Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கால்பந்து வீராங்கனைக்கு உதவிகரம் நீட்டும் விளையாட்டு அமைச்சகம்

ஜூனியர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்த சங்கீதா கடந்த ஆண்டு இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டார். புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள பசமுடி என்ற கிராமத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனை…

ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி துபாயில் இன்று தொடக்கம் – பதக்கவேட்டை நடத்துமா இந்தியா?

இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 31-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. துபாய்: இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா,…

முதல் ஒருநாள் போட்டி – இலங்கையை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது வங்காளதேசம்

இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டாக்கா: வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ்…

லா லிகா கால்பந்து போட்டி : அத்லெடிகோ மாட்ரிட் அணி ‘சாம்பியன்’

ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கிளப் கால்பந்து தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. இந்த சீசனுக்கான போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. மாட்ரிட்: லா லிகா கால்பந்து போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 11-வது…

2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-க்கு ஒத்திவைப்பு

கொரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.…

ஒவ்வொரு தொடருக்குப்பின்னும் ஷுவை ஒட்ட முடியாது என்ற ஜிம்பாப்வே வீரரின் துயரத்தை போக்கிய பூமா

நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணியால் வீரர்களுக்கு ஷு போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1990 மற்றும் 2000-ங்களில் ஜிம்பாப்வே அணி சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு…

எனது மருமகன் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா: சாஹித் அப்ரிடி

எனது மகளை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி திருமணம் செய்ய இருக்கிறார் என சாஹிப் அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள அதிரடி பேட்ஸ்மேன் சாஹித் அப்ரிடி. இவரது மகளை தற்போது…

பாகிஸ்தான் சூப்பர் லீக்: லாகூர் அணியில் மீண்டும் இணைந்தார் ரஷித் கான்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டி20 நட்சத்திர வீரர் ரஷித் கான் மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணிக்காக விளையாட இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது.…

ஒரு பக்கம் உலகக்கோப்பை, மறுபக்கம் இங்கிலாந்து தொடர்: மத்தியில் ஐபிஎல் மீதி போட்டியை நடத்த பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 18-ந்தேதி தொடங்குகிறது.  இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து…

புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு – இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு

புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது. கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது. புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி…

உலக சோதனை சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு – மான்டி பனேசர் கணிப்பு

உலக சோதனை சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். லண்டன்: விராட்கோலி…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 148 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் – இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று…

சக வீரரை கொலை செய்த வழக்கு- மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி காவல் துறையினர் பார்வைஅவுட் அறிவிப்பு பிறப்பித்திருந்தனர். புதுடெல்லி: ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த…

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது

இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர் வினோத் தன்வாருக்கு (49 கிலோ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகினார். புதுடெல்லி: ஆசிய குத்துச்சண்டை போட்டியில்…

இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஐ.சி.சி. 1-ந் தேதி முடிவு

கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தால் இந்தியாவிலேயே 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. துபாய்: ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம்…

இந்திய அணி ஜூலை 5-ந் தேதி இலங்கை பயணம்

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது சுற்றிப் போட்டிகளில் விளையாடுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட…

இந்திய கிரிக்கெட்டுக்கு இன்சமாம் பாராட்டு – ஆஸ்திரேலியா செய்யாததை சாதித்துள்ளது

இந்தியாவில் எப்போதுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 50 வீரர்கள் தயாராக உள்ளனர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் கூறியுள்ளார். கராச்சி: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள்…

இங்கிலாந்து சோதனை அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் – இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்

எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. புதுடெல்லி: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற…

அர்ஜூனா, துரோணாச்சார்யா உள்ளிட்ட தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மத்திய விளையாட்டு அமைச்சகம்

விருதுக்கு தகுதி படைத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி: சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்,…

பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்காசிங் கொரோனாவால் பாதிப்பு

‘பறக்கும் சீக்கியர்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். சண்டிகார்: ‘பறக்கும் சீக்கியர்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய முன்னாள்…

உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணியிடம் உள்ளது: புஜாரா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி எது? என்பது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்…

பாகிஸ்தான் சூப்பர் லீக்கை அபு தாபியில் நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்தது ஐக்கிய அரபு அமீரகம்

பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர்…

இங்கிலாந்து சோதனை கிரிக்கெட்: சகாவிற்கு மாற்று வீரராக கே.எஸ். பரத் அணியில் சேர்ப்பு

இங்கிலாந்து சோதனை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் சகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்துள்ளார். இந்திய சோதனை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி…

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்?

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரின்போது, இலங்கை தொடரும் நடைபெற இருப்பதால் ரவி சாஸ்திரி இரண்டு இடத்திலும் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய சோதனை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி…

முன்னாள் ஆல்ரவுண்டரின் தாயாரின் சிகிச்சைக்கு ரூ.6.77 லட்சம் வழங்கி உதவிய விராட் கோலி

கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயாரின்…

ஜெனீவா ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் தோல்வி

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஜெனீவா: முன்னாள் நம்பர்…

இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் – உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மும்பை: இந்திய கிரிக்கெட்…

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 75 சதவீத வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் – தாமஸ் பேச்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் 75 சதவீதம் பேர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார். 32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா…

உலக சோதனை சாம்பியன்ஷிப் பட்டம் நியூசிலாந்து அணிக்குதான்: மைக்கேல் வாகன் சொல்கிறார்

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தும் என்று மைக்கே வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி-யின் முதல் உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ந்தேதி…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை இங்கிலாந்தில் போட்டுக் கொள்கிறார்கள்

18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி…

15 டி20 போட்டிக்கான பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா ஐந்து…

நியூசிலாந்துக்கு எதிரான சோதனை தொடர் – முன்னணி வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் பங்கேற்கும் ஜோரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடர்களில்…

உலக சாம்பியன்ஷிப் – இங்கிலாந்து சோதனை தொடர் : 24 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. மும்பை: விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – வாவ்ரிங்கா விலகல்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 30-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. வாவ்ரிங்கா ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்…

மே 29-ந்தேதி பிசிசிஐ சிறப்பு பொதுக்கூட்டம்: டி20 உலகக்கோப்பை குறித்து ஆலோசனை

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ மே 29-ந்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்தியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது…

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற டி வில்லியர்ஸ் மறுத்துள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட்…

லா லிகா கால்பந்து : அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது

லா லிகா கால்பந்து போட்டியில் 25-வது வெற்றியை ருசித்த அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது. மாட்ரிட்: 20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து…

நியூசிலாந்து சோதனை தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

கைவிரல் காயத்துக்கு அறுவை சிகிக்சை செய்து கொண்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஒதுங்கினார். லண்டன்: கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில்…

சுஷில் குமார் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு

தப்பியோடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் நண்பர் அஜய் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி: ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த…

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியில் மலிங்கா இடம் பிடிப்பாரா?

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியை தேர்வு செய்யும் உறுப்பினர், மலிங்காவிடம் இருந்து இன்னும் உறுதியான பதில் வரவில்லை என்கிறார்கள். இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. சோதனை, ஒருநாள் போட்டியில் இருந்து…

மாலத்தீவில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு சென்றடைந்தனர்

ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு, மாலத்தீவு சென்றடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று சொந்த நாடு திரும்பினார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பயோ-பபுள் வெடித்து வீரர்கள் கொரோனா தொற்றால் தாக்கப்பட்டனர்.…

ஐபிஎல்: இரண்டு புதிய அணி இணைக்கப்பட்டால் 5 வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டும்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்த பருவத்தில் இருந்து இரண்டு அணிகள் கூடுதலாக விளையாடும்போது, ஆடும் லெவனில் ஐந்து வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது 8…

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால். ரோம்: இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி…

ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகி வருகிறேன் – இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி

சர்வதேச போட்டிகள் போதிய அளவில் இல்லாவிட்டாலும் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி சிறந்த முறையில் தயாராகி வருவதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார். புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பேட்மிண்டனில் இருந்து…

இத்தாலி ஓபன் டென்னிஸ் : போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பிளிஸ்கோவாவை துவம்சம் செய்து சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார். ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக்…

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி – ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புகழாரம்

விராட் கோலி களத்தில் கடும் போட்டி அளிக்கக் கூடியவர். அவர் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார் என ஆஸ்திரேலிய கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார். மெல்போர்ன்: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2018-19-ம்…

நான் மேட்ச் பிக்சர் இல்லை: சல்மான் பட்டுக்கு மைக்கேல் வாகன் பதில்

கேன் வில்லியம்சன்தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்ற கருத்தில் சல்மான் பட்டுக்கும், மைக்கேல் வாகனுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். தற்போது வர்ணனையாளராக…

பயப்படுங்கள், மிகவும் பயப்படுங்கள்: கொரோனாவை எதிர்க்க இதுதான் வழி என்கிறார் அஷ்வின்

இந்தியாவில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அஷ்வின் தெரிவித்துள்ளார். இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஷ்வின்.…

சோதனை போட்டியில் விளையாட விரும்பவில்லையா?: காட்டத்துடன் புவனேஷ்வர் குமார் விளக்கம்

காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் சோதனை போட்டியில் இடம்பிடிக்காமல் உள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில்  திறம்பட…

பான்கிராப்ட் பேச்சால், பால் டேம்பரிங் விவகாரத்தை மீண்டும் விசாரிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் தேர்வில் ஆஸ்திரேலியா வீரர்கள் பால் டேம்பரிங்கில் ஈடுபட்ட விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சோதனை போட்டி கடந்த 2018-ம் ஆண்டு…