Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

தெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா?

சச்சின் தெண்டுல்கர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சுப்மான்கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மும்பை: கிரிக்கெட் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவரும் இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் ஒருவரும்…

ஆறு போட்டிகளில் ஆறு அணிகள் வெற்றி: ஐபிஎல்-லில் சுவாரஸ்யமான விசயம்

ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு போட்டிகளில் வெவ்வேறான அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளன. ஐபிஎல் 2020 பருவம் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

கேஎல் ராகுல் சதம், ஆர்சிபி-ஐ படுதோல்வி முழுவதற்கும் காரணமான விராட் கோலி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி 97 ஓட்டத்தை வித்தியாசத்தில் படுதோல்வியடைய கேப்டன் விராட் கோலிதான் முழுப்பொறுப்பாகியுள்ளார். ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. துபாய் மைதானம் மிகவும்…

பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்குள் சுருண்டு பெங்களூர் அணி படுதோல்வி

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. துபாய்: ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப் – பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற…

ஐபிஎல் தொடரில் அதிவேகமக 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர் ஆனார் கேஎல் ராகுல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 132 ஓட்டங்கள் விளாசிய கேஎல் ராகுல், அதிவேகமாக 2 ஆயிரம் ஓட்டத்தில்க் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கேஎல் ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக…

கேஎல் ராகுல் 132 ஓட்டங்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

கேஎல் ராகுல் அட்டகாசமாக விளையாடி 132 ஓட்டங்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆர்சிபி- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று…

தொடர் செல்ல செல்ல எம்.எஸ். டோனி விஸ்வரூபம் எடுப்பார்: ஸ்டீபன் பிளமிங்

ஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு…

ஐபிஎல்: கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தினர்- பாலிவுட் நடிகை அதிர்ச்சித் தகவல்

ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன் என பாலிவுட் நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் குறித்து சிபிஐ…

ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு: பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றம்

ஐபிஎல் 2020 சீசனின் 6-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராயல்…

டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக…

டெல்லி தோல்விக்குப்பிறகு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் இருக்கிறோம்: பஞ்சாப் கோச் அனில் கும்ப்ளே

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு நேர்மறையான சிந்தனையுடன் இருப்பதாக பஞ்சாப் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி…

மும்பை இந்தியன்ஸ் அணியை மிரட்டும் அளவிற்கு கேகேஆர்-க்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை- சச்சின்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 196 ரன்களை சேஸிங் செய்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான…

பிரெஞ்ச் ஓபன் தகுதிச் சுற்று: 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா ஏமாற்றம்

பிரெஞ்ச் ஓபன் முதன்மை சுற்றுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். அங்கீதா ரெய்னா பிரெஞ்ச் ஓபன் முதன்மை சுற்றுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை…

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று…

ஐபிஎல் 2020: காயம் அடைந்த வீரர்களும், பாதிப்புக்குள்ளாகும் அணிகளும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெயின் பிராவோ, அம்பதி ராயுடு ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை (19-ந்தேதி) தொடங்கியது. இதுவரை ஐந்து போட்டிகள்தான்…

ஐ.பி.எல்.லில் 200-வது சிக்சர் – இந்திய வீரர்களில் ரோகித் 2-வது இடம்

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 சிக்சர் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்து முத்திரை பதித்தார். மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்…

2-வது வெற்றி யாருக்கு: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் நாளை பலப்பரீட்சை

நாளைய போட்டியில், ரபடா vs டு பிளிஸ்சிஸ், பண்ட் vs சென்னை சுழற்பந்து என்ற கணக்கில் போட்டி இருக்கும் என விமர்சகர்கள் கருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி அணிகள்…

கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

கொல்கத்தா அணியை வீழ்த்திய மும்பை பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். அபுதாபி: ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது. அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில்…

டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால் 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன் – ஷேவாக்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி இலக்கை எட்டும் நோக்குடன் மட்டையாட்டம் செய்யவில்லை என்று முன்னாள் வீரர் ஷேவாக் குற்றம் சாட்டியுள்ளனர். மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை…

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு?

ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கோப்புப்படம் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட…

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணியை எளிதில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் போட்டி அபுதாபியில் இன்று நடைபெற்றது. இந்த…

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா வெற்றி பெற 30 பந்துகளில் 96 ஓட்டங்கள் தேவை

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிபெற்ற 30 பந்துகளில் 96 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. அபுதாபி: அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள்…

ஓவருக்கு 16.33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த பேட் கம்மின்ஸ்: ட்ரோல் செய்யும் டுவிட்டர்வாசிகள்

ஐபிஎல் வரலாற்றில் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ் ஒரு ஓவருக்கு சராசரியாக 16.33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்…

ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 196 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா…

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150-வது போட்டியில் விளையாடிய பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார். பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.…

அண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்

சாம் கர்ரன் சிறப்பாக பந்து வீசிய நிலையில, டாம் கர்ரன் 4 சுற்றில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தது குறித்து சஞ்சு சாம்சன் நகைச்சுவையான கருத்தை பகிர்ந்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்…

மும்பைக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

அபு தாபியில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2020 சீசனின் 5-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று…

28 மாத சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் பி.எஸ்.ஜி. கால்பந்து அணி தலைவர் நாசர் அல்-கெலைஃபி

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஊடகம் உரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸின் தலைசிறந்த கிளப் அணியான பி.எஸ்.ஜி.-யின் தலைவர் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பணக்கார கால்பந்து கிளப் அணிகளில் பிரான்சின் பாரிஸ் செயின்ட்…

சிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காயம் காரணமாக விளையாடாத அம்பதி ராயுடு இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 13-வது பருவம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்…

நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு: எம்எஸ் டோனி மீது கம்பிர் பாய்ச்சல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக எம்எஸ் டோனி 7-வது இடத்தில் களம் இறங்கியது குறித்து கம்பிர் கடும் விமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி…

காயம் காரணமாக ஐதராபாத் வீரர் மிட்செல் மார்ஷ் விலகல்: ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல்…

நடுவரை விமர்சித்து விட்டு பின்வாங்கிய சாக்‌ஷி டோனி

டாம் கர்ரனுக்கு அவுட் கொடுத்துவிட்டு, பின் அந்த முடிவை திரும்ப பெற்றதால் எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷி நடுவரை விமர்சனம் செய்துள்ளார். ராஜஸ்தான் அணி மட்டையாட்டம் செய்தபோது தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரின்…

ஷார்ஜாவில் பொழிந்த சிக்சர் மழை: 33 முறை மைதானத்தை விட்டு அடிக்கடி வெளியே பறந்த பந்துகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷார்ஜா போட்டியில் இரு அணிகளும் 33 சிக்சர்கள் பறக்க விட்டனர். சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் சிக்சர்கள் பறந்தன. மொத்தம்…

7-வது வரிசையில் ஆடியது ஏன்? எம்எஸ் டோனி விளக்கம்

14 நாட்கள் தனிமைப்படுத்துதல், நீண்ட நாட்கள் மட்டையாட்டம் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ஓட்டத்தை வித்தியாசத்தில்…

ஷாருக்கான், கேகேஆர்-ஐ வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகளால் ஒளிரிய புர்ஜ் கலிஃபா

மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்கும் விதமாக புர்ஜ் கலிஃப் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. ஐபிஎல் 2020 பருவம் ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெற்று…

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று : அங்கிதா போராடி வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா போராடி வெற்றி பெற்றார் பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்…

ஐ.பி.எல் கிரிக்கெட் : கொல்கத்தா – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை – வெற்றியோடு தொடங்குமா கொல்கத்தா?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. அதே…

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்தனர் – இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். கோப்புப்படம் ஐ.பி.எல். முதல் நாள்…

ஐபிஎல் கிரிக்கெட் : பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. …

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை வெற்றிபெற 18 பந்துகளில் 58 ஓட்டங்கள் தேவை

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 18 பந்துகளில் 58 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. …

86 ரன்னுக்குள் 4 மட்டையிலக்கு: 54 பந்தில் 131 ரன்கள எடுத்து சிஎஸ்கே வெற்றி பெறுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மளமளவென மட்டையிலக்குடுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நெருக்கடியை சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதலில்…

சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி சுற்றில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ஓட்டத்தை வெற்றி இலக்கு

சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆட, ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம்…

ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ஒரேயொரு மாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறாத நிலையில், ருத்து கெய்க்வார்ட் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்…

சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இத்தனை கோடியா?

ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஐபிஎல் 2020 பருவம் கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில்…

பிரிமீயர் லீக் கால்பந்து: கெவின் டி ப்ரூயின், கேப்ரியல் ஜீசஸ் கோல்களால் மான்செஸ்டர் சிட்டி வெற்றி

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி – வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ்…

பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்று: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்க்கான தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. டென்னிஸ் தரவரிசையில் 198-வது இடத்தில் இருக்கும்…

சுழற்பந்து வீரர் சாஹல் ஆட்டத்தை மாற்றினார் – விராட் கோலி புகழாரம்

சுழற்பந்து வீரர் சாஹல் மட்டையிலக்குடை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். துபாய்: ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ஓட்டத்தில் டெல்லியை…

நானா… ஆச்சர்யப்பட்டேன் என்கிறார் 30 பந்தில் 51 ஓட்டத்தை விளாசிய டி வில்லியர்ஸ்

முதல் போட்டியிலேயே இப்படி ஃபார்முக்கு வருவேன் என நினைக்கவில்லை என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கம்…

2016-க்குப்பிறகு ஐபிஎல் பருவம் தொடக்க ஆட்டத்தில் வெற்றியை ருசித்த ஆர்சிபி

துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சாஹலின் அபார பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி. துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத்…

இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்வாட்ஸ்மனை வீழ்த்தி 5-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார். ரோம்: இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம்…