Press "Enter" to skip to content

மின்முரசு

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், இன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சென்னை: தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப்…

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 20 அடியை தாண்டியது

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 20 அடியை தாண்டியதால் எந்த நேரத்தில் நிரம்பலாம் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பூந்தமல்லி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்…

பீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதிஷ் குமார்

பீகாரில் 7-வது முறையாக முதல் மந்திரியாகும் நிதிஷ் குமார் இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொள்கிறார். பாட்னா: 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி…

மின்தடையால் கைபேசி டார்ச்சில் பிரசவம் – நர்சுக்கு குவியும் பாராட்டுகள்

கலபுரகியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கைபேசி டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நர்சுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கலபுரகி: கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா கொல்லூரு…

உலக கோப்பை கால்பந்து தகுதிசுற்று : பிரேசில் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. சாவ் பாலோ: உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி…

கடந்த 5 ஆண்டு கால வசூலை முறியடித்து சாதனை படைத்த மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டு கால வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது. சென்னை: புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட…

சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட குறைவாக பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை: தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது பட்டாசு.…

கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்? – அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரசால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாதது ஏன்? என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் வேக்சின் எனப்படும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க கடுமையாக…

விராட் கோலி, பாபர் அசாம் இருவரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன்: டு பிளிஸ்சிஸ்

இந்திய அணியின் விராட் கோலி, பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரிடம் ஒற்றுமையை பார்க்கிறேன் என டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரராக உள்ளார். இந்த காலக்கட்டத்தின்…

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகள் விளையாடியதில் இந்த வருடம்தான் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது என அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது.…

ஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ

ஐபிஎல் போட்டியை நடத்தியதற்காக பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனது.…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜோ பைடன் வெற்றியை முதல்முறையாக அங்கீகரித்த டிரம்ப்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை முதல்முறையாக அங்கீகரித்தாலும், தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் மோசடி செய்தே பைடன்…

மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு இஷான் கிஷன் கடும் போட்டியாக இருப்பார்: எம்எஸ்கே பிரசாத்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு கடும் போட்டியாக இருப்பார் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல…

தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.…

ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.. ஏனென்றால்? – டிரம்ப் அதிரடி டுவிட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதாக டிரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால்…

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற பொதுமக்களுக்கு சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், சென்னை மற்றும் பிற நகர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்ற…

துருக்கி கிராண்ட் பிரியை வென்று 7-வது முறையாக F1 சாம்பியன் ஆனார் ஹாமில்டன்

துருக்கி கிராண்ட் பிரியை வென்று இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 7-வது முறையாக F1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். வாய்ப்பாடு ஒன் தேர் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ஜெர்மனியின் மைக்கேல்…

முதன்முறையாக டீம் இந்தியா வலைப்பயிற்சியில் பந்து வீசிய நடராஜன்

ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்துள்ள டி நடராஜன், இன்று முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். ஐபிஎல் 13-வது பருவம் கடந்த 10-ந்தேதி முடிவடைந்தது. இந்தத் தொடரில் மிகவும் உற்று…

கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு 7 நிமிடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகம், தனது சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில் மிகப்பெரிய…

கிம் ஜாங் உன்: பொதுவெளியில் புகை பிடிக்கும் அதிபர் – என்ன சிக்கல்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை கிம் ஜாங் உன்: பொதுவெளியில் புகை பிடிக்கும் அதிபர் – என்ன சிக்கல்? 5 நிமிடங்களுக்கு முன்னர் வட கொரியா போன்ற ஒரு நாட்டில் அதிகப்படியான புகைப்பிடிக்கும்…

எட்டு வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆசிய பசிபிக் நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட வர்த்தக கூட்டமைப்பு – என்ன பலன்?

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், VNA பதினைந்து நாடுகள் சேர்ந்து உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பு ஒன்றை அமைத்துள்ளது. இது உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு. பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பு…

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட…

விராட் கோலியை வெறுக்க விரும்புகிறோம்: ஆஸி. கேப்டன் டிம் பெய்ன்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை வெறுக்க விரும்புகிறோம், ஆனால் அவரது மட்டையாட்டம்கை பார்க்க விரும்புகிறோம் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக அவர்களுடைய நாட்டில்…

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கபட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம்: ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்கள்,…

எத்தியோப்பியாவில் இருந்து எரித்ரியா மீது ஏவுகணை தாக்குதல் – உள்நாட்டு சண்டை இருநாட்டு போராக மாற வாய்ப்பு?

எத்தியோப்பியாவில் உள்நாட்டு சண்டை தீவிரமடைந்து வருகிறது. அட்டிஸ் அபாபா: கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி காலமானார். கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி (85) மரணமடைந்தார். உலகப் பிரசித்தி பெற்ற…

ஷார்ட் பால் வீச நினைத்தால் அது எங்கள் அணிக்குதான் பயனுள்ளதாக இருக்கும்: ஸ்டீவ் ஸ்மித்

எனக்கு எதிராக ஷார்ட் பால் யுக்தியை பயன்படுத்தினால், அது எங்கள் அணிக்குதான் சாதகமாக இருக்கும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். சோதனை கிரிக்கெட்டின் தற்போது தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். இவர் முறையான…

இது வரைக்கும் இதுபோல் பயந்தது இல்லை – சந்தானம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், இது வரைக்கும் இதுபோல் பயந்தது இல்லை என்று கூறியிருக்கிறார். சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.…

2021 பருவத்தில் எம்எஸ் டோனி கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை: சஞ்சய் பாங்கர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த பருவத்தில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மட்டையாட்டம் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரும்,…

பாகிஸ்தான் சூப்பர் லீக்: கராச்சி கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் பிளேஆஃப்ஸ் சுற்றின் குவாலிபையர் 1-ல் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்து வருகிறது. பிப்ரவரி-மார்ச்…

பழம்பெரும் வங்காள நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி 85 வயதில் காலமானார்

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NEMAI GHOSH பழம்பெரும் வங்காள நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி கோவிட் தொற்றால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இன்று காலமானார். செளமித்ரா சாட்டர்ஜிக்கு 85 வயது. இவர் உலகின்…

ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்பவர்களுக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி

ரோகித் சர்மாவிடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொடுத்திருந்தால் ஐந்தில் இரண்டு, மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பாரா? என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை…

எளிமையாக நடைபெற்ற நெடுமுடி வேணு மகன் திருமணம்

திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது. மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம்…

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி கடல் முதல்…

வேல் யாத்திரையில் அமித் ஷா பங்கேற்க மாட்டார் -எல்.முருகன்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:- உள்துறை மந்திரி அமித்…

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தானாம்

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் யார், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.…

ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்கலாம் – ராகுல் டிராவிட் ஆதரவு

ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். மும்பை: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக்…

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தேனிலவில் செய்த காரியத்தால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மும்பையில் நடந்த…

கேப்டன் பதவியில் ரோகித் சர்மா அமைதியானவர், ஜென்டில்மேன் – இங்கிலாந்து முன்னாள் வீரர் புகழாரம்

ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பாராட்டியுள்ளார். புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்…

டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடக்கம்

முன்னணி 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. லண்டன்: ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த…

பறவைகளுக்காக நடத்தும் பாசத் தீபாவளி

மக்களை கவர்ந்துவிட்ட பட்டாசு, தங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒரு கிராமமே முடிவெடுத்து, அதை கண்டிப்புடன் கடைப்பிடித்தும் வருகிறது. அக்கிராமத்தை குறித்து பார்போம்… நெல்லை: தீபாவளி பண்டிகையில் பட்டாசு முக்கியமானதாக இருக்கிறது. திருவிழா மற்றும்…

வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கிருஷ்ணகிரியில் உள்ள கிராம மக்கள் கருதுகின்றனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 500…

பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் சுவிட்சர்லாந்தில் 198 கோடி ரூபாய்க்கு ஏலம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் சுவிட்சர்லாந்தில் 198 கோடி ரூபாய்க்கு ஏலம் 5 நிமிடங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் அரிதான பர்புள் – பிங்க் நிற ரஷ்ய…

மத்திய அரசுடன் போர் தொடுக்கும் எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியம்: எரித்ரியா மீதும் ராக்கெட் வீச்சு

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு…

சோபியா ஓபன் டென்னிஸ் போட்டி- பட்டம் வென்று சாதனை படைத்த இளம் வீரர்

சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி நாட்டின் ஜன்னிக் சின்னர் இளம் வயதில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். சோபியா: சோபியா ஓபன் டென்னிஸ் இறுதி போட்டி பல்கேரியா நாட்டில் நடந்தது.  இதில், இத்தாலி…

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் (2020-2021) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை…

ரஷ்யாவை விரட்டும் கொரோனா – 19 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மாஸ்கோ: உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு…

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் மருத்துவமனையில் அனுமதி

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் சுவாச கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சண்டிகர் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இமாசல பிரதேசத்திற்கு வருகை தந்தபொழுது அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. …

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். வாஷிங்டன்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்துக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: இந்தியாவில் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், உலகம் முழுவதும்  இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை…