8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், HARPO PRODUCTIONS – JOE PUGLIESE அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டியின் ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணல், அமெரிக்காவில் ஒளிபரப்பானது. அதில் அரச குடும்பத்தில் தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அரச குடும்பத்துடன் அத்தம்பதியினருக்கு இருந்த உறவுமுறை, இனபாகுபாடு மற்றும் அவர்களின் மன நலம் பாதிக்கப்பட்டது எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பது குறித்துப் பேசினர். இதற்கு முன் ஹாரி இல்லாமல் ஓப்ரா வின்ஃப்ரே […]
