Press "Enter" to skip to content

Posts published by “murugan”

பொதுத்தேர்வு வினாக்கள் எப்படி கேட்கப்படும்? அரசு தேர்வுத்துறை விளக்கம்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்கள் எப்படி கேட்கப்படும்? என்பது குறித்து அரசுத் தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை: அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு தால்3 நிமிட வாசிப்புபச்சைப்பயற்றின் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் இது பயிர…

பச்சைப்பயற்றின் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் இது பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சூடான சாதத்தில் பச்சைப்பயறு தால் உடன் நெய்…

கலைஞர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்: வேலுமணி …5 நிமிட வாசிப்புஸ்டாலின் தன்னை எதிரியாகப் பார்ப்பது பெருமையாக உள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர…

ஸ்டாலின் தன்னை எதிரியாகப் பார்ப்பது பெருமையாக உள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்…

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பா?

தமிழகத்தில் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் குழப்பம் ஏற்பட்டது. சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ்…

குழந்தைகள் இப்படி வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு- உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வேதனை

ஒற்றை பெற்றோருடன் குழந்தைகள் வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார். சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த தமிழ் வார இதழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி…

படப்பிடிப்பிற்கு திரும்பிய சிம்பு – ரசிகர்கள் உற்சாகம்

நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த நடிகர் சிம்பு, மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஓவியம் வரைந்து மம்தா பானர்ஜி தனது எதிர்ப்பை தெரிவித்தார். பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர் கூறினார். கொல்கத்தா : மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல்…

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது: கனிமொழி

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது என்று கனிமொழி எம்.பி. கூறினார். உடன்குடி : 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு…

எல்லா மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: அமித்‌ஷா

எல்லா மாநிலங்களுடனும் சிறப்பாக இணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புகிறது. பட்ஜெட் நிதி ஒதுக்கீடோ, வளர்ச்சியோ, சட்டம்-ஒழுங்கு விவகாரமோ எதுவாக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறது என்று அமித்‌ஷா கூறினார். ராய்ப்பூர் :…

உத்தவ் தாக்கரேக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை

மகாராஷ்டிராவில் 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி தொடர உத்தவ் தாக்கரேக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனையை அசோக் சவான் வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை : மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்…

ஜன-29: கல்லெண்ணெய் விலை ரூ.76.44, டீசல் விலை ரூ.70.33

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.44 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது

பாகிஸ்தானில் இந்து கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக கோவிலை சேதப்படுத்தியது தொடர்பாக 4 சிறுவர்களை போலீகார் கைது செய்தனர். கராச்சி: பாகிஸ்தானில் சிந்து மாகாணம், சாக்ரோ பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில்…

கும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் கூடுதலான

கும்பமேளாவின் போது சிறப்பாக பணியாற்றிய மாநில ஊழியர் களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று உத்தரவிட்டார். லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 2 மாதங்களாக…

சபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் – சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து

சபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தார். புதுடெல்லி: கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு…

5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் கடன் 5½ ஆண்டுகளில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது. புதுடெல்லி: நாட்டின் கடன் 5½ ஆண்டுகளில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியான காங்கிரஸ்…

சி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சி.பி.ஐ.யில் பயிற்சி அளித்து வேலை தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு மோசடிகள் நடக்கின்றன. இதை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சி.பி.ஐ. எச்சரித்து உள்ளது. புதுடெல்லி: சட்டம், சைபர் (இணையவழி குற்றங்கள்),…

பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும் – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகாது என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி: டெல்லியில், பிரதமரின் தேசிய மாணவர் படை…

அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது – 2 விமானிகள் பலி

அல்ஜீரியாவில் சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் அல்ஜியர்ஸ்: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அவும் அல் புவாஹி மாகாணத்தில் இருக்கும்…

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் பலி

அமெரிக்காவின் டென்னசி நதி கரையோரம் அமைந்திருந்த மரத்திலான படகு வீடுகளில் நிகழ்ந்த தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து நிகழ்ந்த படகு வீடு அமெரிக்காவின்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.56 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.31,176 என்று விற்பனையானது. இது தங்கம்…

1ம் தேதி தாக்கல் செய்யும் வரவு செலவுத் திட்டத்தில் நுகர்வோரை ஊக்குவிக்க சலுகை: பல பொருட்கள் விலை குறைய நடவடிக்கை

மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வரும் 1 ம் தேதி பட்ஜெட்தாக்கல் செய்ய இருக்கிறார். நுகர்வோரை ஈர்க்க பல பொருட்களுக்கு வரிச்சலுகை தரலாம் என்று தெரிகிறது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் பிரபல நிறுவனம்…

நிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது – பாரதிராஜா

பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, சமீபத்தில் அளித்த பேட்டியில் நிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது என்று கூறியிருக்கிறார். பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், மீண்டும் ஒரு மரியாதை. இப்படம்…

மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்

’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்காக கர்நாடக வனப்பகுதிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன்…

சர்வர் சுந்தரம் வெளியீடு தேதியில் மாற்றம்

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டகால்டி’. இப்படம் ஜனவரி 31ம் தேதி…

யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..!

    மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும்…

அட்வான்ஸ் வாங்கி மாயமான நடிகை அதிதி மேனன்

பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த அதிதி மேனன், படக்குழுவினரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு மாயமாகி இருக்கிறார். ‘பட்டதாரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை அதிதி மேனன். அட்டக்கத்தி தினேசுடன் ‘களவாணி…

யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..!

    மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும்…

விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ்…

மிகுதியாகப் பகிரப்படும் கர்ணன் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்

பட்டாஸ் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் தற்போது பட்டாஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் இரண்டு அவதூறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக…

ரூ.7.50 லட்சம் லஞ்சம் கொடுத்து குரூப்-4 தேர்வில் தேர்ச்சி- கைதான நபர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி 99…

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது – சிருஷ்டி டாங்கே

அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது என்று நடிகை சிருஷ்டி டாங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்…

ஜூனியர் ஹாக்கி: பெனால்டி சூட்டில் ஆஸி.யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடைபெற்று வருகிறது. இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்ட நேர…

ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை: நிகிஷா பட்டேல்

கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, நகுலுடன் நாரதன், மற்றும் தலைவன், கரையோரம் ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தற்போது ஷக்தி ஜோடியாக ‘7 நாட்கள்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக…

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை…

அரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர்…

இராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் – குளோபல் டைம்ஸ்

தென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த கடலில் தான் சீனா ஆறு…

ஜெயலலிதா மரணம்: திருநாவுக்கரசர் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம்

சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட…

மார்க் ஜுக்கர்பர்கின் செல்ல மகள் தளர்நடை பயிலும் 360 டிகிரி வீடியோ

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பர்க், சீனாவில் இருந்து அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதியருக்கு பிறந்த பிரிசில்லா சான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளுக்கான…