Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா நுழையுமா?: பாகிஸ்தானுடன் நாளை மோதல்

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பையில் நாளை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில்…

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மெய்டன் சுற்றுகள்- பும்ரா உலக சாதனை

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய இலங்கை அணி வீரர் குலசேகராவின் உலக சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார். வெலிங்டன்: விராட் கோலி தலைமையிலான இந்திய…

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

மகாராஷ்டிரா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. புனே: மொத்தம் ரூ.4 கோடி பரிசுத்தொகைக்கான 3-வது மகாராஷ்டிரா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி…

ஒரே சுற்றில் 34 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்தார் ஷிவம் டுபே

டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் ஷிவம் டுபே. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி…

பிக் பாஷ் டி20 லீக்: நாக்அவுட் சுற்றில் அடிலெய்டு வேலை நிறுத்தத்ம்கரை வீழ்த்தியது சிட்னி தண்டர்

பிக் பாஷ் டி20 லீக்கில் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடி, டேனியல் சாம்சின் சிறப்பான பந்து வீச்சால் சிட்னி தண்டர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. பிக் பாஷ் டி20 லீக்கின் பிளே-ஆப்ஸ் சுற்றில் இன்று…

ஆஸ்திரேலியா ஓபன்: டொமினிக் தீம்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்…

வெற்றிப் பழக்கத்தை இந்தியா வளர்த்துள்ளது: தொடர் நாயகன் கேஎல் ராகுல் சொல்கிறார்

வெற்றிப் பழக்கத்தை இந்தியா வளர்த்துள்ளது என்று ஐந்தாவது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில்…

ஐந்தாவது போட்டியிலும் இந்தியா வெற்றி: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து சாதனை

த்ரில்லாக சென்ற ஐந்தாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைத்துள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ்…

டி20-யில் 100-வது ஆட்டம்: சோயிப் மாலிக், ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்தார் ராஸ் டெய்லர்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் மூலம் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி ராஸ் டெய்லர் சாதனைப் படைத்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி…

ஷுப்மான் கில் இரட்டை சதம்: நியூசிலாந்து ‘ஏ’ – இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிரா

ஷுப்மான் கில் இரட்டை சதமும் பன்சால், ஹனுமா விஹாரி சதமும் அடிக்க நியூசிலாந்து ‘ஏ’ – இந்தியா ‘ஏ’ இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. நியூசிலாந்து ஏ – இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான…

மேலும் 2 பேர் விண்ணப்பம்: தேர்வுக்குழு பதவிக்கு மனீந்தர், சஞ்சீவ் சர்மாவும் போட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு மனீந்தர், சஞ்சீவ் சர்மா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதேபோல தேர்வுக்குழு…

கடைசி டி20 போட்டி: நியூசிலாந்துக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

ரோகித் சர்மா, கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப நியூசிலாந்துக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. நியூசிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி…

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மவுன்ட் மாங்கானு: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 20 ஓவர்…

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் – முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது. மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள்…

ஐ.எஸ்.எல். கால்பந்து – கேரளாவை 6-3 என வீழ்த்தி சென்னை அபார வெற்றி

கொச்சியில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி. கொச்சி: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர்…

4 வது டி20யில் மெதுவான பந்துவீச்சு: இந்திய அணிக்கு அபராதம்

வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துபாய்:  நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடைபெற்றது.…

ஆஸ்திரேலியா ஓபன் – முகுருசாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில், முகுருசாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெனின் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர்…

நியூசிலாந்து சோதனை தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் – பிசிசிஐ

சிகிச்சைக்கு பின்னரும் முழு உடல் தகுதி பெறாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த…

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் – ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ஆஸ்திரேலியாவில் தொடங்கிய முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் அதிரடி ஆட்டத்தில் இங்கிலந்து அணியை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி. மெல்போர்ன்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய பெண்கள் அணிகள் இடையிலான 20…

ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை 1-0 என வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி

மும்பையில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி. மும்பை: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு…

ஜிம்பாப்வேயின் முயற்சி வீண்: டிரா செய்து தொடரை கைப்பற்றியது இலங்கை

ஹராரேயில் நடைபெற்று வந்த ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில்…

U19 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்- இந்தியாவுடன் பலப்பரீட்சை

இளையோர் உலக கோப்பை காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான், அரையிறுதியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 4-வது…

ஆஸ்திரேலியா ஓபன்: ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தீம்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் டொமினிக் தீம் ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்…

மெல்போர்ன் விண்மீன்கள் அணியை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்

பிக் பாஷ் குவாலிபையரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியை 99 ரன்னில் சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ். பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது…

மீண்டும் ஒரு சூப்பர் சுற்றில் இந்தியா அசத்தல்: நியூசிலாந்துக்கு ஏமாற்றம்

வெலிங்டனில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா 14 ரன்னை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது.…

ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தான் வீரர் சொல்கிறார்

ஐபிஎல் அறிமுகம் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த சோஹைல் தன்விர், ஐபிஎல்தான் உலகின் சிறந்த டி20 லீக் என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  (பிசிசிஐ) 2008-ம் ஆண்டு இந்தியன்…

இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உலக விருதுக்கு தேர்வு

உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். உலக விளையாட்டு அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு…

மணிஷ் பாண்டே போராட்டத்தால் நியூசிலாந்துக்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஏமாற்ற மணிஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடிக்க நியூசிலாந்துக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட்…

யாரும் வெளியில் இருக்க விம்ப மாட்டார்கள்: ஒருநாள் போட்டி குறித்து உமேஷ் யாதவ் சொல்கிறார்

டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வரும் நிலையில், ஒருநாள் போட்டிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தி வருகிறேன் என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ்…

எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார் கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் நேபாளத்தில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் நேபாளத்தில் நடைபெறும்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஐதராபாத்தை 1-0 என வீழ்த்தியது பெங்களூரு எப்.சி

பெங்களூருவில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு அணி. பெங்களூரு: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு…

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடி: கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின்தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனைப் படைத்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும்…

என்னால் இன்னும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியும்: ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வியடைந்த நிலையிலும், இன்னும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று 38 வயதாகும் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் செர்பியாவின் ஜோகோவிச்சிடம்…

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: கர்நாடகா, உத்தர பிரதேசம், குஜராத் அணிகள் வெற்றி

ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 6-வது சுற்றில் கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சவுராஷ்டிரா, குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 6-வது சுற்று ஆட்டங்கள் கடந்த 27-ந்தேதி தொடங்கி இன்று வரை…

பிக் பாஷ் டி20 லீக்: எலிமினேட்டர் சுற்றில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் ஹொபார்ட் ஹரிகேன்ஸ் அணியை 57 ரன்னில் வீழ்த்தியது சிட்னி தண்டர். பிக் பாஷ் டி20 லீக்கில் எலிமினேட்டர் போட்டி இன்று ஹோபார்ட்…

சூப்பர் சுற்றில் உலக சாதனைப் படைத்த இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்ததன் மூலம் உலக சாதனைப் படைத்துள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில்…

ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச். ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் அரையிறுதி…

ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி, சிமோனா ஹாலெப் தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 4-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள்…

சங்ககரா தலைமையிலான எம்சிசி அணி பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது

சங்ககரா தலைவராக இருக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப் மெரில்போன் கிரிக்கெட் கிளப். இந்த கிளப் பாகிஸ்தான் சென்று…

ஷுப்மான் கில், விஹாரி அரைசதம் அடித்த போதிலும், இந்தியா ‘ஏ’ 216 ஓட்டத்தில் சுருண்டது

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ 216 ரன்னில் சுருண்டது. இந்தியா ‘ஏ’ – நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள்…

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஜாப்ரா ஆர்சர் விலகல்

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட…

இந்தியா தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோருக்கு இடமில்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

U19 உலக கோப்பை 2-வது காலிறுதியில் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாட வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. 16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19…

ஷமியின் கடைசி ஓவரால் வெற்றி கிடைத்தது- ரோகித் சர்மா சொல்கிறார்

சூப்பர் ஓவரில் நான் அடித்த 2 சிக்சரை விட முகமது ஷமியின் கடைசி ஓவரால் தான் வெற்றி கிடைத்தது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். ஹேமில்டன்: நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை இந்திய…

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா

புவனேஸ்வரத்தில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தது கோவா அணி. புவனேஸ்வர்: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து…

நியூசிலாந்தை 5-0 என வீழ்த்த முயற்சி செய்வோம்: விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 5-0 என தொடரை கைப்பற்ற முயற்சி செய்வோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஹாமில்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்தியா சூப்பர்…

முதல் பந்துவீச்சு சுற்றில் இலங்கையை விட 113 ஓட்டங்கள் முன்னிலை: ஜிம்பாப்வே 2-வது தேர்வில் வெற்றி பெறுமா?

ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்த நிலையில், இலங்கையை முதல் இன்னிங்சில் 293 ரன்னில் சுருட்டியது. ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில்…

ஆஸ்திரேலியா ஓபன்: 4 மணிநேரம், 3 டை-பிரேக்கர், போராடி தோல்வியை சந்தித்தார் ரபெல் நடால்

மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை கடும் போராட்டத்திற்குப்பின் டொமினிக் தீம் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர்…

சூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாகவே அமைந்தது இல்லை: கேன் வில்லியம்சன் விரக்தி

50 ஓவர் உலக கோப்பை சூப்பர் ஓவரில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்ததால் கேன் வில்லியம்சன் விரக்தி அடைந்துள்ளார். நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட்…

முதல் பந்தில் இருந்தே அதிரடியா? அல்லது கடைசியில் அதிரடியா?: சூப்பர் ஓவர் குறித்து ரோகித் சர்மா…

இதற்கு முன் ஒருபோதும் சூப்பர் ஓவரை சந்தித்தது கிடையாது, முதல் பந்தில் இருந்தே அதிரடியை தொடங்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து தெரிந்திருக்கவில்லை என்றார் ரோகித் சர்மா. நியூசிலாந்து – இந்தியா இடையிலான…