Press "Enter" to skip to content

Posts published in “உலகம்”

மருமகளின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட டிரம்பின் காணொளி

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA ஃபேஸ்புக் நிறுவனம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு காணொளியை, அவரது மருமகள் லாரா டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. ஃபேஸ்புக்…

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, நைக் நிறுவனம் எதிர்ப்பு

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MSCHF தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், நெகிழி (பிளாஸ்டிக்), மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில்…

1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்?

1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்? ஜப்பானில் கடந்த 1200 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவக்காலத்திற்கு முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அழகான பூக்களை நோக்கும்போது…

மோதியின் வங்கதேச பயணமும் 12 உயிர் பலியும் – ஏன் வெடித்தது வன்முறை?

அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்திய பிரதமர் நரேந்திர மோதியைப் பொருத்தவரை, உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, எப்போதுமே அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக அறியப்படுகிறார்.…

இரானுடன் சீனா கூட்டணி: மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலா?

ஜெரிமி பெளவன் பிபிசி மத்திய கிழக்கு பிரிவு ஆசிரியர் 31 மார்ச் 2021, 07:52 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters சீனா மற்றும் இரான் சென்ற வார இறுதியில்…

குழந்தையின்மை குறையில்லை: பெண்கள் சொல்லும் நம்பிக்கை கதைகள்

குழந்தையின்மை குறையில்லை: பெண்கள் சொல்லும் நம்பிக்கை கதைகள் குழந்தைப்பேறு இன்மையால் பாதிக்கப்பட்டு, கருச்சிதைவுகளால் உருக்குலைந்துபோன பெண்கள் இருவர் அதிலிருந்து மீண்ட தங்களது அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். Source: BBC.com

எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய்

எவர்கிவனை மீட்க உதவிய கடல் அலைகள்; இயல்பு நிலைக்கு திரும்பும் சூயஸ் கால்வாய் உலகளாவிய வர்த்தகத்தில், பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான சரக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ஆனால் பல…

அமெரிக்கா எதிர்கொள்ள விருக்கும் ஆபத்தை வெளிப்படுத்தி அரசை எச்சரித்த விஞ்ஞானி

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வரும் காலத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும்…

ஜெயலலிதா பிரிவு – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி

ஜெயலலிதா பிரிவு – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக பால் வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உருக்கமாகப்…

சீனாவின் பகிரங்க எச்சரிக்கை: “ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது”

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஸ்வீடனைச் சேர்ந்த ஹெச் அண்ட் எம் எனும் ஆடை நிறுவனம், சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து பருத்தியை வாங்கவில்லை எனில், தங்கள் நாட்டில் இருந்து…

சூயஸ் கால்வாயின் அறியப்படாத வரலாறு: ஆறு நாள் போரால் 8 ஆண்டுகள் முடங்கிய கப்பல் பாதை

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images உலகளாவிய வர்த்தகத்தில், பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான சரக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இந்த…

20 ஆயிரம் கன்டெய்னர்களுடன் கப்பல் வாணிபத்தை கேள்விக்குறியாக்கிய சரக்கு கப்பல்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை 20 ஆயிரம் கன்டெய்னர்களுடன் கப்பல் வாணிபத்தை கேள்விக்குறியாக்கிய சரக்கு கப்பல் 12 நிமிடங்களுக்கு முன்னர் எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற…

மொசாம்பீக்கின் பால்மா நகரில் ஐஎஸ் குழு நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MERYL KNOX மொசாம்பீக் நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் பால்மா நகரில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய…

கருச்சிதைவு விடுப்பு – இந்தியா, நியூஸிலாந்தில் உள்ள முரண்கள் என்ன?

சரோஜ் சிங் பிபிசி இந்தி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Thinkstock “பார்க்கப்போனால், குழந்தை என்று பிறக்கிறதோ, அந்த நாளில் தாயும் குழந்தையுடன் பிறக்கிறாள்.” என் வயிற்றில் வளர்ந்த குழந்தை இப்போது இந்த…

சூயஸ் கால்வாய் கப்பல்: 80% மீட்புப்பணி முடிந்தாலும் அடுத்தடுத்து தொடரும் சிக்கல்கள்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலை, மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற நிபுணர்கள்,…

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிவன் கப்பல் ‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான…

சூயஸ் கால்வாய்: 20,000 டன் மணல் அள்ளியும் தோல்வி, ஆனால் ஒரு சிறு முன்னேற்றம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சூயஸ் கால்வாய்: 20,000 டன் மணல் அள்ளியும் தோல்வி, ஆனால் ஒரு சிறு முன்னேற்றம் 10 நிமிடங்களுக்கு முன்னர் எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும்…

மியான்மர் ராணுவ ஆட்சி: இதுவரை 400க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணுவம் – வலுக்கும் எதிர்ப்புகள்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மரில் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக 90 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலகளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கவனத்தை மியான்மர் மீது திருப்பியுள்ளது. இதுவரை…

அபோபிஸ் விண்கல் – நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NASA ஒரு பெரிய எரிகல் புவியைத் தாக்கலாம் என பல ஆண்டுகளாக பயந்து கொண்டிருந்த நாம் (புவியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்), இனி நிம்மதியாக வாழலாம். குறைந்தபட்சம் அடுத்த…

மலேசியாவில் பாலர் பள்ளி மாணவனை தூக்கி வீசிய ஆசிரியை கைது

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Andrey Zhuravlev via getty images பாலர் பள்ளி மாணவன் ஒருவனை ஆசிரியை கோபத்துடன் அப்படியே தூக்கி வீசிய சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது…

சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் எவர் கிவன் கப்பல்: ஆப்ரிக்காவை சுற்றிப் போகும் சரக்கு கப்பல்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. எனினும் இந்த முயற்சிகளில்…

மியான்மர் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 60 பேர் பலி

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 90 பேர்…

“ஜோர்ஜா புதிய தேர்தல் சட்டம் கருப்பின மக்கள் வாக்குகளை அதிகம் தடுக்கும்”: ஜோ பைடன் கடும் எதிர்ப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்காவின் ஜோர்ஜா மாநிலத்தில் ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்துள்ள புதிய வாக்களிப்புச் சட்டம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து கருப்பின மக்கள் வாக்களிப்பதை அதிகம் தடுக்கக் கூடியதாக…

மகாதீர் முகமதை குத்திக் கொல்ல திட்டம்: மலேசியாவில் ‘ஐ.எஸ் ஆதரவாளர்கள்’ 3 பேர் கைது

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று கூறி மூன்று பேரை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் இஸ்லாமிய அரசு…

சூயஸ் கால்வாயின் குறுக்கே நிற்கும் எம்.வி. எவர் கிவன் கப்பலால் செங்கடலில் ‘டிராஃபிக் ஜாம்’

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் எம்.வி. எவர் கிவன் சரக்குக் கப்பலால் செங்கடலில் மிகப்பெரிய ‘டிராஃபிக் ஜாம்’ உண்டாகியுள்ளதாக, அந்தக் கப்பலுக்கு பின்னால்…

கோவிட் தடுப்பு மருந்து: பிரேசிலின் குய்குரோ பழங்குடியின சமூகம் இந்தப் பெருந்தொற்றை வென்றது எப்படி?

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Aikax association பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள குய்குரோ இன மக்களின் தலைவர்கள், தட்டம்மை தொற்றிலிருந்து, அறிவியல் மற்றும் நிதி திரட்டலின் அடிப்படையில் ஒரு தொற்றுநோயை…

நரேந்திர மோதி வருகையை எதிர்த்து போராட்டம்: வங்கதேசத்தில் 5 பேர் பலி

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வங்கதேசப் பயணத்துக்கு எதிராக, வெள்ளியன்று, நடந்த போராட்டங்களின் போது குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை மற்றும்…

சூயஸ் கால்வாய்: நடுக்கடலில் தேங்கிய ரூ. 70,000 கோடி சரக்குகள் – தடுமாறும் நாடுகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சூயஸ் கால்வாய்: நடுக்கடலில் தேங்கிய ரூ. 70,000 கோடி சரக்குகள் – தடுமாறும் நாடுகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக…

மோதியின் மலரும் நினைவுகள்: “வங்கதேச விடுதலைக்காக போராடி கைதானவன் நான்”

3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NARENDRA MODI TWITTER வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக…

MH-370 : ”எப்போ தரையிறங்கும் அந்த விமானம்” – மலேசியா தம்பதியின் மீளா துயரம்

MH-370 : ”எப்போ தரையிறங்கும் அந்த விமானம்” – மலேசியா தம்பதியின் மீளா துயரம் “MH-370 விமானம் எப்ப தரையிறங்கும். என் மகனை எப்ப பார்ப்பேன். வாழ்க்கையில் என் மகனை ஒரு உயரத்துக்கு கொண்டு…

பிரிட்டன் அரண்மனைக்கு நெருக்கடி? ஹாரி – மேகன் ஏற்படுத்திய சிக்கல் என்ன?

பிரிட்டன் அரண்மனைக்கு நெருக்கடி? ஹாரி – மேகன் ஏற்படுத்திய சிக்கல் என்ன? பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம் டைம் சிறப்பு என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ்…

’என்னை கொல்லுங்கள்’ – மியான்மரில் அன்பின் அடையாளமான கன்னியாஸ்திரி என்ன சொல்கிறார்?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MYITKYINA NEWS JOURNAL/Reuters ‘உங்களுக்கு நிச்சயமாக கொல்ல வேண்டும் என்றால், தயவு செய்து அவர்களுக்கு பதிலாக என்னைச் சுடுங்கள்’. மியான்மரில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி ராணுவ ஆட்சிக்கு…

நல்லேலி கோபோ: எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வென்ற ஒன்பது வயது சிறுமி

பேட்ரிஷியா சுல்பரான் லொவேரா, பி பி சி முன்டோ, லாஸ் ஏஞ்சலீஸ் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Christian Monterrosa லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு லத்தீன் சமூகம், ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு…

நிலவின் மேற்பரப்பில் விண்வெளி ஆய்வு மையம்: சீனா – ரஷ்யா கூட்டாக அறிவிப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PA Media நிலவில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் கூட்டு முயற்சி திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி…

காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் – என்ன சொல்கிறது அரசு?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை…

ஹாரி – மேகன் பேட்டி: இன ரீதியிலான குற்றச்சாட்டு குறித்து பக்கிங்காம் அரண்மனை விளக்கம்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹாரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன்…

மேகன் மார்கல் மற்றும் ஹாரி நேர்காணல்: வெளிவந்த 12 முக்கிய தகவல்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HARPO PRODUCTIONS – JOE PUGLIESE அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டியின் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணல், அமெரிக்காவில் ஒளிபரப்பானது. அதில் அரச குடும்பத்தில்…

போரால் சேதமடைந்த ஏமனில் ஆசிரியராக மாறிய பார்வை திறனற்ற சிறுவன்

போரால் சேதமடைந்த ஏமனில் ஆசிரியராக மாறிய பார்வை திறனற்ற சிறுவன் ஏமன் போரில் சேதப்படுத்தப்பட்ட ஒரு பள்ளியில் கல்வி கற்க தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வருகின்றனர். Source: BBC.com

MH-370: ’என்று தரையிறங்கும் காணாமல் போன விமானம்?’ – மீளாத் துயரில் காத்திருக்கும் உறவுகள்

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து 8 நிமிடங்களுக்கு முன்னர் “என் மகன் சென்ற விமானம் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டதும் தலை மேல் இடி விழுந்தாற்போல் இருந்தது. உலகமே இருண்டு போனது. ஐயோ கடவுளே!…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – இளவரசி மேகன் அதிர்ச்சி பேட்டி : “நான் இனி உயிருடன் இருக்க விரும்பவில்லை”

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HARPO PRODUCTIONS – JOE PUGLIESE பிரபல அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான…

வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது?

சல்மான் ரவி பிபிசி செய்தியாளர் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோதி இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில்…

மியான்மரில் தொடரும் பதற்றநிலை: இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் – திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மர் நாட்டைச் சேர்ந்த காவல்துறையினர் சிலர், ஆட்சியாளர்கள் கொடுக்கும் உத்தரவுகளை பின்பற்றுவதற்கு விருப்பமில்லாததால், தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து, இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி தப்பிச்…

இம்ரான் கான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பிரதமர்; வாக்கெடுப்பு எதற்காக?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178…

போப் ஃபிரான்சிஸ்: இராக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து ஷியா மதத் தலைவருடன் பேச்சு வார்த்தை

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது இராக் பயணத்தின் இரண்டாவது நாளில், ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரை சந்தித்து இராக்கில் கிறித்துவர்களின் பாதுகாப்பு குறித்து…

இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் `இதுவரை காண்பிக்கப்படவில்லை`

13 நிமிடங்களுக்கு முன்னர் துபாய் ஆட்சியாளரின் மகள் உயிரோடு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் தற்போதுவரை பார்க்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து இரு வாரங்களுக்கு முன் அதற்கான ஆதாரங்களை கோரியிருந்தது ஐ.நா.,…

2021-ல் பொருளாதார வளர்ச்சி: 6 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கு – சீனாவின் திட்டம் என்ன?

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்த ஆண்டு 6 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை சீனா இலக்கு வைத்துள்ளது. கடந்த வருடம் தனது இலக்கை சீனா நீக்கியிருந்த நிலையில்தான் இந்த…

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி

5 மார்ச் 2021, 02:39 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்க நிலை அமல்படுத்தப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே அதிக நேரம் இருக்கிறார்கள்.…

மியான்மர் ராணுவ ஆட்சி: ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு

மியான்மர் ராணுவ ஆட்சி: ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக்…

தாய்லாந்தில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்

6 நிமிடங்களுக்கு முன்னர் தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். பட மூலாதாரம், Reuters தாய்லாந்து கடற்படை வீரர்கள் அந்தமான் கடலில் எரியும் கப்பலில் தனித்துவிடப்பட்ட…

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக்கொலை

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மியான்மரில் ஒரு மாதம் முன்பு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதை…