றும் பிற செய்திகள்

பிரிட்டனில் மீண்டும் மதுபான கடைகள் மற்றும் பார்கள் உள்ளிட்டவை, சனிக்கிழமை (ஜூலை 4) முதல் திறக்கப்பட்ட நிலையில், குடித்துவிட்டு வருபவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என லண்டன் மாநகரின்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கோவிட் 19 போர் – எந்த நாடுகள் வென்றன, எவை தோல்வியுற்றன? விரிவான தகவல்கள்

டேவிட் சுக்மான், அறிவியல் செய்தியாளர் கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேற்கு ஐரோப்பா…

அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் சுதந்திர தின விழா நடத்தும் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் ஒரு விழாவினை அதிபர் டிரம்ப் நடத்துகிறார். கோவிட் 19 உலகத் தொற்றுக்கு எதிராகக் களத்தில் போராடி…

கொரோனா வைரஸால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

கொரோனா வைரஸால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது கொரோனா வைரஸின் பரவல் மிகவும் வேகமாக உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டாலும், ஏழை நாடுகளும்,…

கொரோனா ஊரடங்குக்கு பின் உங்கள் வேலை எப்படி மாறும்?

2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பூர்வி ஷா தன் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்கிறார். இரண்டு குழந்தைகளின் தாயான பூர்வி ஷா பொது தகவல் தொடர்பு நிபுணராக பணியாற்றி…

சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்?

ஆ. நந்த குமார் பிபிசி தமிழ் கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி…

ஜமால் கஷோக்ஜி கொலை: செளதியை சேர்ந்த 20 பேரிடம் விசாரணையை தொடங்கிய துருக்கி மற்றும் பிற செய்திகள்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக செளதி அரேபியா நாட்டை சேர்ந்த 20 பேர் துருக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். இவர்…

என்ரிகா லெக்சி இத்தாலிய எண்ணெய் கப்பல்: மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கு பின்னடைவு

அமெரிக்கா 127,898 39.1 2,678,693 பிரேசில் 60,632 28.9 1,448,753 பிரிட்டன் 43,906 65.4 313,483 இத்தாலி 34,788 57.4 240,760 பிரான்ஸ் 29,861 45.9 165,719 மெக்சிகோ 28,510 22.6 231,770 ஸ்பெயின்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை: பலனளிக்கிறதா சீனாவின் பாரம்பரிய மருத்துவம்?

கொரோனா வைரஸ் சிகிச்சை: பலனளிக்கிறதா சீனாவின் பாரம்பரிய மருத்துவம்? கோவிட்-19 நோய்த் தடுப்புக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வரும் இந்த வேளையில், இந்த நோய் சிகிச்சையில் பாரம்பரிய சீன…

உடலுறவு கொள்ள ஐ.நா தேரை பயன்படுத்திய ஊழியர்கள் இடைநீக்கம் மற்றும் பிற செய்திகள்

இஸ்ரேலில் ஐநாவின் அலுவலகப் பணிகளுக்காக இயங்கிவரும் காரில் பெண் ஒருவருடன் ஐநா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில்…

சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டத்தின் பின்னணியும் சர்ச்சைக்கான காரணமும் என்ன?

ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தை செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை இயக்கியுள்ளது. இதனால் ஹாங்காங்கின் சுதந்திரம் மேலும் பறிப்போகும் வாய்ப்புள்ளதாக பிபிசிக்கு தெரிய வருகிறது. கடந்த வருடம் இயற்றப்பட்ட ஒரு…

சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசு

சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன்…

போட்ஸ்வானாவில் 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை போட்ஸ்வானாவில் 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? 8 நிமிடங்களுக்கு முன்னர் தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள்…

சீனா இயற்றிய ஹாங்காங் தொடர்பான சட்டம்: கண்டித்து தடைவிதிக்க அமெரிக்காவில் ஒப்புதல்

ஹாங்காங் தொடர்புடைய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றியது சீனா. இதை உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஒரு…

வீகர் இன முஸ்லிம்கள்: கருவை கலைக்க வற்புறுத்தப்படுவதாக எழும் புதிய குற்றச்சாட்டு

வீகர் இன முஸ்லிம்கள்: கருவை கலைக்க வற்புறுத்தப்படுவதாக எழும் புதிய குற்றச்சாட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தை பெற அரசாங்கம் விதிகளை அறிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மீறும் வகையில் பெண்கள் யாரேனும் கருவுற்றால், அவர்கள்…

போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி?

தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை…

ரத்தினக் கற்கள்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி – நடந்தது என்ன?

ரத்தினக் கற்கள்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி – நடந்தது என்ன? தான்சானியாவில் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை அதிகளவில் கண்டறிந்த சுரங்க முதலாளி ஒருவர், ஒரே இரவில் மில்லியனரான…

விளாடிமிர் புதின்: 2036 வரை ரஷ்ய அதிபர் பதவியில் நீடிக்க வாய்ப்பு மற்றும் பிற செய்திகள்

ரஷ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதின் 2036ஆவது ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பாரம்பரியத்தை நாடும் சீனா

பிரதிக் ஜாக்ஹர் பிபிசி மானிட்டரிங் பிரிவு கோவிட்-19 நோய்த் தடுப்புக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி வரும் இந்த வேளையில், இந்த நோய் சிகிச்சையில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் (TCM)…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பொருளாதார சரிவு: வேலையிழக்கும் பல்லாயிரம் பேர் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கம் காரணமாக உலகெங்கிலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இப்படியான சூழலில் உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் 15…

டிக்டாக் உள்ளிட்ட செயலிகளின் தடை உலக வர்த்தக அமைப்பின் நெறிகளுக்கு எதிரானது: சீனா அறிக்கை

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கவுன்சிலர் ஜி ரோங் வெளியிட்டுள்ள…

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா? சீனாவில், பன்றிகளிடையே ஒரு காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என…

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன?

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன? கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு அமீர நாட்டினர் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு திரும்பலாம்…

காசெம் சுலேமானீ கொலை: டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய உத்தரவிட்ட இரான்

இரான் ராணுவ தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது இரான். இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) போல பெருந்தொற்றாக வாய்ப்புள்ள காய்ச்சல்: சீனாவில் பன்றிகளிடையே பரவல் மற்றும் பிற செய்திகள்

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது. இப்போது…