Press "Enter" to skip to content

Posts published in “தமிழகம்”

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலைய கழிவறையில் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி தங்க நாணயத்தை கொடுத்து ‌25 லட்சம் ரூபாய் மோசடி செய்த…

பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: பாதுகாப்பு பணியில் 3,500 காவல் துறையினர்

பழநி: பழநி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. பாதுகாப்பு பணிக்கு 3,500 போலீசாரை ஈடுபடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று…

ஆம்பூர் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுவது எப்போது?…ரெட்டி தோப்பு தொடர்வண்டித் துறை மேம்பாலப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாச்சு: தொடர்வண்டித் துறை, வனத்துறை அனுமதிக்காக 4 ஆண்டுகளாக காத்திருப்பு

ஆம்பூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், தற்போது உதயமாகி உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்குவது ஆம்பூர். நமது நாட்டின் தோல், தோல் பொருட்கள் மற்றும் ஷூ உற்பத்தியில் முக்கிய நகரமாக திகழும்…

வரவு செலவுத் திட்டத்தை பற்றி முழுமையாக படித்து பார்த்து பிறகு கமல்ஹாசன் கருத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்…

வரவு செலவுத் திட்டம் விரிவான பார்வை: “பணம் இல்லை, மாநிலங்களுக்கான நிதி குறைப்பு, 7.66 லட்சம் கோடி கடன்”

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் பட்ஜெட்டில் செய்த அறிவிப்புகள் குறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பட்ஜெட் கணக்கு வழக்குகளில் உள்ள பிரச்சனைகள் இன்னும்…

கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் மாணவர் தற்கொலை

சென்னை தாம்பரம் அருகே தொலைக்காட்சி‌ கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் எட்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையில் உள்ள சீனிவாச நகரைச் சேர்ந்த‌வர் கொளஞ்சிநாதன்.…

எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

நெல்லை: எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தமிழக போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தனிப்படை போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. Source: Dinakaran

தனுஷ்கோடி தென்கடற்கரையில் கடல் ஆமை முட்டையிடும் பருவம் துவக்கம்: முட்டை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே தென்கடற்கரையில் கடல்  ஆமை முட்டையிடும் சீசன் துவங்கியது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடற்கரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும். ஒரு வளர்ந்த ஆமை 50…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நல்லூரில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கட்டிட பணிக்காக தோண்டியபோது 2 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 சிலைகளும் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. Source: Dinakaran

மாடியில் இறகுப் பந்து ஆடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வீட்டு மாடியில் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே ராஜீவ் நகரைச் சேர்ந்த மணிகண்டன் – மீனாட்சி தம்பதியின் மகன் கோகுல் (13). இவர் அருகில் உள்ள தனியார்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் பாதிப்பு

கேரளாவை சேர்ந்த மேலும் ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த இளைஞர் அண்மையில் சீனா சென்று வந்ததாக…

3-வது ஆண்டாக நடைபெறும் அழகுமலை ஜல்லிக்கட்டு: போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் ஒன்றியம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்காக கடந்த டிசம்பர்…

மணம் ஆவதற்கு முன்பே குழந்தை பெற்ற கல்லூரி மாணவி – காவல் துறையினர் முன்னிலையில் கல்யாணம்

குழந்தை பெற்ற கல்லூரி மாணவிக்கு பிரசவத்தன்றே திருமணமும் நடைபெற்றுள்ளது. திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன். இவரது மகள் கோகிலா(20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும்…

பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருப்பூர்: பொங்கலூர் அருகே அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கப்பட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். Source:…

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 496 கனஅடியில் இருந்து 683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 102.40 அடி; நீர் இருப்பு – 30.6  டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மூடப்படும் எல்லைகள், 300 பேர் பலி – இதுவரை நடந்தவை என்ன? – விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் 304 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் மட்டும் 294 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் அங்கு புதிதாக 2,590 பேருக்கு…

சீனாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கி ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீர் மாயம்

* போலி முகவரி கொடுத்தது அம்பலம் * கொரோனா வைரஸ் பாதித்தவர்களா? வேலூர்: சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சீனாவை…

ஊராட்சி தலைவர் அடித்த போஸ்டரில் அதிமுக கொடி கலரில் மாவட்ட ஆட்சியர் பெயர்

சிவகங்கை: சிவகங்கை அருகே சாலூரில் ஊராட்சி மன்ற தலைவர் அடித்த போஸ்டரில், அதிமுக கொடி கலரிலேயே, கலெக்டரின் பெயரும் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அருகே சாலூரில் சுகாதார சிறப்பு முகாம் நேற்று…

இந்திய வரவு செலவுத் திட்டம் 2020: சிந்து வெளி நாகரிகத்தை சொந்தம் கொண்டாட நினைக்கிறதா பாஜக?

சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிட்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தை, இந்து…

அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன? மற்றும் பிற செய்திகள்

அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன? சட்டத்திற்கு புறம்பாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவமானது தென் ஆப்பிரிக்காவின் மேற்கு மாவட்டம்…

இசையில் கலக்கும் இளம்பெண்: தடைகளை மீறி ஹிப்ஹாப் செய்து சாதனை

”நான் ஒரு இசை கலைஞாராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் நான் தலையை மறைத்து முக்காடு அணிந்ததால் இதை என்னால் செய்ய முடியவில்லை” என்கிறார் மினா லா வயோலி. ”இசையிலோ வேறு ஏதாவது துறையிலோ…

கொலைகார நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கொரோனா

* காற்று வாங்கினாலே கதை முடிந்தது * சின்னாபின்னமாகுது சீன தேசம் * வீட்டுச்சிறையில் மக்கள் தவிப்பு மதுரை:  கிழக்காசிய நாடான சீனா, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட, மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக…

பங்கு கொடுக்காததால் எஸ்.ஐ. மீது ஏட்டுகள் கடுப்பு

மாங்கனி மாவட்டத்தில் சங்ககிரி ஸ்டேஷனில், சந்து கடை மது வியாபாரம், 3ம் நம்பர் லாட்டரியில் காக்கிகள் கல்லா கட்டி வந்தாங்களாம். சமீபத்தில் அந்த ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்த எஸ்ஐ, இனி எல்லா வசூலும் தனக்கும்,…

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.33 கோடி மோசடி – வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது

கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் ரூ.33 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை திருச்சி சாலையில் தனியார் வங்கி…

‘என் மனைவி குளிப்பதை காணொளி எடுத்து மிரட்டியதால் கொலை செய்தேன்’ – கணவர் வாக்குமூலம்…!

கோவில்பட்டி அருகே மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியவரை கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி அருகே கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில்…

அதிவேகமாக வந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்).. பறிபோன பெண் குழந்தை உயிர்..! தாயின் கண்முன் நடந்த சோகம்

ஓமலூர் அருகே தாயுடன் கடைக்கு நடந்து சென்ற 5 வயது பெண் குழந்தை மீது மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள மல்லிகுட்டை கிராமத்தை சேர்ந்த…

3 மாதமாக அரிசி வழங்காத ஞாயவிலைக்கடை விற்பனையாளரை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்: விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கோ.ஆதனூர் கிராமத்தில் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம்…

பைக்கில் வந்த செயின் பறிப்பு கொள்ளையர்கள் – துணிச்சலாக போராடி நகையை தற்காத்த பெண்

செங்குன்றத்தில் செயின்பறிப்பு கொள்ளையர்களிடமிருந்து போராடி நகையை காப்பாற்றிய பெண்ணை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புள்ளிலையன் புதுநகர் 5வது பாலவினாயகர் தெருவை சேர்ந்தவர் கோமதி(45). இவர் நேற்றிரவு தனது…

மர்ம விலங்கு கொடூரமாக தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழப்பு – அச்சத்தில் கிராமமக்கள்

விழுப்புரம் அருகே மர்ம விலங்கு தாக்கியதில் 28 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அசப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி[55]. இவர் 50க்கும் மேற்பட்ட செம்மரி ஆடுகளை வளர்த்து…

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றது தென் மாவட்ட 8 யானைகள் இன்று திரும்பின: நெல்லையில் `காந்திமதிக்கு’ உற்சாக வரவேற்பு

நெல்லை: ஆண்டு தோறும் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் யானைகள் நலவாழ்வுக்கான புத்துணர்வு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தாண்டிற்கான புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி துவங்கியது.…

களக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: பனைமரத்தை சாய்த்தது

களக்காடு: களக்காடு அருகே ஒற்றை காட்டு யானை பனை மரத்தை சாய்த்து மீண்டும் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடிவார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு…

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து 30 முதல் 40 ரூபாய்  வரை வசூலிக்கின்றனர். இந்த தொகை யாருக்கு செல்கிறது என…

நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் வரவேற்பு; ஸ்டாலின் கடும் விமர்சனம்

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பும், திமுக தலைவர் ஸ்டாலின் வேதனையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழகம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.…

மனைவி தற்கொலை முயற்சி செய்ததை அறிந்த கணவரும் தற்கொலை முயற்சி…!

மேட்டூர் அருகே மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை அறிந்த கணவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர், சின்னத்தண்டா, சி.எஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தீபக்(24).…

பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து..!

கொடைக்கானல் அருகே பூங்காவில் உள்ள ராட்டினம் சுற்றுலா பயணிகளுடன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர்படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வானிலை ஆய்வக சாலை அருகே தனியார் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது.…

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: எல்.ஐ.சி. தனியார் மயமாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை எல்.ஐ.சி. ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எல்.ஐ.சி.…

கர்ப்பிணி மகளின் முகத்தில் ஆசிட் வீசிய தந்தை – காதல் திருமணத்தால் வெறிச்செயல்..!

திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் அமிலம் வீசிய தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சாய்குமார். ஏசி மெக்கானிக்கான இவர் சென்னையில்…

பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளையடித்தது யார் யார்? – விசாரணையில் புதிய தகவல்

பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தில் 18 லட்ச ரூபாய் காணாமல் போனதாக சுங்கச்சாவடி நிர்வாகம் செங்கல்பட்டு காவல் துறையில் புகார் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மகேந்திரா சிட்டியில் உள்ள…

கோடை சீசனுக்காக பராமரிப்பு பணி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பராமரிப்பு பணிக்காக பெரிய புல்மைதானம் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  இவர்கள் ஊட்டியில்…

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்கு 19வது வார்டு  காளம்புழாபகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி பிரிவு 17 நிலத்தில் தனியார் ஒருவரால் கட்டப்பட்டு வந்த இரண்டு மாடிக் கட்டிடம் கட்ட கடந்த வருடம் வருவாய்த் துறையால் தடை…

டெல்லி ஷாஹின்பாக் போராட்டம் நடக்கும் பகுதியில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஷாஹினபாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால்…

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் சின்னதடாகமாக மாறும் புதுப்பதி, சின்னாம்பதி

கோவை : கோவை வாளையாறு அடுத்த புதுப்பதி, சின்னாம்பதியில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அடுத்த மதுக்கரை…

110 அரங்குகள் அமைக்கப்படுகிறது நெல்லை புத்தக திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்பு, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு

நெல்லை: நெல்லை புத்தக திருவிழா பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி…

“அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது” – கமல்

அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து பல்வேறு…

“காவலர் நண்பர்கள் குழுவில் இணைந்த பெண்கள்” – காஞ்சிபுரம் எஸ்பி பெருமிதம்

தமிழகத்திலேயே காவலர் நண்பர்கள் குழுவில் பெண்கள் இணைந்த முதல் மாவட்டம் காஞ்சிபுரம் என அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த…

திருவாரூரில் இருந்து தஞ்சை வரை மின் பாதையில் அதிவேக சோதனை தொடர் வண்டிஓட்டம்: பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர்: திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் வரையிலான மின் ரயில் பாதையில் நேற்று பாதுகாப்பு ஆணையரின் தலைமையில் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. இந்திய ரயில்வேயில் கடந்த காலங்களில் நிலக்கரியை கொண்டு ரயில் இன்ஜின்கள்…

குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணை கைதியான மகேந்திரன் (55) தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source:…

வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் சேதமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?… பயணிகள் எதிர்பார்ப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் உள்ள நிழற்குடையில் பயணிகள் அமரும் இடம் சேதமடைந்து கிடப்பதை சரிசெய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் விலக்கில் புதுப்பட்டி ஊருக்கு செல்லக்கூடிய பயணிகள் வெயில்,…

காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இளைஞர் நற்பணி மன்றம்

காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். காரியாபட்டியில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விருதுநகர் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட காரியாபட்டி அன்னை தெரசா…

திருச்சுழி அருகே தமிழ்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் அரசுப்பள்ளியின் கட்டிட பணி

திருச்சுழி: திருச்சுழி அருகே அரசுப் பள்ளியன் கட்டிட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ்பாடி, கரிசல்குளம்,…