ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் மரணம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் மரணம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. கேரளாவில் பிறந்த அர்ஜுனன் பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா விடுதியில் வளர்ந்தார். அங்கு இசை கற்றுக்கொண்டார். பின்னர் பிரபல இசையமைப்பாளர் ஜி.தேவராஜிடம் உதவியாளராக சேர்ந்தார். அவர் இசையமைத்த பல படங்களுக்கு இவர்தான் ஆர்மோனியம் வாசித்துள்ளார். 1968-ல் கறுத்த பவுர்ணமி என்ற மலையாள […]

Read More
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டன் பிரதமர்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பிரிட்டன் பிரதமர்

கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனில் உடல் நிலை மோசமடைந்து வருவதையடுத்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். லண்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் […]

Read More
10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… நிலைகுலைந்த அமெரிக்கா

10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… நிலைகுலைந்த அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 13 லட்சத்து […]

Read More
73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

73 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது. ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் […]

Read More
குழந்தைகளுடன் பொழுதை போக்கும் சமீரா

குழந்தைகளுடன் பொழுதை போக்கும் சமீரா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்த சமீரா ரெட்டி குழந்தைகளுடன் பொழுதை போக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா ரெட்டி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டுவந்தார். திருமணத்திற்கு பிறகு தனது இரண்டு குழந்தைகளுடன் சமீரா ரெட்டி முழு […]

Read More
எல்லாம் போலி – மக்கள் விரும்பத்தக்கதுடர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு

எல்லாம் போலி – மக்கள் விரும்பத்தக்கதுடர் பட இயக்குனரின் திடீர் அறிவிப்பு

விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.  தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  […]

Read More
பழைய படங்களை பார்த்து ரசிக்கும் யோகி பாபு

பழைய படங்களை பார்த்து ரசிக்கும் யோகி பாபு

ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் யோகி பாபு, பழைய படங்களை பார்த்து ரசித்து வருகிறார். தேசிய ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலுள்ள வீட்டில் இருக்கிறார் யோகி பாபு.   வீட்டில் இருப்பது குறித்து யோகி பாபு கூறும்போது, வீட்டில் அம்மா, தங்கை, மச்சான், தம்பி ஆகியோருடன் பல வருடங்களுக்கு பிறகு மனம்விட்டு பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தினமும் ஷூட்டிங் என்று மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டே இருந்த நான், இப்போதுதான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன்.  […]

Read More
காதலில் விழுந்தேனா? பிந்து மாதவி பதில்

காதலில் விழுந்தேனா? பிந்து மாதவி பதில்

காதலில் விழுந்த அனுபவம் பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார் பிந்து மாதவி. சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிந்து மாதவி. அப்போது, காதலில் விழுந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதை காதல் என சொல்வதா தெரியவில்லை.  ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் உள்ளது. அதை யாரிடமும் சொன்னது கிடையாது. உடனே இதற்கு காதல் சாயம் பூசி, நானும் காதலிக்கிறேன் என சொல்லிவிட முடியாது. இது […]

Read More
தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா: மொத்தம் 621 ஆக உயர்வு- பலி 6 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், […]

Read More
பாரம்பரிய பழக்கம் கைகொடுக்கிறது – ஜெனிபர்

பாரம்பரிய பழக்கம் கைகொடுக்கிறது – ஜெனிபர்

ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் தனக்கு பாரம்பரிய பழக்கம் கை கொடுக்கிறது என்று நடிகை ஜெனிபர் கூறியிருக்கிறார். சின்னத்திரையில் பிசியாக இருக்கும் நடிகை ஜெனிபர் கூறியதாவது : வீட்டுக்குள் வேலை செய்வது பழக்கப்பட்டதுதான். ஆனால் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதுதான் புதிய அனுபவம். ஆனாலும் மருந்தே இல்லாத ஒரு நோயில் இருந்து நமக்கு பாதுகாப்பு அவசியம் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருப்பது கஷ்டமாக தெரியவில்லை.  ஆனால் வெளியே சென்று வரும் போது கை, […]

Read More
கொரோனாவுக்கு பிரபல நடிகை பலி

கொரோனாவுக்கு பிரபல நடிகை பலி

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு பிரபல நடிகை ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. பிரபல நடிகர்-நடிகைகளும் இந்த வைரசில் சிக்கி பலியாகிறார்கள். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி, இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  தற்போது இன்னொரு நடிகையும் பலியாகி […]

Read More
பேர குழந்தைகளிடம்  ஆண்ட்ரியா சொல்ல போகும் கதை

பேர குழந்தைகளிடம் ஆண்ட்ரியா சொல்ல போகும் கதை

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார். கொரோனா குறித்து நடிகை ஆண்ட்ரியா உருக்கமாக கூறியதாவது: ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் இருந்த […]

Read More
கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாகும் ஷாருக்கானின் அலுவலகம்

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாகும் ஷாருக்கானின் அலுவலகம்

மும்பையில் உள்ள தனது 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்காக நடிகர் ஷாருக்கான் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு நடிகர்-நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கும் பணம் கொடுக்கிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கானும் நிவாரண நிதி திரட்டி வருகிறார். அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறும்போது, “இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருப்பவர்கள், நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர வைக்க […]

Read More
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்

கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், […]

Read More
கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு

கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர்- பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிராக நீண்ட போருக்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். புதுடெல்லி: பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில […]

Read More
கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்

கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர் அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் […]

Read More
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா அறிவுரை

இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா அறிவுரை

தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால் கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் […]

Read More
கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம்  –  காஜல் யோசனை

கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் யோசனை

இந்தியாவில் கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் என நடிகை காஜல் அகர்வால் யோசனை கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து […]

Read More
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் உதவுகிறது- நிபுணர்கள் கருத்து

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் உதவுகிறது- நிபுணர்கள் கருத்து

கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவம் உதவுகிறது என நிபுணர்கள் கூறி உள்ளனர். புதுடெல்லி: உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரசை குணப்படுத்த எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போரிடுவதில் நோய் எதிர்ப்புசக்தியை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவம், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாக […]

Read More
கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப் படுத்தி கொள்வதுதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வருமுன் காப்போம் என்ற திட்டம் மூலம் முதல்- அமைச்சர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டதை அடுத்து, […]

Read More
மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா… அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா… அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிட்டு உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109- ஐ எட்டி விட்டது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர, பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 503 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி […]

Read More
அமெரிக்காவில் புலிக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு

அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்: உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார்  3,36,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் […]

Read More
வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை

வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது – மீனா அறிவுரை

கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ள நடிகை மீனா, மக்கள் வீட்டிலிருந்து உலகை காக்கும் அற்புத வாய்ப்பு இது என தெரிவித்துள்ளார். நடிகை மீனா கொரோனா விழிப்பணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:- கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் நிறைய பேர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டாக வெளியே சுற்றுவதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இதுபோன்று, அரசாங்கம் சொன்னதை கேட்காததால்தான் […]

Read More
முக்கியமான 2 வாரம்- கொரோனா பரிசோதனையை பரவலாக்க ப.சிதம்பரம் வேண்டுகோள்

முக்கியமான 2 வாரம்- கொரோனா பரிசோதனையை பரவலாக்க ப.சிதம்பரம் வேண்டுகோள்

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்றும், கொரோனா குறித்த பரிசோதனையை மிகப் பரவலாக செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சென்னை: கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. 4067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.  இந்த […]

Read More
கொரோனா தொற்று- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்று- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டன்: சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ்,  உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில் வியாபித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இந்த நோயினால்  சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பிரிட்டனின் பெரும் தலைவர்களையும் தாக்கியது.  […]

Read More
24 மணி நேரத்தில் 1200 பேர் பலி- அமெரிக்காவை அலற விடும் கொரோனா

24 மணி நேரத்தில் 1200 பேர் பலி- அமெரிக்காவை அலற விடும் கொரோனா

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9500ஐ தாண்டி உள்ளது. வாஷிங்டன்: உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியது. இதேபோல் நியூஜெர்சி, […]

Read More
கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக திரும்பப்பெற: எடியூரப்பா

கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக திரும்பப்பெற: எடியூரப்பா

கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக வாபஸ் பெறப்படும் என்று அகல் விளக்கை ஏற்றிய பிறகு முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்தார். பெங்களூரு : முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் ஏற்பட்டு வரும் சேதங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளார். […]

Read More
வழிவிடுமா காலம்…. விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்

வழிவிடுமா காலம்…. விஜய் சேதுபதிக்காக கதையுடன் காத்திருக்கும் சேரன்

விஜய் சேதுபதிக்காக கதையை தயார் செய்து வைத்துள்ள சேரன், அது செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு புதிய படத்தை இயக்குவதற்கான கதையை தயார் செய்துள்ளார். இந்த கதையை முன்னணி நடிகர்களிடம் சொல்ல நேரம் […]

Read More
கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’

கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். கண்களுக்குத் தெரிகிற எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாத எதிரிகள்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்வது உண்டு. அது கொரோனா வைரசை பொறுத்தமட்டில் 100 சதவீதம் உண்மை. அதனால்தான் இந்த உலகமே அதிர்ந்து போய் கிடக்கிறது. இந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத பேய், தாக்க வருவதற்கு முன் தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி […]

Read More
70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு… என்று தணியும் இந்த கொரோனா தாக்கம்?

70 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு… என்று தணியும் இந்த கொரோனா தாக்கம்?

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், இதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 208 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே […]

Read More
திரைப்படம் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்கான்

திரைப்படம் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்கான்

கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பணம் போட்டு உதவியுள்ளார். கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் […]

Read More
இந்தியாவில் கொரோனா தாக்குதல் குறித்த அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்

இந்தியாவில் கொரோனா தாக்குதல் குறித்த அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் உலக அளவில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. இங்கு வயதானவர்கள் குறைவான அளவிலும், குறைந்த வயதினர் அதிக அளவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வருமாறு:- * இந்தியாவில் கொரோனா வைரஸ் […]

Read More
கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி

கொரோனா வைரசுக்கு நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி

நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது. நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய […]

Read More
நோய் கண்டறியும் கருவிகளின் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

நோய் கண்டறியும் கருவிகளின் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

மருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுடெல்லி: உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் […]

Read More
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்று நிலையை அடைந்து விட்டதா என்பது கட்டுப்படுத்துதல் திட்டம் முடிந்த பின்னரே தெரியவரும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 571 ஆக […]

Read More
நாடு முழுவதும் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு – மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு – மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வேலை பார்த்து வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்காத சூழல் […]

Read More
14-ந் தேதிக்கு பிறகு விமான சேவையை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலனை

14-ந் தேதிக்கு பிறகு விமான சேவையை அனுமதிக்க மத்திய அரசு பரிசீலனை

வருகிற 14-ந் தேதிக்கு பிறகு, விமான சேவையை அனுமதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிறப்பு விமானங்கள், மீட்புப்பணி விமானங்கள் ஆகியவை மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 21 நாள் ஊரடங்கு, வருகிற 14-ந் தேதி நள்ளிரவு முடிவடைகிறது. எனவே, […]

Read More
ஊரடங்கு பாதிப்பு எதிரொலி – மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

ஊரடங்கு பாதிப்பு எதிரொலி – மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. புதுடெல்லி: இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தகத் துறையினருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக, ஊரடங்கு அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு […]

Read More
சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 4¼ லட்சம் பேர் – மெத்தனத்தால் விளைந்த பாதிப்பு பற்றி அதிர்ச்சி தகவல்கள்

சீனாவில் இருந்து அமெரிக்கா வந்த 4¼ லட்சம் பேர் – மெத்தனத்தால் விளைந்த பாதிப்பு பற்றி அதிர்ச்சி தகவல்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியவுடன் அங்கிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அவர்களை சரியாக பரிசோதிக்காததால் அமெரிக்காவில் நோய் பரவியது தெரிய வந்துள்ளது. வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய […]

Read More
14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்

14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்

ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்போது, ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 21 நாள் ஊரடங்கு, வருகிற 14-ந் […]

Read More
பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் – பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்

பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் – பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்

பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் என பா.ஜனதா எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார். மைசூரு: இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். […]

Read More
தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் […]

Read More
கொரோனா வைரசுக்கு சீனாவில் 95 காவல் துறை அதிகாரிகள் பலி – 46 மருத்துவ பணியாளர்களும் பலி

கொரோனா வைரசுக்கு சீனாவில் 95 காவல் துறை அதிகாரிகள் பலி – 46 மருத்துவ பணியாளர்களும் பலி

கொரோனாவுக்கு எதிரான போரில் 95 போலீஸ் அதிகாரிகளும், 46 மருத்துவ பணியாளர்களும் உயிரைத் தியாகம் செய்துள்ளதாக சீனா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பீஜிங்: சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி வுகான் நகரில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அது நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது. சீன நாட்டில் இதுவரை மொத்தம் 81 ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா வைரஸ் […]

Read More
காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது – கார்த்தி

காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது – கார்த்தி

காசு இருந்தும் வைத்தியம் பார்க்க முடியாத சூழல் இது என பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதனால் திரைப்படங்களின் படப்பிடிப்பகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது: “நான் […]

Read More
தொழிலதிபருடன் திருமணமா? – கீர்த்தி சுரேஷ் விளக்கம்

தொழிலதிபருடன் திருமணமா? – கீர்த்தி சுரேஷ் விளக்கம்

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் […]

Read More
வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை – ஹரீஷ் கல்யாண்

வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை – ஹரீஷ் கல்யாண்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரீஷ் கல்யாண், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க தனக்கு ஆசை என தெரிவித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, தாராள பிரபு போன்ற படங்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டில் ஓய்வெடுக்கும் […]

Read More
பஸ் பயணத்தில் சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை வருத்தம்

பஸ் பயணத்தில் சில்மிஷங்கள் – அஜித் பட நடிகை வருத்தம்

கல்லூரியில் படித்த காலத்தில் பஸ் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அஜித் பட நடிகை பகிர்ந்துள்ளார் அஜித்குமாரின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவிய பிறகு 2 தடவை உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டதால் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த […]

Read More
தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி

தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார். ‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.  இதுகுறித்து நகைச்சுவை நடிகர் […]

Read More
இந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு காணொளி வெளியிட்ட ஜாக்கிசான்

இந்தியர்களுக்காக கொரோனா விழிப்புணர்வு காணொளி வெளியிட்ட ஜாக்கிசான்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு பலர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜாக்கிசான் இந்தியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  அதில் அவர் பேசி இருப்பதாவது:- “இது அனைவருக்குமே கஷ்டமான காலம் என்பது எனக்கு […]

Read More
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 74 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்றின் […]

Read More