Press "Enter" to skip to content

Posts published by “murugan”

ஆப்கானிஸ்தானில் இருந்து முதல்கட்டமாக 4 ஆயிரம் வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு

தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து முதல்கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஆயிரத்து 400 வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில்…

அனைவருக்கும் நீதி கிடைக்க முன்னுரிமை – பிரதமர் மோடி பேச்சு

அனைவருக்கும் நீதி கிடைக்க அரசு முன்னுரிமை அளிப்பதாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி கூறினார். பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (அலகாபாத்) மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உபகரணங்கள்…

மத்திய அரசுக்கு மேலும் ரூ.8,004 கோடியை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது

மத்திய அரசுக்கு ஏர்டெல் நிறுவனம் கடந்த 17-ந் தேதி ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய நிலையில், தற்போது மேலும் ரூ.8,004 கோடி செலுத்தியுள்ளது. புதுடெல்லி: பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை…

பாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி

பாகிஸ்தானின் காகித தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில்…

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – அதிரவைக்கும் கொரோனா

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மேலும், 29 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். ரோம்: சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய…

கத்தாரிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. தோகா: சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  சீனா மட்டுமின்றி…

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், தொடர் வண்டி சேவை அமல்

லக்சம்பர்க் நாட்டில் சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. லக்சம்பர்க்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இந்த நாட்டில் சாலைகளை…

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ இன்றிரவுக்குள் அணைக்கப்படும் – சென்னை ஆட்சியர்

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ இன்றிரவுக்குள் முழுமையாக அணைக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை  மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு…

தீவிபத்து குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை – டிஜிபி சைலேந்திரபாபு

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை: திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் இன்று மாலை…

எண்ணெய் கிடங்கில் திடீர் தீவிபத்து – மாதவரத்தில் பரபரப்பு

மாதவரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன. சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலுள்ள எண்ணெய் கிடங்கில் இன்று…

நிர்பயா வழக்கு – பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ல் விசாரணை

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

விமல் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – தயாரிப்பாளர் கடிதம்

களவாணி, கலகலப்பு படங்களில் நடித்த விமலின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கடிதம் எழுதி உள்ளார். களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விமல். நான்கு கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ளதால்,…

எனக்கு கொரோனா பாதிப்பா? – ஜாக்கி சான் விளக்கம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜாக்கி சானுக்கு இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் அதிகாரியின் ஓய்வு பெறும் விழாவில் நடிகர் ஜாக்கிசான் உள்பட 60 பேர்…

வரி பாக்கி – ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிப்பு

சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84…

அரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து…

இளையராஜா வழக்கை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் – உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் சம்மந்தப்பட்ட இளையராஜாவின் வழக்கை 2 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் ஒலிப்பதிவுக் கூடம் வைத்துள்ளார். இந்த…

திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள் – கேத்ரின் தெரசா

தமிழில் மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை கேத்ரின் தெரசா, திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துவதாக கூறியிருக்கிறார். தமிழில் மெட்ராஸ், கதக்களி, கடம்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. தெலுங்கு,…

விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து…

அவர்களுக்கு இங்கு இடம் கொடுக்கக் கூடாது… மாணவர் சங்கத்திற்கு ஜேஎன்யு எச்சரிக்கை

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் தற்காலிக தங்குமிடம் கொடுக்க முயற்சிக்கும் மாணவர் சங்கத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும்…

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில்…

ஆழ்ந்த அனுதாபங்கள்… ஆனால் கூடுதல் படைகளை அனுப்ப முடியாது… துருக்கிக்கு கைவிரித்த நேட்டோ

இட்லிப்பில் உயிரிழந்த துருக்கி வீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் ஆனால் கூடுதல் படைகளை அனுப்பமுடியாது என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. அங்காரா: சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிகளின்…

சிரியாவுக்கு பதிலடி கொடுத்த துருக்கி – 16 வீரர்கள் பலி… உச்சத்தில் போர் பதற்றம்…

இட்லிப் மாகாணாத்தில் உள்ள சிரிய நிலைகளை குறிவைத்து துருக்கி நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்காரா: சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து…

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது சோதனை : இந்தியா மட்டையாட்டம்

கிர்ஸ்ட்சர்சில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யும்படி பணித்து விளையாடி வருகிறது. கிர்ஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்…

டெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய் விட்டார் – சிவசேனா தாக்கு

டெல்லி வன்முறையின் போது அமித்ஷா காணாமல் போய் விட்டதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியுள்ளது. மும்பை: டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சிவசேனா கடுமையாக சாடி…

மராட்டியத்தில் முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு – மந்திரி நவாப் மாலிக் அறிவிப்பு

மராட்டியத்தில் கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மேல்-சபையில் மந்திரி நவாப் மாலிக் அறிவித்தார். மும்பை: மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.இந்த நிலையில், மராட்டியத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு…

பாகிஸ்தான்: தண்டாவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது மோதிய எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி – 30 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் ஆளில்லா ரெயில்வே கேட் தண்டாவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். காபுல்:  பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம்…

கிராமப் புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

சரக்கு வாகன டிரைவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கிராமப் புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங், டெல்லியில்,…

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கு முன் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும் – ராஜ்நாத் சிங்

துல்லிய தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் மூலம் இந்தியாவுக்கு எதிராக எத்தகைய தாக்குதலும் தொடுப்பதற்கு முன் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும் என ராஜ்நாத் சிங் கூறினார். புதுடெல்லி: ‘போர் மற்றும் அமைதி சூழலில்…

பஞ்சாப்: தேர் மீது பார வண்டி மோதிய விபத்தில் 4 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியர்பூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் நேற்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4…

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த இங்கிலாந்து பயணி கொரோனாவுக்கு பலி

ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த இங்கிலாந்து பயணி கொரோனா வைரஸ் தாக்கில் உயிரிழந்துள்ளார். டோக்கியோ:  சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா…

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆள் மாறாட்டம் செய்தாரா புதின்? அவரே அளித்த பதில்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ‘டூப்’ மனிதரை பயன்படுத்த தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதை ஒருபோதும்தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் புதின் விளக்கம் அளித்துள்ளார். மாஸ்கோ: ரஷியாவில் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர்…

டிரம்பின் பயணம் ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ -அமெரிக்க மந்திரி கருத்து

டிரம்பின் இந்திய பயணம் ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். வா‌ஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவில் முதல்முறையாக கடந்த…

அரியானா: ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து – 4 பேர் பலி

அரியானாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சண்டிகர்: அரியானா மாநிலம் ஜாஹர் மாவட்டம் பகதூர்ஹர் என்ற நகரத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் 30-க்கும்…

மெக்சிகோவிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

அமெரிக்காவை தொடர்ந்து அண்டை நாடான மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டி:  சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு…

ரூ.3¾ கோடி நிதியை ஏற்க மறுத்த சிறுவன்

ஒற்றை வீடியோவால் உலகையே உலுக்கிய சிறுவன் குவாடன் தனக்கு அளிக்கப்பட்ட ரூ.3¾ கோடி நிதியை தன்னை போல் குள்ளமானவர்களின் நலனுக்காக வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளான். சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த உடல் வளர்ச்சி குறைபாடுடைய…

திட்டமிட்டபடி மக்கள் விரும்பத்தக்கதுடர் வெளியாகும் – படக்குழு அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய்…

எல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் – தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, எல்லா மொழிகளும் எனக்கு ஒன்றுதான் என்று பேட்டியளித்திருக்கிறார். கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர்…

வன்முறை தொடர்பாக 600க்கு மேற்பட்டோர் கைது – டெல்லி காவல் துறை

டெல்லி வன்முறை தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும்…

மூக்குத்தி அம்மன் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

ஆர்.ஜே.பாலாஜி, சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில்,…

ரசிகர்களை மிரள வைத்த கோப்ரா முதல் பார்வை

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது…

லவ் யூ சொன்னவங்க நிறையப் பேர் – வாணி போஜன்

ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் வாணி போஜன், லவ் யூ சொன்னவங்க நிறையப்பேர் என்று பேட்டியளித்திருக்கிறார். தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம்…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 24-ந் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4-ந் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்…

டெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.…

இந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி – இயக்குனர் ஷங்கர்

இந்தியன் 2 விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் ‌ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான…

கைதி மறுதயாரிப்புகில் கதாநாயகன் இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த…

கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன் – ராஷி கன்னா

சுந்தர்.சியின் அரண்மனை 3-ம் பாகத்தில் நடித்து வரும் ராஷி கன்னா, கவர்ச்சியில் எல்லை மீற மாட்டேன் என தெரிவித்துள்ளார். தமிழில் அடங்க மறு, அயோக்யா படங்களில் நடித்துள்ளவர் ராஷி கன்னா. தற்போது சுந்தர்.சியின் அரண்மனை…

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்

உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் இன்று காலமானார். வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காத்தவராயன் (வயது59). தி.மு.க.வை…

உடல் முழுவதும் 400 இடங்களில் கத்திக்குத்து… டெல்லி உளவுத்துறை அதிகாரியை கொடூரமாக கொன்ற கும்பல்

டெல்லி வன்முறையின்போது கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி அன்கிட்…

தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் – பா.ரஞ்சித்

“நறுவி” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். செல்லா நடிப்பில் உருவாகி இருக்கும் “நறுவி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…

இந்தியா-அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ளது. இஸ்லாமாபாத்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக கடந்த 24-ந்தேதி அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார்.…