Press "Enter" to skip to content

மின்முரசு

ஹாஸ்பிட்டல்ல இடம் இல்லை… கொரோனா அனுபவங்களை பகிர்ந்த காளி வெங்கட்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் காளி வெங்கட், அது குறித்த அனுபவங்களை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் காளி வெங்கட் இதுவரை…

என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள் – டி.இமான் உருக்கம்

தமிழ் திரைப்படத்தின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள் என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார். தமிழ் திரைப்படத்தின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது…

சமோவா தீவு அடாவடி: பெண் பிரதமரை பதவியேற்க விடாமல் விரட்டிய எதிரணி – கூடாரத்தில் நடந்த பதவிப்பிரமாணம்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பசிஃபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளில் ஒன்றான சமோவா நாட்டில் புதிய பெண் பிரதமராக தேர்வான ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபாவை பதவியேற்க விடாமல்…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார்தொடர்வண்டித் துறை பணியில் இருந்து நீக்கம்

கொலை வழக்கில் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்தொடர்வண்டித் துறை பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்குதொடர்வண்டித் துறை இன்று அறிவித்துள்ளது. புதுடெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே…

கைதி 2 உருவாகுமா? தயாரிப்பாளர் விளக்கம்

சமூக வலைத்தளத்தில் கார்த்தி நடிப்பில் கைதி படத்தின் 2 ஆம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான…

விராட் கோலியை விட அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர் யார்?

கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது. அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம்.…

பால் அபிஷேகம் வேண்டாம்… ரசிகர்களுக்கு சோனு சூட் வேண்டுகோள்

ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் காணொளிக்கள் வெளியான நிலையில் பாலை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுமாறு சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் பகைவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர்…

ஏ.ஆர்.ரகுமானிடம் உதவி கேட்ட பிரபல பாடகி

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானிடம் பிரபல பாடகி ஒருவர் உதவி கேட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில்…

ராட்சசன் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர் – இயக்குனர் ராம்குமார்

ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான…

உலகளவில் பிரபலமான ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் 5-வது பருவம் வெளியீடு தேதி அறிவிப்பு

‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் 5-வது பருவம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் திரைப்படங்களை தாண்டி தற்போது வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக…

கொரோனாவால் தடுமாறும் இந்தியா: இலங்கையை நெருங்கும் சீனா – அடுத்து என்ன நடக்கும்?

சுரஞ்சனா திவாரி பிபிசி செய்தியாளர் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், @CHINAEMBSL கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல்…

மூன்று 200 மில்லியன் பாடல்கள்…. நடிகை சாய் பல்லவியின் புதிய சாதனை

நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர்…

உலக சோதனை சாம்பியன்ஷிப் போட்டி- இந்திய அணியோடு ஜடேஜா இணைந்தார்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி…

ஜார்ஜ் ஃப்ளாயிட் நினைவு தினம்: வழக்கின் தீர்ப்பு குறித்து ‘கொண்டாட ஒன்றுமில்லை’

சாண்ட்ரின் லங்கம்பு பிபிசி உலக சேவை 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images 2020ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி – ஜார்ஜ் ஃபிளாயிட்டின் இறுதி தருணங்களைக் காட்டும் காணொளி,…

தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்- முதலமைச்சர் உத்தரவு

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சென்னை: தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: * ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய…

தமிழகத்தில் 6300 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை- அமைச்சர் பன்னீர்செல்வம்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:…

அப்பாவும், அம்மாவும் விவாகரத்து பெற்று பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே – சுருதிஹாசன்

அப்பாவும், அம்மாவும் சேர்ந்து இருந்தபொழுதை விட பிரிந்த பிறகே சந்தோஷமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்தது…

இங்கிலாந்து-இந்தியா போட்டி அட்டவணையில் மாற்றம் இல்லை

இந்தியா-இங்கிலாந்து இடையேயான சோதனை போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. லண்டன்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி…

பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட நடிகர் கார்த்தி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பையா,…

‘கே.ஜி.எப் 2’ படத்தின் வெளியீடு தேதி மாற்றம்?

தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கே.ஜி.எப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னை: கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது.…

முழு ஊரடங்கு நடவடிக்கை தீவிரம்- மாவட்ட எல்லைகளுக்கு காவல் துறையினர் சீல்

சென்னையில் மட்டும் ஊரடங்கை கண்காணிக்க 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 380 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் கட்டுப்படாமல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஏற்கனவே…

தாங்க முடியாத வேதனை… மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்

இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போது நிறைய அவதூறுகளை சந்தித்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட…

பிரபல பாலிவுட் நடிகருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க நடிகை சமந்தா விருப்பம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இதுவரை பாலிவுட் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டு உள்ளது. புதுடெல்லி: நாடுமுழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை தாக்கம் இருந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு…

புதுவை எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு

கடந்த 21-ந் தேதியன்று புதுவை 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனை ஆளுநர் தமிழிசை நியமித்தார். புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெற்று…

மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

நடிகர் விஜய்யுடன் ஏற்கனவே பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் அவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி…

அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல – ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்

படத்தின் வரவு செலவுத் திட்டம், தான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம்…

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஹூசாமுதீன் கால்இறுதிக்கு தகுதி

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முகமது ஹூசாமுதீன் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17…

பிரபல ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. சண்டிகார்: இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது…

வெப்ப சலனத்தால் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்ப சலனத்தால் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் வடக்கு ஒடிசா மற்றும் வங்காளதேசம் இடையே நாளை கரையை கடக்கக்…

ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நைபிடா: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால்…

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்தது : 15 பேர் பலி – 500 வீடுகள் சேதம்

காங்கோ நாட்டின் கோமா நகர் அருகே நியிராகாங்கோ எரிமலை உள்ளது. அந்த எரிமலை, இரவு நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலை குழம்பு, பக்கத்து கிராமங்களுக்கு பரவியது. கோமா: காங்கோ நாட்டின் கோமா நகர்…

காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் பிளாய்டு முதலாவது நினைவு தின பேரணி

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25-ந் தேதி, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை வெள்ளை இனத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில்…

‘யாஸ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி: ‘யாஸ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திரா, ஒடிசா, மேற்கு…

ஒப்புதல் கோரி அயோத்தி மசூதிக்கான கட்டுமான திட்ட வரைபடம் தாக்கல்

சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தானிபூர் கிராமத்தில் உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. அயோத்தி: சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தானிபூர் கிராமத்தில் உத்தரபிரதேச…

பொதுத்தேர்வுக்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமா? – நிபுணர்கள் கருத்து

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து மாநிலங்களுடன் நேற்று முன்தினம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. புதுடெல்லி: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து மாநிலங்களுடன் நேற்று முன்தினம்…

ஜெர்மனியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது

ஜெர்மனியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36.59 லட்சத்தைக் கடந்துள்ளது. பெர்லின்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210…

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு : மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் அல்லது கொரோனா தொற்றால் இறந்தார் என தெரிவிக்கும் அரசு ஆவணத்தை வழங்கிட மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் கவுரவ் பன்சல், ரீபக்…

பிஎன்பி வங்கிக்கடன் மோசடி – மெகுல் சோக்சியை காணவில்லை என வழக்கறிஞர் தகவல்

ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல்…

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா? – டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

பூஞ்சை நோய்களை அவற்றின் நிறம் அடிப்படையில் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என்று வகைப்படுத்துவது குழப்பத்தை உருவாக்குகிறது. புதுடெல்லி: கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ரஷ்ய அதிபர் புதின் முதல்முறையாக சந்திக்கிறார்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல்முறையாக சுவிட்சர்லாந்தில் சந்திக்கிறார். ஜெனீவா: அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக…

ரஷ்யாவில் 50 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மக்கள் விரும்பத்தக்கதுகோ:  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 16.78 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு இதுவரை…

தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக விற்க மறுப்பதால் டெல்லியில் தடுப்பூசி பணி நிறுத்தம் – மனிஷ் சிசோடியா தகவல்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். புதுடெல்லி: டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா நேற்று காணொலி…

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ‘குளு, குளு’ கருவி – மும்பை மாணவர் கண்டுபிடிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முழு உடல் கவசத்தை பயன்படுத்துவதால், கடுமையான வெப்பம், வியர்வையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முழு…

சீனாவில் 51 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட சீனாவில், வருகிற ஜூன் மாதத்துக்குள் 40 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஜிங்: உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசின் தாயகமான…

ஒடிசாவில் சகோதரரின் திருமணத்தில் நடனமாடிய பெண் தாசில்தார்

கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டிய ஒரு அதிகாரியே அவற்றை மீறியிருப்பது திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்… 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் நடிக்க முடியாத சோகம்

முத்து பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர், 26 வருடங்கள் ஆகியும் ரஜினியுடன் இன்னும் நடிக்க முடிய வில்லை என்று சோகமாக கூறியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது…

நன்றி சொன்ன காஜல் அகர்வால்… கோபப்பட்ட அனுஷ்கா ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் அனுஷ்காவின் ரசிகர்கள், காஜல் அகர்வால் மீது கோபப்பட்டு வருகிறார்கள். காஜல் அகர்வாலும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் காதலித்து வந்தனர். காதலை வீட்டில் சொல்லி…

தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம்

தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் கருத்துக்களை கொண்ட இந்த தொடர் ஒளிபரப்புக்கு ஏற்றதாக கருத முடியாது”. நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற…